Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தொடர்பு

தொடர்பு அமுதினி இரவு உணவு தயார் செய்வதில் மும்முரமாக இருந்தார். இட்லிக்கு மாவு ஊற்றி அடுப்பில் வைத்துவிட்டார். சாம்பார்க்குப் பருப்பைக் குக்கரில் வைத்துவிட்டார். அவள் மகன் அபிராஜ்க்கு சாம்பார் பிடிக்காது. அதனால், என்ன செய்ய என்று யோசித்தார்? குளிர்சாதனப் பெட்டியை திறந்து பார்க்க உள்ளே தேங்காய் இருந்தது. அதைப், பார்த்ததும் அவனுக்குச் சட்னி செய்யலாம் என்று பொரிக் கடலை டப்பாவை எடுக்க, அதில், கடலை இல்லை. கடையோ தெருக் கோடியில் இருந்தது. போய் வாங்கி வரனுமென்றால் நேரமாகி […]

Readmore

பூ வாசம் என்னுள் வீசாதோ – 25 (இறுதி)

  அத்தியாயம் – 25 (இறுதி)   வசந்தா, “அனிதா எல்லாம் தயாராக தானே இருக்கு, பிரசவ வலி வந்த பிறகு, அது இல்லை இது இல்லைன்னு முழிக்கக் கூடாது, திரும்ப ஒரு முறை எல்லாம் இருக்கான்னு பார்த்து விடு” “அத்தே இதையே டாக்டர் சொன்ன தேதியிலிருந்து சொல்லிட்டு இருக்கீங்க, நானும் எத்தனை முறை தான் பார்ப்பது, நீங்க ஏன் என்னைக்கும் இல்லாத திருநாளா, இப்படி படபடன்னு இருக்கீங்க” “ஆமா இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் பிரசவம் […]

Readmore

பூ வாசம் என்னுள் வீசாதோ – 24

அத்தியாயம் – 24   “ஐயோ அண்ணா என் குழந்தை எப்படிண்ணா, ஏண்ணா இப்படியெல்லாம் கேட்கீங்க என்னால முடியாது, இன்னொரு கல்யாணமும் என்னால முடியாது” அனிதா, “உன்னால முடியாதுல்ல, எல்லா பிரச்சனைக்கும் தீர்வு விவகாரத்து கிடையாது, நீ நினைக்கலாம் ஏன் கிரணிடம் பேசாம, என்னிடம் பேசறீங்கன்னு, கிரண்க்கு சொல்ல வேண்டியதை, மாமா தெளிவா சொல்லிட்டாங்க, கிரண் எந்த பதிலும் சொல்லாம, உன்னை இங்கிருந்து கூட்டிட்டு போக முடியாது, நாங்க அதுக்கு விடமாட்டோம், கிரண் சாதாரணமா பேசியது தவறாகியிருக்கலாம், […]

Readmore

பூ வாசம் என்னுள் வீசாதோ – 23

அத்தியாயம் – 23   மூவரும் சென்றதும் ஜெயராம், “அனிதா அர்ச்சனாவை உள்ளே கூட்டிட்டு போய் படுக்கவை, வாமிட் பண்ணது முடியலை போல இருக்கு”, என்றதும் அவளை அழைத்துச் சென்று படுக்க வைத்துவிட்டு வர ஜெயராம், “ராகவ் கொஞ்சம் அமைதியா இருங்க, கிரணை பக்கத்தில் பூங்கா இருக்கு, அங்க மூன்று பேரையும் இருக்கச் சொல்லுங்க” என்றதும் ராகவ் அமலிடம் சொல்ல, “அர்ச்சனாவிடம் நாங்க பேசுறோம், அவள் பலதையும் நினைத்து குழம்பி போய் இருக்கா, அதிலிருந்து அவள் வெளியே […]

Readmore

பூ வாசம் என்னுள் வீசாதோ – 22

அத்தியாயம் – 22   ஜெயராம், “வாங்க வாங்க, மருமகன் மட்டும்தான் வருவார்ன்னு அர்ச்சனா சொன்னா, நீங்க எல்லோரும் வருவதைப் பற்றி சொல்லவே இல்லை, ரொம்ப சந்தோஷமா இருக்கு, கல்யாணத்தோட பார்த்தது” ராகவ், “நீங்க எல்லோரும் எப்படி இருக்கீங்க மாமா, நாங்களும் வந்து ரொம்ப நாள் ஆச்சுன்னுதான் வந்தோம்” மகேஷ், “இன்னைக்காவது வரனும்ன்னு நினைச்சீங்களே, அனிதா எல்லோருக்கும் டீ போடுமா” வளர், “வேணாம் நாங்க வரும் போது குடித்துவிட்டுதான் வந்தோம், அர்ச்சனா எங்க காணும்” என்று அனிதாவைப் […]

Readmore

பூ வாசம் என்னுள் வீசாதோ – 21

  அத்தியாயம் – 21   விடியற்காலை மணி ஐந்து மணி அனிதா கைபேசி ஒலிக்க, ‘இந்த நேரத்தில் யாரு’ என தூக்க கலக்கத்தில், அனிதா கைபேசியை எடுக்க, அர்ச்சனா, “அண்ணி கதவை திறங்க, நான் வெளியில்தான் நிற்கிறேன், வீட்டில் யாரையும் எழுப்ப வேணாம்” “என்னது வெளியில் நிக்கியா, ஏய் மணி ஐந்து ஆகுது, என்ன இவ்வளவு காலையில் வந்திருக்கீங்க” “கதவை திறந்துவிட்டு, கேள்வி கேட்கலாமே, பதில் சொன்னாதான் கதவை திறப்பீங்களா அண்ணி” “இரு இரு வரேன்” […]

Readmore

பூ வாசம் என்னுள் வீசாதோ – 20

  அத்தியாயம் – 20   கிரண் அவளிடம் சொல்லிவிடலாம் என்று, பலமுறை அவளிடம் பேச முயன்றும், அவள் அருகில் சென்றதும், தயக்கத்துடன் பேசாமல் வந்துவிடுகிறான், அர்ச்சனா என்ன செய்வாள் என்று அவனால் யூகிக்க முடியவில்லை, எப்படியாவது சொல்லிவிட வேண்டுமென்று, குட்டிப் போட்ட பூனையைப் போல் அவளைச் சுற்றி சுற்றி வருவான், அவள் முகத்தைப் பார்த்ததும், வாயை மூடிக் கொள்வான், இப்படியே ஒரு வாரத்தை கடத்தி விட்டான். “அர்ச்சனா மளிகை சாமான் காலி ஆயிட்டு, வாங்க போகனும்ன்னு […]

Readmore

பூ வாசம் என்னுள் வீசாதோ – 19

  அத்தியாயம் – 19   கிரண் கோபத்தில் சென்றதால், அவனை சமாதானம் செய்யலாம் என்று, பல முறை போன் செய்தும் கிரண் பேசவே இல்லை, ‘நான் ஒன்றும் தவறாக பேசவில்லையே, இதற்கு மேல் இறங்கி போக முடியாது, அவங்களே வந்து பேசினால் பேசட்டும்ன்னு’ என்று அவளும் அமைதியாகிவிட்டாள். கிரண் மாலை வீட்டிற்கு வந்ததும், சாப்பாட்டு மேசையில் காலையில் சமைத்த சாப்பாடு அப்படியே இருக்க, அர்ச்சனாவும் சாப்பிடவில்லை என்றதும், அவளிடம் எதுவும் பேசவில்லை, அவளும் பேசவில்லை, கிரண் […]

Readmore

பூ வாசம் என்னுள் வீசாதோ – 18

அத்தியாயம் – 18 அனிதா வளரிடம் பேசிவிட்டு திரும்ப, பின்னாடி மகேஷ் கையை கட்டிக் கொண்டு நின்றிருந்தான், “என்னங்க அப்படி பார்க்கீங்க, நான் பேசியதெல்லாம் கேட்டீங்களா” பெண்கள் எப்போதும் ஆண்களிடம், தங்கள் ரகசியங்களை சொல்வதில்லை, சொன்னால் தடை செய்வார்கள் அல்லது பிரச்சினை பெரிதாக்கி விடுவார்கள் என்று மறைக்கவே நினைப்பார்கள் அதனால் அனிதாவும் மகேஷிடம் மறைந்திருந்தாள். “நீங்க போட்ட திட்டம் சரிதான், ஆனா கிரண் தன் அப்பா, அக்கா, அண்ணனிடமே அப்படி பேசியிருக்கான், நீ போய் அவன்கிட்ட பேசினா, […]

Readmore

பூ வாசம் என்னுள் வீசாதோ – 17

அத்தியாயம் – 17 “அர்ச்சனா பைக் வாங்கலாம்னு நினைச்சோம், ஆனா கல்யாணத்துக்கு செலவானது, வீட்டுக்குச் சாமான்கள் வாங்கியச் செலவு அதிகமாயிட்டு, கைவசம் இருப்பது நம்ம அவசரத் தேவைக்கு வேணும், பைக் வாங்குவதை ஆறு மாசம் தள்ளிப் போடலாமா?” “கிரண் கடனில் வாங்கலாம், ஒரு வருஷத்தில் முடிச்சிடலாம், முன் பணம் ஐந்தாயிரம் கொடுத்தா போதும்” என்று இரு சக்கர வாகனம் வாங்குவதில் ஆர்வமாக இருந்தாள். “கடன்லயா வேணாம் அர்ச்சனா, இதுவரை கடன் வாங்கியதே கிடையாது, அதுவும் இல்லாம வட்டி […]

Readmore