கனவு பட்டறை கதை தொழிற்சாலை

A Novel Writing Contest – 2020

By and At
www.tamilnovelwriters.com

Level 4 Voting

டியர் ஃபிரண்ட்ஸ்,

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மூன்றாம் கட்ட முடிவு (Level 3) வாக்குகளின் அடிப்படையில் இதோ.

இந்த முடிவுகளில் எங்களின் எந்த வகையான உள்ளீடோ தலையீடோ கிடையாது. இது முழுக்க முழுக்க எந்த விதமான பாரபட்சமும் இல்லாமல் வாசகர்களின் வாக்குகளின் அடிப்படையில் மட்டுமே. 

Level 3- வின் இருபத்தி எட்டு கதைகளில் முன்னிலையில் உள்ள பதினெட்டு கதைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் நீங்கள் பத்து கதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

(To select 10 stories in Level 4)

வாக்களியுங்கள் தோழமைகளே!  

முன்பே ரெஜிஸ்டர் செய்து வாக்களித்தவர்கள் லாகின் மட்டும் செய்தால் போதும் புதிதாக Register செய்ய தேவையில்லை. ஆனால் இதுவரை வாக்களிக்காதவர்கள் புதிதாக register செய்து பின் வாக்குகள் பதிய வேண்டும்.

போட்டியில் இருந்து நழுவிய கதைகளுக்கு மிகவும் அதிகமான வாக்கு வித்தியாசங்கள் இல்லை, மிக சிறிய அளவு தான். ஆனாலும் போட்டியின் முடிவு, பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், சிறு வித்தியாசத்தினால் பின்னுக்கு போய் விட்டன. அவ்வளவே! அதிக வாக்குகளை பெற்ற கதைகள் முன்னுக்கு தள்ளப்படுகிறது. அதற்காக பின்னுக்கு தள்ளப்பட்ட கதைகள் எந்த வகையிலும் குறைந்தவை என்ற அர்த்தம் கிடையாது.

பங்கு பெற்ற அத்துணை பேருக்கும் எங்கள் அனைவரின் வாழ்த்துக்கள்.           

கனவு பட்டறை கதை தொழிற்சாலை - 2020 கதைகள்

Final Round of Voting Closed