Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்று காதல் பண்ணியது

அன்று காதல் பண்ணியது Final 2

சித்தார்த் முறைத்து கொண்டு. “ஒரு சிலருக்கு டைமண்ட்  ஒத்து கொள்ளாது..” என்று முறைத்து கொண்டு..சொல்ல. திரும்பவும் விக்ரம் ஏதோ சொல்ல வரும் போது பூவிதழ் பார்த்த அந்த பார்வையில் அமைதியாகி விட்டான்.. பின் காது குத்து கடா விருந்து என்று அனைத்தும் சிறப்பாக செய்து முடித்து  விட்டனர்.. இது எல்லாம் பரந்தாமன் சாத்வீகா  அவளின் குழந்தைகளுக்கும் கூட புதுமையாக இருந்தனர்.. இவர்களுக்கு இது தான் குலதெய்வம். ஆனால் இது போல் ஒரு விழா போல் எல்லாம் செய்யவில்லை.. […]


அன்று காதல் பண்ணியது Final 1

சுற்றும் முற்றும் பார்த்த டேனியலை விக்ரம் ஏதோ என்று அவனுமே ஆர்வமாக நண்பன் முகத்தை பார்த்து கொண்டு இருந்தான்.. பின் பக்கம் காட்டி “சித்தார்த் அங்கு தானே குளிப்பார்.. அவருக்கு எங்கு மச்சம் இருக்கு என்று கதவு கீழ் குனிந்து பார்த்து விடு..” என்று கூறியவனை விக்ரமுக்கு துப்பலாம் போல் தான் இருந்தது. ஆனால் சகோதரியை கட்டி கொடுத்து இருக்கிறோம் என்று அவன்  முறைப்பதோடு விட்டு இருந்தான். ஆனால் சித்தார்த்துக்கு எதையும் பார்க்க தேவையில்லையே குளித்த பின் […]


அன்று காதல் பண்ணியது 27

பத்மினி பெண் அறைக்கு கோபத்துடன் செல்ல பார்த்தவரை பாக்யவதியும் சித்தார்த்தும் தான் அமைதி படுத்தினர்.. “நீயே கத்தி பிரச்சனையை பெருசு படுத்தி விடாதே பத்து.. பெண் பிள்ளை சமாச்சாரம்..” என்று அவரை அடக்கி வைக்க. “இது எல்லாம் மறைக்கும் விசயமா கா. இன்னும் கொஞ்ச நாள்ல.. கடவுளே.. கடவுளே. நான் கரை சேர்ந்துட்டேன் என்று நினச்சிட்டு இருக்கும் போது இப்படி என் தலையில் பாராங்க கல்லை போடுவது போல போட்டாளே… இது இவளோடு முடியும் விசயமா கா.. […]


அன்று காதல் பண்ணியது 26

வந்ததுமே பூவிதழுக்கு ஒரு மெசஜ்.. “இந்தியா வந்து விட்டேன்..” என்று அதோடு அவளை எந்த விதத்திலும் தொல்லை செய்யவில்லை.. அதுவும் குறிப்பாக அன்றைய அந்த கூடலை குறித்து  மறை முகமாக கூட  விக்ரம் பூவிதழுக்கு நியாபகம் படுத்தவில்லை.. இருவரும் அன்றைய  நிகழ்வுக்கு  பின் அந்த கூடலுக்கு தான் மட்டுமே காரணம் என்று தன் மீதே பழி சுமத்தி கொண்டனர்.. அதனால்  மற்றவர்களை எதிர்  கொள்ள தயங்கி நின்று விட்டனர்… பூவிதழ் தன் வீட்டில் அனைவரோடும் நன்றாக பேசி […]


அன்று காதல் பண்ணியது 25

இன்று விக்ரம் பேச்சுக்கு பூவிதழ் அமைதியாக இருக்க காரணம்.. அவளுக்கு தெரியும்.. இன்றைய இந்த நிகழ்வின் பொறுப்பு பெரும் பங்கு இவளுடையது என்று.. விக்ரம். “இங்கு  ரொம்ப நேரம் இருக்கிறது தப்பா ஆகிவிடும் வா வெளியில் போகலாம்..” என்று அழைத்த போது கூட. “இன்னும் என்ன தவறு நடக்க இருக்கிறது என்று நினைத்தாளே தவிர.. வெளியில் அண்ணன் இருக்க. அதுவும் இது போலான ஒரு கோலத்தில் கண்ட பின் இருப்பது தவறு என்ன மிக மிக  தவறு […]


அன்று காதல் பண்ணியது 24

அத்தியாயம்…23 தான் பார்த்த காட்சியில் விக்ரம் சட்டென்று தன் முகத்தை திருப்பி கொண்டாலுமே, அவன்  அந்த இடத்தை விட்டு போக முடியாது நின்று இருந்தான்.. காரணம் அவன் பார்க்கும் போது பெண்ணவள் எழ முயன்று கொண்டு இருந்தாள்.. ஆனால் எழ முடியவில்லை.. என்ன செய்வது என்று யோசிக்கும் போதே மீண்டும் பொத் என்ற சத்தத்தில் எதை பற்றியும் யோசிக்காது அவளை கையில் அள்ளி கொண்டவன் படுக்கையில் படுக்க வைத்த பின் அங்கு இருந்த போர்வையை அவள்  மீது […]


அன்று காதல் பண்ணியது 23 2

அதுவும் இவளின் இந்த நிலைக்கு தானும் ஒரு காரணம் என்றதில்   அவன் கண்கள் கலங்கி விட்டது. கலங்கிய கண்ணீரை அவன் கட்டுப்படுத்தவில்லை. ஆண்மகன் பலம் வாய்ந்தவன் தான்.. அவனின் அந்த பலம் என்பது  அவனின் துணையான பெண் தான்.. அந்த பெண்ணுக்கு ஏதாவது ஒன்று என்றால், கோழையாகி விடுகிறான்.. அதனால் தான்  வயது முதிர்ந்த நிலையில் மனைவி இறந்ததும் அந்த கணவன்  மூன்று வருடங்கள் முடிவடையும்  முன்பே இறந்து விடுகிறார்.. அதே ஒரு மூதாட்டி கணவன் இழந்தும் […]


அன்று காதல் பண்ணியது 23 1

அத்தியாயம்…23 விக்ரம்  ஜெர்மனி சென்ற உடனேயே அவன் செய்த முதல் வேலை பூவிதழை அவளுக்கு தெரியாது தூரம் நின்று பார்த்தது தான்.. பார்த்த உடனே பெண்ணவளின் அந்த தோற்றத்தில் ஆணவன் அதிர்ந்து தான் போய் விட்டான்.. ஜெர்மனியில் அவளை பாதுகாக்க வேண்டி விக்ரம் ஏற்பாடு செய்து இருந்த ஆள் இவனிடம் பூவிதழின்  நிலை பற்றி  சொன்னான் தான்.. ஆனால் இப்படி அவள் கண்கள் சுற்றி கருவளையம் சூழ்ந்து  கண்களில் ஒளி மங்கி என்னவோ போல்  இருப்பாள் என்று […]


அன்று காதல் பண்ணியது 22 2

அதோடு இந்தியாவிலுமே அவன் எதிர் பார்த்தப்படி சாத்வீகாகின் திருமணம் தள்ளி சென்று விட்டது.. தள்ளி என்றால், இவன் இந்த மாதமே என. டேனியலின் பெற்றோர்கள் அடுத்த மாதம் என்று விட்டனர். டேனியலும்.. “விக்ரா உன் நிலை எனக்கு புரியுது.. பட் என் பேரன்ஸ் சைடிலும் இருந்து நான் யோசிக்கனும்.. நான் அவங்களுக்கு ஒரே மகன்.. எலோரையும் கூப்பிட்டு செய்யனும் என்று நினைக்கிறாங்க. அதோட இரு மதப்படி திருமணம் செய்ய இந்த டைம் ஆவது வேண்டும் விக்ரா..” டேனியல் […]


அன்று காதல் பண்ணியது 22 1

           அத்தியாயம்..22 பூவிதழ் ஜெர்மனிக்கு சென்ற உடனேயே அவள் வேலையில்  சேர்ந்து  கொண்டு விட்டாள்.. அவள் வேலை செய்யும் இடத்தில் இருந்து அவள் தங்கும் இடம் பக்கம் தான்.. நடந்து செல்லும் தூரத்தில் தான்..  கம்பெனி தான் அவள் தங்கும் இடத்தை கொடுத்து இருந்தனர்.. ஆம் அவள் தங்கும் இடம்  அவள் வேலைக்கு செல்லும் இடத்திற்க்கு உரிமை பட்டது தான்.. அவள் தங்கிய பில்டிங். மூன்று தளம்  கொண்டது.. இவள் தங்குவது இரண்டாம்  தளத்தில், பாதுகாப்பு.. உணவு.. […]