Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எந்தன் நாணம் நனையட்டுமே – 5

அத்தியாயம் – 5 கல்யாணம் என்ற பேச்சு அம்மா மகளிடையே சிறு சிறு உரசலாய் தொடங்கி நாட்கள் செல்ல செல்ல பெரும் வாக்குவாதமாய் வெடிக்க ஆரம்பித்தது. நளினி காலம் முழுவதும் தனித்தே இருந்து விடுவாளோ என்பது ஜெயாம்மாவின் பெரும் மன உளைச்சலாய் இருக்க அன்பாகவும் அறிவுரையாகவும் கட்டளையாகவும் திருமணம் என்ற ஒன்றை அவள் மனதில் திணிக்க முயன்றார். இத்தனை வருடங்களாய் எந்த கட்டுப்பாடுகளும் வகிக்காமல் தோழிக்கு தோழியாய் இருந்த தன் ஜெயாம்மா திடீரென பழைய காலத்து அம்மாக்கள் […]

Readmore

எந்தன் நாணம் நனையட்டுமே – 4

அத்தியாயம் – 4 துளிப் கன்ஸ்ரெக்ஷனின் கலந்தாய்வு அறையில் கடந்த ஒரு மணி நேரமாக சிபி மற்றும் தன் குழுவுடன் விவாதத்தில் இருந்தாள் நளினி. “ஃபைனலா என்னோட டிமென்ட் இது தான்‌ நளின்.. உங்களால அதை செஞ்சு தர‌ முடியுமா இல்லையா.. அதை மட்டும் சொல்லுங்க..” என சிபி உறுதியாக கேட்க மேசையில் விரிக்கப்பட்டிருந்த ப்ளூ ப்ரின்டில் பார்வையை பதித்து இருந்த நளின் பெருமூச்சுடன், “சர்..‌ வீ ஆல்ரெடி ப்ரீபர்ட் அ கம்ப்ளீட்  அவுட்லைன்.. உங்க விருப்பப்படி […]

Readmore

எந்தன் நாணம் நனையட்டுமே – 3

அத்தியாயம் – 3 வினோதகனை கண்டதும் அதிர்ச்சியும் ஆத்திரமும் பொங்க, “நீ.. நீ.. நீ எதுக்கு வந்த..?? யாரை கேட்டு வந்த…??” என கூச்சலிட, “நீ யாரை கேட்டு நேத்தி அங்க வீட்டுக்கு வந்தியோ அவங்களை கேட்டு தான்..” என அலட்சியமாய் மொழிந்தான். “நான் வந்ததும் நீ வந்ததும் ஒன்னா..?? நான் தூங்கும்போது திருடன் மாதிரி பூட்டி இருக்கும் வீட்ல  புகுந்து உட்கார்ந்து இருக்க..!! இது தான் உங்க அம்மா சொல்லி கொடுத்த மேனர்ஸா..?” என்று நறுக்கென்று […]

Readmore

எந்தன் நாணம் நனையட்டுமே – 2

அத்தியாயம் – 3 வினோதகனை கண்டதும் அதிர்ச்சியும் ஆத்திரமும் பொங்க, “நீ.. நீ.. நீ எதுக்கு வந்த..?? யாரை கேட்டு வந்த…??” என கூச்சலிட, “நீ யாரை கேட்டு நேத்தி அங்க வீட்டுக்கு வந்தியோ அவங்களை கேட்டு தான்..” என அலட்சியமாய் மொழிந்தான். “நான் வந்ததும் நீ வந்ததும் ஒன்னா..?? நான் தூங்கும்போது திருடன் மாதிரி பூட்டி இருக்கும் வீட்ல  புகுந்து உட்கார்ந்து இருக்க..!! இது தான் உங்க அம்மா சொல்லி கொடுத்த மேனர்ஸா..?” என்று நறுக்கென்று […]

Readmore

எந்தன் நாணம் நனையட்டுமே – 2

அத்தியாயம் – 2   இன்னமும் வேடிக்கை பார்த்து அமர்ந்திருந்தவர்களை, “இங்க வாயை பார்த்திட்டு உட்கார்ந்து இருந்தால்.. உங்க வேலையை எல்லாம் வந்து நான் பார்க்கவா..?” என ஹரிஹரன் அதட்டலாய் கேட்கவே, “ஸாரி சர்..” சட்டென்று கணினியில் திரும்பி விட்டனர். நளினி சென்று மறுநொடியே வினோதகனும் தன் கேபினுள் சென்று மறைந்துவிட அவனை தொந்தரவு செய்யாமல்  மீண்டும் கலந்துரையாடல் அறைக்கு திரும்பி விட்டனர். “என்ன டா இப்படி ஆகிடுச்சு.. நளினி இப்படி நடந்துப்பாங்கன்னு நினைக்கவே இல்ல.. நம்ம […]

Readmore

எந்தன் நாணம் நனையட்டுமே – 1

அத்தியாயம் – 1     சூரியன் சுள்ளென்று தகித்து தன் முழு ஆதிக்கத்தையும் மக்களிடம் செலுத்திக் கொண்டிருந்த மதியவேளையில் ஐம்பதாயிர சதுரடி பரப்பளவில் உருவாகிக் கொண்டிருந்த அந்த தனியார் பள்ளியின் கட்டுமான பணிகள் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. “சார் இங்க எப்படி ஃபுல்லா சீல் பண்ணாங்க..  வெண்டிலேஷன்காக இங்க கிரில் விண்டோ ஃபிக்ஸ் பண்ணனும்னு தெரியுமா தெரியாதா..?” நான்கு தனி தனி கட்டிடங்களின் மத்தியில் சற்று நீளமாக அமைக்கப்பட்ட செவ்வக வடிவிலான கட்டிடத்தின் இரண்டாம் தளத்தில் […]

Readmore

நிழலை திருடும் இருள் – Final 3

தன்னவனின் பேச்சோ இல்லை பாவமான முகமோ, “இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்..?” என வாக்குவாதம் செய்யாமல் கேள்வியில் நிறுத்த அதே டூ மினிட்ஸ்ஸை சொன்னால் குதறி விடுவாள் என அறிந்து, “இதோ வந்துட்டேன் இரு..” என கூறி அறையில் இருந்து வெளியே சென்றான். ‘ஈகிள் விஷன்’  கண்காணிப்பு கேமராகளும் இதர கருவிகளும் இந்த இரண்டு ஆண்டினில் மார்கெட்டில் மெல்ல மெல்ல சூடு பிடித்து பெயரறிந்த பிராண்ட்டாக வரபெற்றது என்றால் அது  தினகரனின் உழைப்பால் மட்டுமே சாத்தியம் ஆனது..!!! […]

Readmore

நிழலை திருடும் இருள் – final 2

“ரொம்ப அதிகமா தான் அடிச்சுட்டேன்ல மாமா..” தினகரன் கூறியதில் முன் பாதியை மட்டும் பிடித்தவளாய் தயங்கி கேட்டாள். “பின்ன.. அவன் கதறுன கதறலில் ஸ்டேஷனே அதிர்ந்திடுச்சு.. உன்னை அழைச்சுட்டு போகவும் ‘ அய்யோ என் தங்கச்சி..’ ‘ அய்யோ என் தங்கச்சி..’னு புலம்பிட்டு இருந்த உன் அக்கா கூட அந்த சத்தத்தில் பயந்து கம்முன்னு ஆகிட்டானா பார்த்துக்கோயேன்..” “ஹலோ.. இந்த டிடெயில் அவ கேட்டாளா..?” “இல்லைனாலும் சொல்லுறது என் கடமை ஆச்சே…!! ஏன் நீ பயப்படல..?” “இல்லையே.. […]

Readmore

நிழலை திருடும் இருள் – final 1

அத்தியாயம் – 19 “என்ன நடக்குது தீனா.. அனுவை எங்க கூட்டிட்டு போறாங்க..” பதறிய கமலினியின் கையை பற்றி அழுத்தம் கொடுத்தவன், “ஷ்ஷ்.. ரிலாக்ஸ் கமலி.. நீ ஏன் பதட்டம் ஆகுற.. சர் பேசினதை நீ கேட்கலையா..” என சொல்ல, “அதனால தான் பதட்டமா இருக்கு.. கரிகாலனை அவ பார்க்கவே கூடாதுன்னு நான் நினைச்சுட்டு இருக்கேன்.. என்ன செய்ய போறாங்க தீனா..” என அலைப்புறுதலோடு பார்த்தாள். அந்த பொறுக்கியை  வாழ்க்கையில் இனி எப்போதும் அனன்யா சந்திக்கவே கூடாது […]

Readmore

நிழலை திருடும் இருள் – 18(2)

 அதுக்கு ஏன் முகம் அப்படி போகுது மேடம்..” என்றபடி அவள் பக்கத்தில் நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தான். பிரபு டெலிவரி கொடுக்க சென்றிருக்க ராகவியும் விடுப்பில் இருந்ததால் கடையில் அவள் மட்டுமே தான் இருந்தாள். “ப்ச்.. போங்க பா.. மனசே சரியில்ல.. இப்படி எல்லாம் நடக்கும்ன்னு நான் கனவுல கூட நினைச்சது இல்ல..” சுணக்கமாய் சொல்லி தலையை கவிழ்த்துக் கொண்டவளிடம், “நீ இன்னும் அதையே நினைச்சுட்டு இருந்தால் அடுத்து நடக்க வேண்டிய முக்கியமான விஷயத்தை யார் பேசுவா..” […]

Readmore