“நீசொல்றதும்சரிதான்கீதா.ஆனால்நடைமுறைக்குஒத்துவராது. இப்போஉதாரணத்துக்குநம்உடலின்தோலுக்குதேவைப்படும்சத்துஅனைத்தும்ஒரேஇயற்கைபொருளில்இருப்பதுஇல்லை. சில நேரம் பீட்ரூட்சாரின்சத்தும்தேவைப்படுகிறது. எலுமிச்சம்பழத்தின்சிட்ரிக்அமிலமும்தேவைப்படுது.அந்தசிட்ரிக்அமிலத்தில்அதிகப்படியானஆசிட்டைகுறைக்கஆப்பிளின்மெலோனிக்ஆசிட்தேவைப்படுது.
இவை அனைத்தும்ஒரேசமயத்தில்வீட்டில்இருப்பதுஅறிது. அப்படிஇருந்தாலுமே, இந்தஅவசரஉலகத்தில்யார்மெனக்கெட்டுஇவைசெய்துமுகத்தில்பூசுறாங்க.மக்களின்இந்தசோம்பேரித்தனம்தான்வியாபரிகளின்லாபம். இதைநாம்இயற்கைவழியில்தயாரித்துஅவர்கள்கையில்கொடுக்கும்போதுநாம்சொல்லும்அதிகப்படியானகாசைகூடகருத்தில்கொள்ளாதுவாங்கிவிடுவார்கள்...”