Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கனவே கலையாதே

கனவே கலையாதே

இளமாலை வெயில் இதமாய் சுடும் நேரம்.ஒரு ஸ்கூட்டியில்பச்சைநிற சுடிதாரில் ஒரு பெண் .அவள் பின்னால் உட்கார்ந்து பயணித்து வந்தாள் அந்த பிங்க் நிற சுடிதார் அணிந்த பெண்.நீண்ட வரிசையில் ஒரு அரைமணி நேரம் காத்திருந்தார்கள்.வெயில் ஒரு புறம் சுட அந்த பெட்ரோல் பங்கில் ஒரு வாக்குவாதம் சூடாகி கொண்டிருந்தது.அந்த சூழலை சரி செய்ய இயலாதவர்களாய் ஊழியர்களும் முதலாளியும் தவித்துக்கொண்டிருந்தனர்.,அந்த சூழல் எரிச்சலை தந்தது. “நேரம் டீ மாட்டிகிட்டோம்.இதை விட்டா வேற இடமும் இல்ல.இன்னும் எவ்வளவு நேரமோ?”பச்சைசுடிதார். “இரு […]