Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா?-37.2

  அத்தியாயம் 37.2:               மனமக்களை மறுவீட்டிற்க்கு அழைத்துச்சொல்லும் போது கூடச் சக்தி கண்ணனை கட்டிக்கொண்டு மார்க்கின் வீட்டிற்குச் சென்றுவிட்டான். அவன் செல்வதை பார்த்த மற்றவர்களும் அடம்பிடிக்க மார்க் அனைவரையும் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான்.          அவர்கள் சென்ற பத்தாவது நிமிடத்திலேயே உமா அம்மு, மல்லி, அருண் மற்றும் விஷ்ணுவை அனுப்பிவைத்துவிட்டாள்.              உமாவிடம் நித்தியன் கூடக் கேட்டுவிட்டான், “ஏன் […]

Readmore

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா?- 37

அத்தியாயம் 37.1:                  எட்டு வருடங்களுக்குப் பிறகு…          பண்ணையார் வீடே சொந்தபந்தங்கள் சூழ ஒரே சத்தமும் கூட்டமாகவும் ஜேஜே என இருந்தது.          அந்த அதிகாலை பொழுதில் சகுந்தலா, காயத்ரி மற்றும் ஜெயாவும் நிக்க நேரமின்றிச் சுழன்று கொண்டிருந்தனர்.            இந்த எட்டுவருடத்தில் ஜெயா நடக்க ஆரம்பித்திருந்தார். ஆனாலும் அவரால் வேகமாக […]

Readmore

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? 36.2

அத்தியாயம் 36.2:             குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட முகூர்த்தில் அதே அம்மன் கோயிலில் ஐயர் மந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் முழங்க, மும்மூர்த்திகள் மற்றும் தேவாதிதேவர்களின் ஆசியுடன் பஞ்சபூதங்களின் சாட்சியாக; உற்றார் உறவினர்கள் முன்னிலையில் சொர்கத்திலிருந்து இயங்கிவந்த அப்சரஷ் போல் இருந்த உமாவை மூன்றுமுடிச்சிட்டுத் தன்னில் சரிபாதியாக்கிக்கொண்டான் வெற்றி.                நீண்டநாள் ஆசைக்காதல் நிறைவேறிய மகிழ்ச்சியில் வெற்றியும் உமாவும் […]

Readmore

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? – 36.1

அத்தியாயம் 36.1:              சாமியிடம் கூறிவிட்டு சென்றவள் தனத்தின் அண்ணனிடம் மீன் இருக்கா என்று விசாரிக்க அவரோ, “அயிரமீன் இரண்டு கிலோ வரும்; கெண்டை  ஒரு கிலோ வரும் இது தான் கடைசியா இருக்கு உமா, ஒரே அயிட்டமா இல்லை ம்மா” என்றவரிடம்…          “சரி பரவாயில்லை அண்ணா அதையே தாங்க , சாமி அண்ணா வந்ததும் காசு தறேன்”.        “நீ […]

Readmore

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? – 35

      அத்தியாயம் 35:                  அடுத்த வந்த ஒரு வாரமும் நித்தியன் காலையிலிருந்து மதியம் வரை உமாவுடன் சேர்ந்து அம்மு மற்றும் மல்லியின் திருமணத்திற்கான வேலைகளைச் செய்வது, மாலையிலிருந்து இரவு வரை சிறியவர்களை அழைத்துக்கொண்டு கோவிலுக்குச் செல்வது, கடைவீதிக்கு செல்வது, மீன்பிடிக்கச் செல்வது மற்றும் குட்டியை அழைத்துக்கொண்டு வெற்றியின் பைக்கில் நீண்ட பயணம் செல்வது என ஒரு வாரமும் அவ்வளவு அழகாகவும் மகிழ்ச்சியாகவும் சென்றது.  […]

Readmore

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா?-34

அத்தியாயம் 34:                    “நீங்க சொல்லறது எல்லாம் சரிதான் அண்ணி… அண்ணனையும் உங்களையும் வழியனுப்ப நானும் விமானநிலையத்திற்கு வரனுமே அப்புறம் எப்படி இங்கிருந்து யார்கண்ணிலும் மாட்டாம வெளியே போறது?”.                    “அதுக்கும் நான் ஒரு யோசனை வச்சிருக்கேன் உமா, நீ உடம்புக்கு முடியவில்லைனு படுத்துக்கோ நான் எதாவது சொல்லி அவங்களைக் கூட்டிக்கிட்டு போயிடறேன்” என்றவளிடம்…  […]

Readmore

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா?-33.2

அத்தியாயம் 33.2:                     சூரியனானது யாருக்கும் காத்திருக்காமல் எப்பொழுதும் போலவே தன் வெப்பத்தை வீசி இந்த உலகத்திற்கே வெளிச்சத்தை கொடுத்தது .              மாத்திரையின் வீரியத்தினால் நித்தியன் காலையில் எழவே மணி பத்தை தொட்டுவிட்டது, எழுந்தான் குளித்துவிட்டு கீழே வர அவனுக்காகக் காத்திருந்தார் அவனின் குடும்பவக்கீல்.              அதுவரை தான் […]

Readmore

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா?-33.1

அத்தியாயம் 33.1:                        ராமன் மற்றும் மகாலட்சுமியை பற்றிய உண்மையை மருதாயி கூற கேட்டவள் மிகவும் பயந்துவிட்டாள்.                  தன் பயத்தைக் கூடக் கணவனுக்குக் காட்டாது மறைக்கப் படாதபாடுபட்டுவிட்டாள் ஆனந்தி.                  “ஏன் இப்படி இருக்க? என்ன பிரச்சனை?” எனக் கேட்ட கணவனிடம் […]

Readmore

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? – 32

    அத்தியாயம் 32:                   பெற்றவர்களின் உயிரற்ற உடலை கண்ட உமா அழக்கூடத் தோன்றாமல் இடிந்து போய் அமர்ந்திருந்தாள். தன் துக்கத்தைப் பகிர்ந்தகொள்ளக்கூட யாருமில்லாமல் சிலையாகச் சமைந்து நின்றாள்.           “யார்யார் வந்தார்கள், யார்யார் போனார்கள், யார்யார் என்ன செய்தார்கள், யார்யார் என்ன பேசினார்கள் என்று கூடத் தெரியாமல் அமர்ந்திருந்தாள்”.             […]

Readmore

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? – 31

    அத்தியாயம் 31:                மகாலட்சுமி மற்றும் ராமனை காவலர்கள் கைது செய்து அழைத்துச் சென்றதை கண்ட கவிதா அதிர்ச்சியில் உறைந்து நின்றுவிட்டார்.        கேரளாவிலுருந்து பல தடைகளைக் கடந்து மூவரும் ஒன்றாகத் தான் இங்குவந்தனர்.            திடீரெனக் கவிதாவிற்கு மும்பையிலிருந்த கம்பெனியிலிருந்து போன் வர இவர்கள் இருவரையும் உள்ளே அனுப்பிவைத்தார்.        கம்பெனி மேனேஜர் […]

Readmore