Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் வண்ண காதல் 32 (எபிலாக்)

                       வண்ணம் – 32 சில  வாரங்களுக்கு பிறகு…. அந்த நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அந்த கல்யாண மண்டபம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. மண்டபத்தின் வாசல் “அஸ்வின் வெட்ஸ் வித்யா” என்ற பெயர்பலகையை தாங்கி அனைவரையும் வரவேற்றது. மண்டபமே கொள்ளா அளவிற்கு மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மீனாட்சியும் சுந்தர்ராஜனும் வாசலில் நின்று விஷேசத்திற்கு வருபவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தனர். சாராதாவும் பார்வதமும் மண்டபத்தின் உள்ளே கல்யாண வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர். ரித்விக் அங்கும் இங்கும் அலைந்து சாரதா […]

Readmore

கொஞ்சும் வண்ண காதல் 31

வண்ணம் – (31) வேகமாக அவர்கள் அருகில் வந்த மீனாட்சி, “என்னடா இப்படி தவிக்க விட்டுட்ட… நேத்துல இருந்து எங்கடா போன? கை கால்ல வேற அடிபட்டு இருக்கு…” என புலம்ப , ரித்விக், “அதான் திரும்ப வந்துட்டேன்ல்ல.  அழுகாதீங்க”  என அவளை சமாதானப்படுத்தினான். சுந்தரராஜன், “மீனாட்சி இப்பதான் இரண்டு பேரும் பெரிய ஆபத்திலிருந்து தப்பித்து வந்து இருக்காங்க. இங்கேயே நிக்க வச்சு பேச போறீயா?  முதல்ல வீட்டுக்கு வாங்க” என்றார். வித்யா இந்துவை  அணைத்துக் கொண்டு […]

Readmore

கொஞ்சும் வண்ண காதல் 30

                     வண்ணம் – 30 டி.வியில் மினிஸ்டர் சதாசிவம் நேற்று இரவு அவரது குடோனில் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி ஒளிபரப்பாகியது. மீனாட்சி, “ஏங்க எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க. ரித்விக்கை வேற காணோம். இந்த ஆளை வேற கொன்னுட்டாங்க…” சுந்தரராஜன், “இரு என்னன்னு பார்ப்போம்”  என்றிட  அஸ்வின் அபிஷேக்கிற்கு அழைப்பு விடுத்தான். அபிஷேக், “சொல்லு அஸ்வின், ரித்விக் வீட்டுக்கு வந்துட்டானா?” “இல்லண்ணா, டி. வி ல அந்த மினிஸ்டரை கொலை பண்ணதா போட்டு இருக்காங்க. […]

Readmore

கொஞ்சும் வண்ண காதல் 29

                            வண்ணம் – (29)   அஸ்வின், “இந்துவை விட இவனுக்கு என்ன முக்கியமான வேலை இருக்கு. அறிவு கெட்டவன்” என புலம்ப வித்யா,  “பொறுமையா இரு அஸ்வின். அவங்க  இவ்வளவு அவசரமா போனா கண்டிப்பா முக்கியமான விஷயமாக தான் இருக்கும்” என்றுக் கூற “என்னவோ போங்க” என்றவன் வண்டியை லாயர் வீட்டை நோக்கி செலுத்தினான்.   ஏற்கனவே ரோகித் அங்கு வந்து இருக்க மூவரும்  உள்ளே சென்றனர்.   விஜயராகவன் அவர்களை பார்த்தவுடன் “ரோஹித்  வாப்பா, […]

Readmore

கொஞ்சும் வண்ண காதல் 28

                      வண்ணம் – (28)   பெருமூச்சு விட்ட வித்யா அன்று நடந்தவற்றை சொல்லத் தொடங்கினாள்.   “அன்னைக்கு என்னோட க்ளோஸ் ஃப்ரண்ட்,  ஸ்கூல்ல ஒன்னா படிச்சவளுக்கு கல்யாணம்.  அம்மா போக வேணாம்னு தான் சொன்னாங்க. நான் தான் அடம்பிடித்து போனேன்.   பழைய ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் பார்த்ததாலே பேசிக்கிட்டே இருந்தோம். டைம் போனதே தெரியலை. இருட்டிடுச்சு, அதனால தனியா போக வேண்டாம். இருந்து மறுநாள் கிளம்ப சொன்னா. ஆனால் அம்மா திட்டுவாங்க என்று பயந்து நான் […]

Readmore

கொஞ்சும் வண்ண காதல் 27

                     வண்ணம் – (27)   கல்யாணம்  என்று சொன்னவுடனே எனக்கு ரித்விக்  நியாபகம் வந்துச்சு. ஆனா இப்ப அதை பத்தி சொல்லி என் அப்பா மனச கஷ்டப்படுத்த விரும்பலை. என் மனச கல்லாக்கிட்டு “நீங்க எது செஞ்சாலும் சரிதான்” என்று என்  முடிவ மறைமுகமா சொல்லிட்டேன்.   அவர் “ரொம்ப சந்தோஷம்மா, நான் கூட நீ யாரையாவது லவ் பண்றேனு சொல்லிடுவேனு பயந்தேன்” என்று சொல்லி சந்தோஷப்பட்டார்.    நம்ம சொசைட்டி எவ்வளவோ வளர்ந்து இருந்தாலும் […]

Readmore

கொஞ்சும் வண்ண காதல் 26

                     வண்ணம் – (26) வீட்டிற்கு வந்தவன் நடந்ததை கூற அனைவரும் அமைதியாகவே இருந்தனர். சாரதா, “ரித்விக் நான் உங்கள நம்புறேன். கண்டிப்பா நீங்க என் பொண்ண வெளியில் கொண்டு வருவீங்க. ஒரே இடத்தில் முடங்கிடாதீங்க. நல்லா யோசிங்க பெரிய வக்கீலா  பாருங்க.” சுந்தரராஜன், “ரித்விக், சாரதா எவ்வளவு தைரியமா இருக்கா பாரு. கண்டிப்பா என் மருமக வெளியில வருவா.  நாங்க எல்லோரும் உனக்கு துணையாய் இருக்கோம். அடுத்து அடுத்து  ஆக வேண்டியதை பாரு” என்றார். ரித்விக், […]

Readmore

கொஞ்சும் வண்ண காதல் 25

                      வண்ணம் – (25) அபிஷேக் சட்டையை பிடித்த ரித்விக், “நீ எதுக்கு டா அவள அரெஸ்ட் பண்ற?” என்றிட “மினிஸ்டர் பையன் கொலை கேஸ்க்காக” என்றான்.  இவர்கள் பேசுவதை கேட்டு  இந்து வெளியே வர ரித்விக், அபிஷேக்  சட்டையிலிருந்து  கையை எடுத்து விட்டு “அவ மூஞ்சிய பாருடா. அவ குழந்தைடா, கொலை பண்ணானு சொல்ற” என்றான். அபிஷேக், “டேய் அவ எனக்கு தங்கச்சிடா. எனக்கு தெரியாதா அவள பத்தி,  ஆனால்  ஆதாரம் அவளுக்கு எதிரா இருக்குடா. […]

Readmore

kalyana galata 32

மறுநாள் காலையில் ஸ்ரீதர்க்கும் யாழினிக்கும்  பரிசம் போட்டனர். யாழினிக்கு உள்ளே பயம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். ஒரு வழியாக பரிசம் போட்டு முடித்ததும் எல்லோரும் மண்டபத்துக்கு கிளம்பத் தயாராகினர். மித்ரன், யாழினி  முகத்தில் இருக்கும் பயத்தை பார்த்து விட்டு பங்கு ஏன் இப்படி இருக்க அங்க பாரு நாளைக்கு ஓடிப் போக போற ஸ்ரீதர் எவ்வளவு சந்தோஷமா இருக்கான்.  நாளைக்கு நல்ல பிள்ளையாக போற  நீ ஏன் இவ்ளோ ஃபீல் பண்ற என்றான். […]

Readmore