அதுவும்ஒட்டுமொத்தவெளிச்சமும்தன்மேல்விழ,அனைவரின்பார்வையும்தன்னைப் பார்க்க. அவளுக்குஒருவிதபதற்றம் கொடுத்தது. அதில் டைரக்டர்சொல்லிக்கொடுத்தமுகபாவம்அவள் முகத்தில்காட்டமுடியாதுபோக, மூன்றுநான்குடேக்வாங்கிவிட்டதால்தான்குருவும்கீதாவைதிட்டியது. அனைவரின்முன்னும்திட்டுவாங்கியதுஇன்னும்கீதாவுக்குபதற்றம்தான்கொடுத்தது.அதில்இன்னும்சொத்தப்பபேக்கப்என்றுசொல்லிதன்னுடையஓய்வுஅறைக்குசென்றவன்,இதுவரைகீதாவைவைத்துஎடுத்தவிளம்பரத்தைஓட்டிப் பார்த்தான்.
அவனுக்குஇந்தவிளம்பரம்தாமதத்தால்,தங்களின்தாயரிப்புகளைமார்கெட்டிங்கில்விடுவதில்தாமதப்படுமோஎன்றுசொன்னான்.ஏன்என்றால்குருநம்பொருட்கள்மார்கெட்டிங்கில்வரும்நாளும்விளம்பரம்வரும்நாளும்ஒன்றாகஇருக்கவேண்டும்என்றுசொல்லிவிட்டதால், இந்தவிளம்பரதாமதத்தால்எங்கேதாங்கள்தயாரித்தபொருட்களைமார்கெட்டிங்கில்கொண்டுவரதாமதம்ஆகுமோ என்று காலுக்குஉதவாதசெருப்பைஏன்கட்டிக்கொண்டுஅழவேண்டும்என்றபழமொழிக்குஏற்பசொல்ல,
குரு சொன்னதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் “பணம்எனக்குபெரியவிஷயமேஇல்ல. எவ்வளவுவேண்டுமோதருகிறேன்.பேர்…பேர் தான்எனக்குமுக்கியம். எங்கள்கே.ஜிகுருஎன்றபெயருக்குஎந்தகலங்கமும்வரக்கூடாது...” என்பதுதான்.