Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உயிரிலும் மேலான பானு Epilogue

Epilogue     பாஷித் மாறும் அமீராவின் வலீமா விருந்தது தடல்புடலாக நடந்துக் கொண்டிருந்தது. ரஸீனாவும் நவ்பர் பாயும் உம்ராஹ்விலிருந்து திரும்பிய மறு கணமே வலீமா விருதுக்கான ஏற்பாட்டைத்தான் செய்தார்கள்.     பாடசாலை விடுமுறை முடியும் முன் மனைவியின் ஆசையை நிறைவேற்ற குடும்ப சுற்றுலா வேறு செல்ல வேண்டும் என்ற ரஹ்மானின் திட்டம் இருக்க வலீமா விருந்தை விரைவில் கொடுக்க வேண்டியும் இருந்தது.     அதன்படியே விமர்சையாக சொந்தபந்தங்களை அழைத்து வலீமா விருந்தை வழங்கிக்கொண்டிருந்தார் […]

Readmore

என் உயிரிலும் மேலான பானு 30-3

அத்தியாயம் 30-3     “உம்மா கிட்ட பேசிட்டீங்களா?” அறையினுள் நுழைந்த ரஹ்மானிடம் தலையணையில் தலைசாய்த்திருந்தாலும் கண்களை திறவாமலையே கேட்டாள் ஷஹீ.     “ம்ம் பேசிட்டேன் டி. ஷாக் தான் ஆனாலும் சந்தோச பட்டாங்க. பாஷித் கல்யாணத்த பத்தியே யோசிச்சிகிட்டு இருந்தாங்க இல்லையா, பொண்ணு பார்க்க போனாப்போவே! அமீராவ ரொம்ப புடிச்சிருந்ததாம். இன்னொரு பையன் இருந்தா பேசி இருந்திருக்கலாம்னு நெனச்சங்களாம். எல்லாம் நல்ல படியா நடந்தத நெனச்சி, அவங்க துஆ கபூல் ஆகிட்டதா ரொம்ப சந்தோச […]

Readmore

என் உயிரிலும் மேலான பானு 30-2

அத்தியாயம் 30 -2     “என்ன டா நடக்குது இங்க? ரோஜா படம் அரவிந்தசாமி மாதிரி அக்காவ பொண்ணு பாக்க வந்து தங்கச்சிய பிடிச்சிருக்குனு சொல்லுறான்” அஸ்ரப் ரஹ்மானின் காதை கடிக்க     “பேசாம இரு டா. எனக்கும் ஒன்னும் புரியல”     அன்று வண்டி எண்ணை போட்டோ பிடித்த பாஷித் அது வேறு மாகாணத்திற்குரிய வண்டி என்றதும் அவர்களை தேடுவது முடியாத காரியம் என்று விட்டு விட்டான்.     ஆனால் […]

Readmore

என் உயிரிலும் மேலான பானு 30-1

அத்தியாயம் 30-1     சில வருடங்களுக்கு பின்     ரஹ்மானின் வீடோ அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. அது முபாரக் ஹாஜராவின் இரண்டு செல்ல புதல்வர்களுக்கு ஆடை அணிவிக்கத்தான்.     ஷஹீயும் ஹாஜராவும் தயாராகி சோபாவில் அமர்ந்திருக்க, ரஹ்மான், பாஷித், முபாரக், அஸ்ரப் என்று நால்வருமே அந்த இரண்டு வாலில்லா சின்ன குரங்கு குட்டிகளிடம் மாட்டிக்கொண்டு முழிக்கலாயினர்.     “டேய் கொஞ்சம் நேரம் ஒழுங்கா ஆடாம இருடா… டைம் வேற ஆகுது” ரஹ்மான் […]

Readmore

என் உயிரிலும் மேலான பானு 29-2

அத்தியாயம் 29 -2     ஆடித்தான் போனாள் ஹாஜரா. முபாரக்கிடமிருந்து இப்படியொரு தாக்குதலை  எதிர்பார்க்கவில்லை. அவள் சொல்லும் கண்டிசன்களை கேளாமலே சரி என்றவன் வாய்வார்த்தையில் சொன்னது செல்லுபடியாகாது எழுதி கையொப்பம் போட்டால் தான் செல்லுபடியாகும் என்றான். அதுதான் ஹஜ்ராக்கு சரி என்று படவே எழுதி எடுத்துக்கொண்டு வந்தால் இரண்டு சாட்ச்சிகள் கையெழுத்து போட வேண்டுமாம்.     அதுவும் யாரை அழைக்கிறான். அவளுடைய இரண்டு நாநாவையும் சாட்ச்சி கையெழுத்து போட அழைக்கிறான். பாஷித் கூட பரவாயில்லை […]

Readmore

என் உயிரிலும் மேலான பானு 29-1

அத்தியாயம் 29-1     முபாரக் ஹாஜராவின் கல்யாண நாளும் அழகாக விடிந்தது. மாப்பிள்ளை வீடு பெண் வீடு இரண்டு வீட்டு வேலைகளையும் ரஹ்மான் தான் பார்கலானான்.     முபாரக் மணமகன் என்பதாலும் அவன் வீட்டில் ஆண்மகன் அவன் மாத்திரம் என்பதாலும் தனியாக வேலை பார்க்க முடியாமல் திண்டாட ரஹ்மான் மாத்திரமன்றி பாஷித், அஷ்ரப், பவாஸ் என அனைவரும் இறங்கி வேலை பார்களாயினர்.     அதே போல் அய்னாவின் வீடு இங்கிருந்து முப்பது கிலோமீட்டர் […]

Readmore

என் உயிரிலும் மேலான பானு 28-2

அத்தியாயம் 28 -2     நாளை விடிந்தால் ரஹ்மானின் கடை திறப்பு விழா. மூணு மாடிகளை கொண்டு கட்டப்பட்டிருந்த கடையில் முதல் மாடியில் தான் அலைபேசிகள் காட்ச்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.     மூன்றாம் மாடியில் அலைபேசிகள் பழுது பார்க்கும் வேலைகள் நடைபெறுவதோடு இரண்டாம் மாடியில் அதற்குரிய பொருள்களும், மிகைப்படியான பொருட்களும், ஒரு கழிவறை கட்டப்பட்டதோடு மறு பக்கத்தில் உணவுண்ணவும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.     ரஹ்மான் கடையை வாங்கும் பொழுது வாடகைக்கு பேசி இருந்தான். […]

Readmore

என் உயிரிலும் மேலான பானு 28-1

அத்தியாயம் 28-1     தேனிலவை முடித்துக்கொண்ட புதுமண தம்பதியினர் ஊர் திரும்பி மூன்று நாட்களாகி இருந்தனர்.     ஊர் திரும்பிய ரஹ்மானுக்கு ஹாஜராவிடமிருந்து கல்யாணத்துக்கு சம்மதம் என்று செய்தி கிட்டும் முன்பாகவே முபாரக் அலைபேசியில் அழைத்து ஹாஜரா சம்மதம் சொன்னதை சந்தோசமாக பகிர்ந்திருந்தான்.     ஹஜாராவை அழைத்த ரஹ்மான் “முபாரக் கிட்ட என்ன சொன்ன?” என்று விசாரித்தான்.     “என்ன சொன்னேன்” பதட்ட மடைந்தாள் ஹாஜரா.     எங்கே ரஹ்மானிடம் […]

Readmore

என் உயிரிலும் மேலான பானு 27 -2

அத்தியாயம் 27-2     அன்றைய இரவு ரஹ்மானும் பானுவும் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விட்டார்கள் என்றால் ஹாஜராவுக்குக்ம் முபாரக்குக்கும் கூட அன்றைய நாள் தங்கள் வாழ்வின் முக்கியமான முடிவெடுக்கும் நாளாகத்தான் அமைந்து விட்டது.     தூக்கம் வராமல் உருண்டுக்கொண்டிருந்தாள் ஹாஜரா. அவளுக்கு முபாரக்கின் மேல் அளவு கடந்த கோபம் இருந்தது. அதே போல் காதலும் இருந்தது. ஆம் காதல் தான். காதலித்து இழுத்துட்டு போவேன் என்ற சொல்லும் முன்பே அவனை பார்த்த பொழுது […]

Readmore

என் உயிரிலும் மேலான பானு 27 -1

அத்தியாயம் 27-1     அந்த ஹோட்டல் அறைகள்  கண்ணாடியாலானவை. இயற்கை கொடிகளை படரவிட்டு அளவான சூரிய ஒளி புக கூடியவிதத்தில் பராமரிக்க பட்டு வரும் வேளையில் திரைசீலைகளும் தேவையாயின் உபயோகிக்கும் படிதான் இருந்தன.     ஷஹீ மாலை வேளையில் அறைக்கு வந்ததால் கண்ணாடியினூடாக தெரிந்த பச்சை விரிப்பு விரித்தது போன்ற கண்டலம கிராமத்தின் அழகை கண்கூடாக கண்டு கொண்டாள். கண்ணாடியில் படர விடப்பட்டிருந்த கொடிகளில் பூத்திருந்த வண்ண பூக்களை கண்டு மகிழ்ந்தாள். தூரத்தே தெரியும் […]

Readmore