Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீரா உலா -அத்தியாயம் 1

அவ பேரு அக்னி பாக்க ரொம்ப அழகா இருப்பா அவளுடைய மஞ்சள் முகத்த கருங்கூந்தல் மறைக்குறப்ப மட்டும் அவ அழகு இன்னும் 100கிலோ கூடி போகுது.பேருக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் கோவக்காரிதான் .கோவம் இருந்தா என்ன ?பெண்களுக்கு கோவம் ஒரு ஆயுதம் மாதிரி .அக்னி கல்லூரி படிப்ப முடிச்சு இன்டர்வியூ காக பெங்களூரு போறா.இரவு நேர இரயில் பயணம் .ஐன்னல் ஓர சீட்+ஜல்லுனு காத்து+இசைஞானி பாட்டு .ஏதோ ஒரு தனி உலகத்துல இருக்குற மாதிரி மன அமைதி. […]

Readmore