Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
உங்களுடன் சில நிமிடங்கள்
Post Views:
965
நம்மை சுற்றி நிறைய விஷயங்கள் நடக்கிறதும் சிலவற்றில் நாம் நம்மை தொலைப்பதுவும், பலவற்றில் மூன்றாம் நபராய் நின்று யோசிப்பதுவுமாய் நிறைய நிகழ்வுகள்.
என்னுள் அழுத்தமான உணர்வுகளை ஏற்படுத்திய சில நிகழ்ச்சிகளை தொகுத்து ஒரு முழு நாவலாய் உங்கள் முன் வைக்கிறேன்.
காதலிப்பவர்கள் திருமணம் செய்து கொள்வது இல்லை. திருமணம் செய்து கொள்வதால் காதல் இல்லா அவ்வுறவு நிலைக்கவேண்டிய அவசியமும் இல்லை.
காலம் மாறி விட்டது. ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை என்ற விந்தை மனிதர் வேண்டுமானால் தலை கவிழ்ந்தார்… சரி!
ஆனால், காலம் காலமாய் பெண்களின் உணர்வுகளுடன் விளையாடும் மனிதர்களை என்னவென்று சொல்வோம்?
காதல் – மறுப்பு – வலி – அலட்சியம் -ஏமாற்றம் – மீண்டும் காதல். அது கை சேருமா?
இது தான் கதைக் களம். உணர்வுத் தொகுப்பாய் தர நிச்சயம் என் முயற்சிகளை உங்கள் முன் வைக்கிறேன்.விஜய தசமி இன்று.
எமக்கு முழுமையாய் எழுதும் வல்லமை
தரட்டும்.🙏
Advertising
Advertising