அனைவருக்கும் வணக்கம் சொல்லி நிமிர்ந்தவளுக்கு சற்று ஆச்சரியமாய் இருந்தது! இவர் நாம் அந்த பாட்டியோடு பார்த்தவர் தானே என்று தனது ஆச்சரியத்தை மறைத்தவளாய் அனைவருக்கும் வணக்கம் சொன்னால்.. மாப்பிள்ளையின் பெயர் சித்தார்த் இவன் எனது மூத்த மகன் எனக்கு மூன்று மகன்கள் உள்ளனர் இரண்டாவது மகன் ஊரில் சொந்தமாக ரைஸ்மில் வைத்திருக்கிறான் மூன்றாவது மகன் வெளிநாட்டில் இருக்கிறான். இது எனது மனைவி சுமதி அவர்கள் சித்தார்த்தின் பாட்டி சுமதியின் அம்மா என்று வந்த அனைவரையும் அறிமுகப்படுத்தினார் சித்தார்த்தின் […]
வழக்கம் போல் மதுரா கல்லூரிக்கு கிளம்பி கொண்டு இருந்தாள் அவளுக்கு மதிய உணவை டப்பாவில் வைத்துவிட்டு நாளை உன் கல்லூரிக்கு விடுமுறை சொல்லிவிட்டு வா என்றால் மதுராவின் தாய் ஜானகி. ஏன் அம்மா நாளை சனிக்கிழமை ஒரு நாள் தான் அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று விடுமுறை தானே நான் விடுமுறை எல்லாம் எடுக்க முடியாது மா.. இல்லை மதுரா ஞாயிற்றுக்கிழமை உன்னை […]
வணக்கம் தோழமைகளே, என்னால இப்பவும் நம்ப முடியல எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்த உங்க எல்லாருக்கும் மனமார்ந்த நன்றியை சொல்லிக்கிறேன். இது என்னோட முதல் கதை அங்கங்கே எனது சிறு கவிதைகளும் இடம் பெறும். ரொம்ப பயமா தான் இருக்கு இருந்தாலும் இது என்னோட முதல் முயற்சி இதுல எந்த தவறு இருந்தாலும் நீங்க எனக்கு சொல்லுங்க நான் கத்துக்குறேன் உங்களோட முழு ஆதரவையும் அன்பையும் எனக்கு தாங்க மைடியர் நலவிரும்பிகளே.. ஒரு சின்ன முன்னுரை […]