சில்லென்ற மழை காற்று முகத்தில் வீச, அதை ஒரு சிலிர்ப்போடு ரசித்தாள் நிலா. மழை நின்ற சாலை நிசப்தமாக அதே சமயம் மிகவும் ரம்யமாக இருந்தது. அந்த ஏகாந்த நிலையை களைப்பதுப் போல் ஒரு சத்தம். “அம்மாஆஆஆஆ…..”… என்ற அலறளோடு ஒருவன் கீழே விழுந்தான். அவன் விழுந்த அடுத்த நொடியில் இன்னொருவனும் அதே அலறளோடு விழுந்தான்.இருவருக்கும் வாயிலிருந்து ரத்தம் கொட்டிக்கொண்டு இருந்தது.தன் பெரிய விழிகளை இன்னும் விரித்து அதிர்ச்சியாக பார்த்தாள் நிலா. அவளை போலவே அந்த பேருந்து […]