Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vannam Theda vaarayo -epilogue

  இரண்டு வருடங்களுக்கு பிறகு… வீடே பரபரப்பாக இருந்தது அனைவரும் எங்கோ கிளம்பிக் கொண்டு இருந்தனர்.. நான்கு வயதான ஜானு குட்டி தன் தம்பியை தூக்கிக் கொண்டு உதயின் அறைக்கு வந்தாள்.. ” அப்பா சிரஞ்சீவிக்கு என்ன ட்ரெஸ் போட்டு விடுறது ” என்றபடி வந்தாள் அந்த வீட்டின் தேவதை . ”  நாம ஜானு குட்டி போட்டுருக்க கலர்லையே ட்ரெஸ் போட்டு விடலாம் ” என்று சொல்லி ” ஒரு ப்ளு கலர் சேர்ட் மற்றும் […]

Readmore

Kaatralai Sularchiyil Un Swasamae 06

  காற்றாலை சுழற்சியில் உன் சுவாசமே அத்தியாயம் 06 நாட்கள் அதன் போக்கில் நகர இதழியனி ஆசைப் பட்டது போல் அரசு பள்ளியில் சேர்ந்து அவளது உயர்கல்வியை படிக்க தொடங்கி இருந்தாள்.. அக்னிகாவும் இதழியனிடம் அடம் பிடித்து அவள் படிக்கும் பள்ளியிலே சேர்ந்துக் கொண்டாள்… யாரிடமும் அண்டாமல் அனைவரிடமும் தள்ளி இருந்து வந்தாள் அக்னிகா. அனலனே இருவரையும் பள்ளியில் விட்டுவிட்டு அவனது கல்லூரிக்கு சென்று விடுவான். அதேபோல் மாலையிலும் அவனே வந்து இருவரையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு […]

Readmore

Kaatralai Sularchiyil Un Swasamae 5

காற்றாலை சுழற்சியில் உன் சுவாசமே அத்தியாயம் 05 செழியனுக்கும் இதழியனிக்கும் தேர்வுகள் முடிவு பெற வீட்டில் இருக்க தொடங்கினர். ஆனால் இன்னும் அனலனிற்கு பரிசை முடியவில்லை. அதற்கு இன்னும் சில நாட்கள் இருக்கவே அவனை தொந்தரவு செய்யாமல் வீட்டில் இருந்து எதாவது சேட்டை செய்ய தொடங்கினார்கள். நேரம் கிடைக்கும் போது எல்லாம் விதுவையும் அழைத்துக்கொண்டு வந்திடுவான் செழியன். இவ்விரு வீட்டினருக்கு இவர்களை வாழ்வில் ஒன்று சேர்க்க வேண்டும் என்பது ஆசை. அதனாலே விதுவின் வீட்டில் அவளை வெளியே […]

Readmore

KSUS 02

காற்றாலை சுழற்சியில் உன் சுவாசமே   அத்தியாயம் 02      மருத்துவமனையில் மருத்துவர்கள் எல்லாம் அவளின் உடலிற்கு தேவையான இரத்தத்தை செலுத்துவதற்கான இரத்தத்தை ஏற்பாடு செய்து கொண்டு இருந்தனர்.   அவளது இரத்தம் O -ve என்பதால் அந்த நேரத்தில் எங்கேயும் கிடைக்காமல் போக இரத்தம் வேண்டி அவளுக்காக ப்ளேட் பாங்கிற்கு கால் செய்தனர்…   அதிக இரத்தம் வெளியானதால் இதழினி உயிருக்கு போராடி கொண்டு இருக்க அவளை சேர்த்தவர்கள் மூச்சை பிடித்துகொண்டு நின்றிருந்தனர்..   […]

Readmore

KSUS 1

 காற்றாலை சுழற்சியில் உன் சுவாசமே அத்தியாயம் 01 இரவு இரண்டு மணியாக இருக்க அந்த ஊரே அமைதியாக இருந்த நேரத்தில் ஒரு பெண்ணின் கேவல் சத்தம் மட்டும் அந்த ஊரை துளைத்து கொண்டு இருந்தது… அவளது கேவல் சத்தம் யாருக்கும் கேட்காமல் போக அவளது வீட்டின் ஒரு அறையில் வெளிச்சம் கூட வர விடாமல் செய்து அந்த அறையில் ஒரு ஓரத்தில் முடங்கி கிடந்தாள்…   நிமிடங்கள் மட்டுமே கடந்து கொண்டு இருக்க அவளது அழுகை நின்றபாடில்லை..அவளது […]

Readmore

தேடல் 441

ஒரு வாரம் கழித்து…. அந்த நாளிற்கு பிறகு உதய் நந்தினியை தாங்கு தாங்கு என தாக்கினான். அவளை விட்டு பிரியாமல் அவளுடனே இருந்தான். நந்தினிக்கு தலையில் இருந்த காயம் ஆற ஒரு வாரம் எடுத்துக் கொண்டது.. ” கிருஷ் நான் கேட்காமலேயே எல்லாத்தையும் கொடுக்கிற நீ இப்போ நான் கேக்கிறத மட்டும் ஏன் தர மாட்டேங்கிற ” என்று அவனுடன் சண்டையிட.. ” அடியேய் நீ ஏதோ சாதாரண பொருள் கேக்கிற மாதிரி கேக்கிற ” என்று […]

Readmore

தேடல் 44

💞இதயங்கள் தனித்தனி என்றாலும் உன் சுவாசம் தீண்டவில்லையெனின் என் மூச்சும் இல்லை💞 அனைவரும் வீட்டிற்கு வந்தனர். சுஜியை அவளது அறையில் படுக்க வைத்து அவளுக்கு துணையாக சுமியை இருக்க வைத்து விட்டு வெளியே வந்தனர்.. உதய்க்கு எப்படி நிதுவையும் கீர்த்தியையும் கண்டு பிடிப்பதென்ன குழப்பமாக இருந்தது.. அப்போது கார்த்திக்கிற்கு அழைப்பு வர அவன் தள்ளி நின்று பேசத் தொடங்கினான். அந்த சைட் என்ன செய்தி வந்ததோ இந்த புரத்தில் ” அங்கேயே இருங்க நான் வந்தறேன் ” […]

Readmore

தேடல் 431

சுமியின் கையில் ஒரு கடிதம் இருக்க அதை வாங்கிய உதய் படிக்க ஆரம்பித்தான். ” மாமா நான் போனா கண்டிப்பா நந்தினி அக்காவையும் கீர்த்தி அக்காவையும் கொண்டு அவுங்க விட்டுருவாங்க மாமா. அவுங்களுக்கு வேண்டியது நான் தான் மாமா நந்தினி அக்காவும் கீர்த்தி அக்காவும் இல்ல. நான் போகலன்னா அவுங்க அவுங்க ரெண்டு பேரையும் கொன்னுடுவாங்க மாமா .எனக்கு ரொம்ப பயமா இருக்கு எப்போதும் கவி தான் பயப்படுவா ஆனா இப்போ எனக்கு பயமா இருக்கு மாமா. […]

Readmore

தேடல் 43

💔காட்டில் தொலைந்த மழை துளி போல் கண்ணே நீயும் தொலைந்ததென்ன நீாினை தேடும் வோினை போல பெண்ணே உன்னை கண்டெடுப்பேன்💔 வெயிலின் தாக்கம் அவனை உறுக்கெடுக்க போதையிலிருந்து மீண்டும் வந்தான். அப்போது அவனது அலைப்பேசி தன் இருப்பிடத்தை காட்ட அதை தேடி எடுத்தவன் தன் அன்னையிடம் அழைப்பு வந்திருக்கவும் வேகமாக உயிர்பித்து காதில் வைத்தான். ” ஹலோ மா சொல்லுங்க ” என்று உதய் கேட்க ” எங்கடா போய் தொலைஞ்ச சீக்கிரமா வீட்டுக்கு வந்து சேரு‌ […]

Readmore

தேடல் 42

  உன் தீ கொண்டபார்வையால் கருகி கொண்டிருக்கிறேன் உன் மழலை கொண்ட பேச்சால் துடித்து கொண்டிருக்கிறேன் தினமும் எரிகிறேன் – உன் கண் பட்ட காதல் தீயால் …!!! இந்த புண்பட்ட இதயத்துக்கு நீ சிரஞ்சீவி மருந்து ….!!! கீர்த்தி அழுகையை கட்டு படுத்தியவள் எப்படி கல்யாணத்தை நிறுத்துவது ராஜிவ்க்கு எப்படி இங்கே நடப்பதை சொல்வது என்று யோசனை செய்தவள் அதற்கான விடை கிடைக்கவும் நிம்மதியாக அதற்கான வேலையை செய்து முடித்தாள். அது சரியாக முடிய வேண்டும் என்று […]

Readmore