திமிர் 1 : அந்த மண்டபம் நிறைய ஆட்கள் வந்த வண்ணம் இருந்தனர். மேடை வர்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பிருந்தாவனம் போல் ஜொலித்தது. மேடையில் தங்க வேலைபாடுகளான இரண்டு இருக்கைகள் போடப்பட்டு இருந்தது. ஆங்காங்கே வீட்டின் பெரியவர்கள் பொறுப்பு மொத்தமும் எங்கள் தலையில் தான் உள்ளது என்பது போல் சுற்றி திரிந்தனர். மேடையில் ஐயர் ஏதோ கேட்க ” விசாலாட்சி இங்க வா ஐயர் என்ன கேக்குறாரோ எடுத்து கொடு ” என்று அந்த வீட்டின் தலைவரான […]