Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலினும் காதல் கேள்

காதலினும் காதல் கேள் Final 4

“உனக்கு எத்தனை தடவ சொல்றது… மாமாவை பெயர் சொல்லிக் கூப்பிடாத அவன் நம்மளை அப்படியே கவனிக்கிறான்…” என்று ஆர்கலி நெப்போலியனின் கன்னத்தைக் கிள்ளியவாறே சொல்ல   “அடப்பாவி மகனே… அவ்வளவு அவசரமா அதை தான் சொன்னானா…?” என்று கேட்க   “ஆமா இன்னொரு தடவ இப்படி அவன் வந்து சொன்னான்… உன்னை பிச்சிடுவேன் நான்…” என்றாள் கோபமாக.   “ஏன் டி எனக்கு ஒரு டவுட் கேட்கவா…?”   “என்ன…?”   “இல்ல காயு எல்லாம் உன் […]


காதலினும் காதல் கேள் Final 3

ஐந்து வருடங்களுக்குப் பிறகு,   காலை ஏழரை மணிக்கெல்லாம் ஆர்கலியிடம் இருந்து போன் வர, மாணிக்கம்  “என்னடா ஆரு… இந்த நேரத்துல….?” என்று கேட்க   “எங்க. உங்க வள்ளி போனை அவங்கக்கிட்ட கொடுங்க…” என்று கத்த   “என்னாச்சுடா….?”   “அப்பா போனை கொடுப்பா..” என்று அவள் கோபத்தில் கத்த,   “வள்ளி இங்க வா ஆரு உங்கிட்ட பேசனுமாம்..” என்று சொல்லி மனைவியிடம் போனை நீட்ட, அவளோ எடுத்தவுடனே காச் மூச் என்று கத்த, […]


காதலினும் காதல் கேள் Final 2

  வள்ளி மகளுக்காக பலகாரம் கொடுப்பது, கஷாயம் கொடுப்பது என்று எல்லாம் செய்வார். ஆனால் அவர் எவ்வளவு பேசினாலும் ஆர்கலியிடம் இருந்து ஒருவார்த்தை வராது. அவர் செய்வதையெல்லாம் பார்த்துவிட்டு ஒரு நாள் நெப்போலியனிடம் கூட ,   “அவங்க செய்றதெல்லாம் பார்த்துட்டு  நான் பேசாம இருக்கும்போது எனக்கு என்னமோ கஷ்டமா இருக்கு. இப்ப நான் என்ன செஞ்சாலும் சொன்னாலும் கண்டுக்காம எல்லாம் பண்ண தெரியுது தானே அவங்களுக்கு… அப்படி அவங்க அப்பாவை எதிர்த்துட்டு வர வேண்டியதுதானே?” என்று […]


காதலினும் காதல் கேள் Final 1

காதலினும்  காதல் கேள்  31   ஆர்கலியின் அணைப்பில் இருந்தாலும் நெப்போலியன் ஒரு வார்த்தை பேசிடவில்லை. ஆர்கலியின் இருகரங்களும் அவனை இறுக்கிப் பிணைந்திருக்க, அவனது நெஞ்சில் சாய்ந்தவள், முகம் பார்த்தபடி, “உன்னால முடியாதுன்னு நான் சொன்னேனா…?” என்க   அப்போதும் அவனிடம் பேச்சு இல்லை. அவன் மிகவும் கோபமாக இருக்கிறான் என ஆர்கலிக்குப் புரிய,   “நீ மனசுல நினைக்கிறதெல்லாம் எனக்கு மந்திரத்தால தெரியுமா என்ன…? உன்னை என்னமோ டிஸ்டர்ப் பண்ணுது… என்ன சொல்லு…” என்று கேட்க, […]


காதலினும் காதல் கேள் 30 2

“ச்ச ச்ச… இல்ல அப்பா  மாதிரி யாரும் என்னை பார்க்க முடியாது… அம்மா இல்லன்னு நினைச்சு ஃபீல் பண்ணினது இல்ல…. ஆனா இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சிருக்கேன்…”   “அட போடா…. இப்ப என்ன சொல்ல வர…. நான் என்ன செய்ய…?”   “என்னடி நான் சொல்றதெல்லாம் கேட்கற பொண்டாட்டி மாதிரி பேசுற… வள்ளுவர் பொண்டாட்டி வசந்தியா மாறிட்டியா என்ன..?” என்று அவன் கேட்க   “வள்ளுவர்  வொய்ப் வசந்தி இல்ல… வாசுகி டா அய்யோ அய்யோ…. […]


காதலினும் காதல் கேள் 30 1

காதலினும்  காதல்  கேள்  30   அடுத்த நாள் விடிந்ததுமே நெப்போலியன் அவனது பாக்கு ஃபேக்டரிக்கு சென்றுவிட, ஆர்கலிக்கு அவன் மீதான கோபத்தின் அளவீடு பெருகிக் கொண்டிருக்க,வீட்டு வேலைகளை செய்தாள். நாளை தான் அவள் வேலைக்குச் செல்ல வேண்டும். அதனால் மாலையில் மாணிக்கத்தின் வீட்டிற்கு செல்ல, அங்கு ரவிவர்மன் இருந்தான்.   அவன்  முகமே சரியில்லாமல் இருக்க, ஆர்கலியைப் பார்த்தவுடன், “வா ஆரு… எப்படி இருக்க..?” என்று கேட்க   “நான் நல்லா இருக்கேன் ரவி… நீ […]


காதலினும் காதல் கேள் 29 2

“என்ன மாப்ள காலையில இருந்து கடைப்பக்கம் கூட காணோம் ரொம்ப வேலையா..?” என்று மாணிக்கவாசகம் கேட்க “ஆமா மாமா.. போன இடத்துல லேட் ஆச்சு..” என்றவன் அறையைப் பார்க்க,   “இப்போதான் ஆரு உள்ள போனா.. போய் பாரு..” என்றதும் அவன் அறைக்குள் நுழைந்து, கதவை சாற்றிவிட்டு ஆர்கலியைப் பார்க்க அவன் வந்தவுடனே ஒரு முறை பார்வையால் நிறைத்துகொண்டவள்  அமைதியாக கட்டிலில் உட்கார்ந்திருக்க,   “ஆரும்மா… கோபமா..?” என்றபடி அவளை நெருங்கி உட்கார, அவள் பேசவே இல்லை. […]


காதலினும் காதல் கேள் 29 1

காதலினும்  காதல்  கேள் 29   பிரிவு என்பது தூரங்களை மட்டும் நீளமாக்கிடாது. பிரியங்களையும் தான். பிரிவில் தான் பிரியம் பெரிதாகும், புரிதல் விரிதலாகும்..! பிரியங்களின் நீளம் நீண்டிட, முன்பை  விட நெப்போலியனை அதிகமாக விரும்பினாள் ஆர்கலி. அவனுக்கான தேடல் காதலாகி அந்த காதல் மீகி அவனை மனதால் அதிகம் தேட, அவள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த நாளும் வந்தது.   இரண்டு மாதத்திற்குள் முடிய வேண்டிய ப்ராஜக்ட் தள்ளி போய் நான்கு மாதங்கள் ஆனது. அதனால் இன்னும் […]


காதலினும் காதல் கேள் 28 3

  ஆனா எங்க தாத்தா அப்படி இல்ல.. மண்ணுல நல்லா விளையாட விடுவார். பம்பரம் விடுறது, பாண்டி ஆடுறது, வாய்க்கால்ல நீச்சல் அடிக்கிறதுன்னு… அது மட்டுமில்லாம எங்களது கிராமம். அவங்க வீடு திருச்சில சிட்டில. இதுல எங்க தாத்தா அப்பாவை எல்லாம் இடையில திட்டிட்டே இருப்பார். அது எனக்கு பிடிக்காது. என்ன பேசுறாங்கன்னு புரியற வயசில்லன்னாலும் நம்ம தாத்தா அப்பாவை பேசுறார்னு தெரியாதா என்ன..?”   “அன்னிக்கும் அப்படிதான் வந்து சத்தம் போட்டார்… அம்மாவை கூப்பிட்டார், அவங்க […]


காதலினும் காதல் கேள் 28 2

  “நீயா சாப்பாடு வேண்டாம்னு சொல்ற..? நான் எங்க போக போறேன்… முதல்ல சாப்பிடு..” என்று ஆச்சரியத்துடன் ஆர்கலி சொல்ல, எழுந்தவன் தன் சட்டையை கழட்டி கட்டிலில் போட்டுவிட்டு, ஆர்கலியின் முகம் நெருங்கி கன்னத்தில் அழுத்தமாக அழுந்தி ஆசையாக முத்தமிட்டு, “என்னால விடவே முடியலடி..!” என்று அவள் முகம் பார்க்க,   “யாரு உன்னை விட சொன்னா…” என்றவள் அவனை நெருங்கி தோளில் சாய்ந்து கொண்டு,        “நான் இப்படியே இருக்கேன் நீ சாப்பிடு..” என்றதும் வேகமாக […]