Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உனக்குள் என் உயிரே 7 2

அர்ஜுனுக்குக் கவலையாக இருந்தது. மீராவிற்குத் தெரிந்தாள் என்ன சொல்வாளோ என்று யோசிக்க ஆரம்பித்தான். மதியமும் அர்ஜுனும் மீராவும் சேர்ந்து தான் உணவருந்தினர். அர்ஜுன் அவளிடம் ஆஸ்திரேலியா செல்வது பற்றி எதுவும் சொல்லவில்லை. எதற்கு இப்போதே சொல்லி அவளை வேறு வருந்த வைக்க வேண்டும் என நினைத்தான். அன்று மாலை வீட்டிற்கு வந்த அர்ஜுனின் முகம் பார்த்த வித்யா “மதியம் சரியா சாப்பிடலியா?” என்று கேட்க… அர்ஜுன் “எப்படி மா தெரியும்? எனக்கு அந்தச் சாப்பாடு பிடிக்கவே இல்லை.” […]

Readmore

உனக்குள் என் உயிரே 7 1

உனக்குள் என் உயிரே அத்தியாயம் 7 மீரா நிம்மதியாகத் தூங்கிவிட அர்ஜுன் தான் தூங்காமல் மீராவை பற்றி நினைத்துக் கொண்டிருந்தான். மறுநாள் காலை எழுந்ததும் அர்ஜுன் மீராவிற்குக் குட் மார்னிங் என்று மெசேஜ் அனுப்ப, மீராவும் அவன் வாழ்த்துக்குப் பதில் அனுப்பினாள். அர்ஜுனுக்கு அன்று முழுவதும் மீராவை பார்க்காமல் ஒரு மாதிரி இருந்தது. ச்ச… இப்ப போய் அடிபட்டடுச்சே… நாளைக்குக் காலேஜ் போனா தான் அவளைப் பார்க்க முடியும் என்று நொந்து போய் அமர்ந்திருந்தான். காலை உணவு […]

Readmore

மென்பனி இரவுகள் 12 2

கூடவே ஆகாஷின் காதலையும், இன்று வரைக்கும் அவன் மான்யாவை மறக்க முடியாமல் தவிப்பதையும், அதைத் தன் உயிர் நண்பர்களிடம் கூட சொல்ல முடியாமல் குற்ற உணர்வில் இருப்பதையும் எடுத்து சொன்னாள். ஷானு கூறுவதில் பொய் எதுவுமில்லை என்பதை உணர்ந்த காவேரி தன் தோழி மாயாவின் வாழ்க்கையில் நடந்த துயரத்தை எடுத்துரைத்தாள். மான்யா என்னதான் அடாவடிப் பெண், புரட்சி செய்வாள், பெண்ணியம் பேசுவாள் என்றாலும் பெற்றோரின் பேச்சை அவள் மீரியதேக் கிடையாது. பெற்றோரின் விருப்பப்படியே வீட்டில் பார்த்த மாப்பிள்ளையான […]

Readmore

மென்பனி இரவுகள் 12 1

EPISODE -12 இதயத்தின் ஆழத்தில் இறுகிக்கிடக்கும் உணர்வுகளையுடைத்துச் சொற்களாக்கி, பின்னிக் கொண்டிருக்கிறேன். கவிதையாய் வடித்துன் படைக்கும்முன் நீயில்லாது போகலாம், இருந்து படித்து இளகி கரையும் உன் உணர்வு காண, நானில்லாது போகலாம். பிறவிகளாய் உயிர்த்திருக்கும் நமது அன்பு உறைந்திருக்கும் இன்னொரு காதலுக்காய். மெல்லியலாளே! ​ ஆகாஷின் தங்கை ஆனந்தியின் திருமணத்திற்குப் பிறகு அவளைச் சென்று பார்க்கவில்லை என்ற பெற்றோரின் நச்சரிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், அவனுக்குமே திருமணத்தின் போது பார்த்த தங்கையை பார்க்க வேண்டும் என்ற ஆவல் […]

Readmore

அத்தியாயம் 19 _ 2 மனதில் வீசும் மாருதமே _ கார்த்திகா கார்த்திகேயன்

“என்னை நீ மன்னிக்கணும் தேன்மொழி” “அத்தை நீங்க எதுக்கு என் கிட்ட மன்னிப்பு எல்லாம் கேக்குறீங்க?  அதெல்லாம் வேண்டாம்” “இல்லை மா, உன்னை கல்யாணம் பண்ண போறேன்னு கௌதம் சொன்னப்ப நானும் மத்தவங்க மாதிரி தான் மா நினைச்சேன். இப்ப உன் குணம் தெரிஞ்ச அப்புறம் தான் இப்படி ஒரு மருமகள் எனக்கு கிடைச்சிருக்கான்னு பெருமையா இருக்கு. என்னை மன்னிச்சிரு மா” “அது எல்லாரும் நினைக்கிறது தான் அத்தை” “சரி சரி, உன் வாழ்க்கைல இருந்த கஷ்டம் […]

Readmore

அத்தியாயம் 19 _ 1 மனதில் வீசும் மாருதமே _ கார்த்திகா கார்த்திகேயன்

அத்தியாயம் 19  காலத்தை நிறுத்த உன்னைக் காதலிக்கும் கவிஞனான என்னால் மட்டுமே முடியும்!!! பத்திரிக்கை கொடுக்க வீட்டுக்கு வந்த கௌதமைக் கண்ட சாரு சந்தோஷமாக அவனை வரவேற்றாள். ஆனால் இந்த முறை அவர்கள் இருவரும் பேசுவதைப் பார்த்து சித்தார்த் முறைக்க வில்லை. ஆனால் அவன் முறைப்பானோ என்று எண்ணிய சாரு சித்தார்த் புறம் திரும்பவே இல்லை. அதன் பின் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு மீண்டும் அனைவரையும் திருமணத்திற்கு வரச் சொல்லி விட்டு கிளம்பிச் சென்றான் […]

Readmore

உனக்குள் என் உயிரே 6 2

” ஐயோ அவகிட்ட ஏன் டி சொன்ன, அவ என்னைத் திங்கள் கிழமை காலேஜ்ல பார்கிறவரை பயந்திட்டே இருப்பா.” அர்ஜுன் வருந்த…. “நான் சொல்லலை, பிக் பிரதர் தான் சொன்னார். அவ ரொம்பக் கவலைபடுறான்னு தான் உனக்கு இப்ப போன் பண்ணாங்க.” என்றதும், “நிஜமாவா ஆரு, மீரா என்னைப் பத்தி கேட்டாளா?” அர்ஜுன் ஆர்வமாகக் கேட்க… “அதெல்லாம் கட்டின பொண்டாட்டி மாதிரி தான் விசாரிச்சா… போன்னை அவகிட்ட குடுக்கவா” ஆரு கேட்க…. அர்ஜுனுக்கு என்ன சொல்வது என்று […]

Readmore

உனக்குள் என் உயிரே 6 1

உனக்குள் என் உயிரே அத்தியாயம் 6 மறுநாள் கல்லூரிக்கு வந்த அர்ஜுனின் கண்களில் மீரா படவே இல்லை. மதியம் காண்டீனுக்கு அர்ஜுன் சூர்யாவையும் அழைத்துக்கொண்டு மீராவை பார்க்க செல்ல… அங்கே மீரா அவள் தோழிகளுடன் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தாள்.  அவள் கான்டீன் சாப்பாடு தான் சாப்பிட்டு கொண்டிருந்தாள். அவ்வளவு பெரிய வீட்ல இருக்கா…. வீட்ல சமையலுக்கு ஆள் இருக்கும், அப்புறம் ஏன் இங்க வந்து சாப்பிடுறா? என்று யோசித்துக் கொண்டே சென்றான்.  அர்ஜுனும், சூர்யாவும் வீட்டில் இருந்தே […]

Readmore

அத்தியாயம் 18 _ 2 மனதில் வீசும் மாருதமே _ கார்த்திகா கார்த்திகேயன்

அவர்கள் சென்ற பின்னர் தன்னுடைய வீட்டுக்கு சென்ற ராகவன் இந்த நல்ல விஷயத்தை சித்தார்த்திடம் சொல்ல எண்ணி அவனை அழைத்தான்.  “ராகவா. அப்பாவுக்கு மருந்து வாங்க மெடிக்கல் போறேன் டா. அப்புறம் கால் பண்ணுறேன்”, என்று சித்தார்த் சொன்னதும் “சரி, அப்புறம் சொல்லிக்கலாம். பாவம் சித்தார்த்தை தொல்லை பண்ணக் கூடாது”, என்று எண்ணிய ராகவன்  சாருவிடம் நேரில் சென்று விஷயத்தை சொன்னான்.  விஷயம் அறிந்து சந்தோஷப் பட்ட சாரு தேன்மொழியைக் காண வீட்டுக்கே வந்து விட்டாள். பழைய […]

Readmore

மென்பனி இரவுகள் 11

அத்தியாயம் – 11 யாரடி நீ எங்கிருந்து வந்தாய்… ஏதேதோ பேசினாய் என் இரவுகளை திருடிக்கொண்டாய்… கனவுகளை ஆக்கிரமித்தாய்.. நேரங்களை உன் பிம்பமாக்கினாய்… எண்ணங்களில் கலந்துரையாடினாய்… கல்லாய் இருந்த என்னை காதல் ரசம் பருக வைத்து காதல் பித்தம் தெளியுமுன்னே கானல் நீராய் பறந்து சென்றாய்… இறுதியில் என்னையும் காதல் வரிகளை கிறுக்க வைத்து காதலாய் வந்து கவிதையாய் மறைந்து விட்டாயே…! ——————————————————————————————————————————————– “மச்சான் யார் கால் பண்ணா… நீ இவ்ளோ மூடவுட்டு” – தீபக் “ஹ்ம்ப்ச்…. […]

Readmore