அது என்னவோ தெரியலை மக்களே. உங்க கிட்ட நல்ல பேரு வாங்கவே முடியலை. எப்படியாவது சீக்கிரம் போட முயற்சி பண்றேன். அமையவே இல்லை. நமக்கு இந்த பன்னிரண்டு மணி தான் போல...
உங்கள் விமர்சனத்துக்கு மிக்க நன்றி மேம் 🙏🙏🙏🙏... நான் எப்போதும் என் கதைகளை நிஜ சம்பவத்தோடு என் கருத்துக்களை கொண்டு எழுதுவேன். இளைய சமுதாயம் என்று நீங்கள் குறிப்பிட்டது ஒரு சாரார் மட்டும் தான். ஆம்பிளைக எல்லாம் இப்படி தான் இருப்பாங்க என்று சொல்ல வில்லை மேம். படித்த, நாகரீகம் கொண்ட குடும்பத்தில்...
வணக்கம் மக்களே! நான் லேட் 😔😔😔 தவிர்க்க முடியாத ஒரு எமர்ஜென்சி... ஒரு வாரத்திற்கு இப்படி தான். அடுத்த வாரத்தில் இருந்து உறுதியாக தினமும் யூடி போட்டு விடுவேன் 🙏🙏🙏...