டேய் சைக்கோ சரத் நீ தென்றல்க்கு அக்கா புருஷனா டா நாயே எல்லாம் நீயே முடிவு பன்னிப்பியா டா யாருக்கு யார் அக்கா புருஷன் :mad: :mad: :mad: :mad: உதய் உன்ன அடிச்சல எந்திரிக்க கூட முடியாம இழுத்துட்டு இருக்க நீ எல்லாம் தென்றல் வாழ்க்கைய அழிச்சிடுவன்னு மிரட்டிட்டு போற🤭🤭தென்றலுக்கு அக்கா புருஷன்...
டேய் சைக்கோ சரத் எந்த அளவுக்கு வன்மத்தை காட்டனுமோ அவ்ளோ காட்டிட்டா டா நாயே:mad::mad::mad:எல்லாத்துக்கும் வீடியோ போட்டோன்னு proof kaaturiye abortion nu solriye athukku engada naaye proof :mad::mad::mad:தாலி வேலின்னு diolouge ah vittu pora ne panrathukku ellam ne nalla anupavippa da.....
Udhai thalir solra maathiri Ava vazhkaiyila thalai idatha melum melum avalukku kastam thaan Ava life ah Ava paathuppa ne un family ah paaru unga appa sonna maathiri :cautious::cautious:thalir ku evlo valikkum 😭😭