Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் மழலை அவள் மணவாளன்

❤காதல் மழலை அவள் மணவாளன்❤30.02

❤காதல் மழலை அவள் மணவாளன்❤30.02 சாமி, மரகதம், தர்மன் என அனைவரும் இவை எல்லாம் நமக்கு சரியாக வருமா என்று கேட்டனர். “ஐந்தரை வருடங்கள் ஆகுமே, பிள்ளை பள்ளிக்கூடம் போக வேண்டும், உனக்கு அடுத்த பிள்ளை எல்லாம் வேண்டாம..? சரி! இதற்கு செலவு ஆகுமே..? இது எல்லாம் தேவையா உனக்கு..?” என கேட்டனர். எல்லாருக்கும் ஒரு படி மேல் சென்ற சொர்ணம்”ஏன்டி! இது எல்லாம் உன் வேலையா..? அப்பிடி என்ன தான் இருக்கு அந்த டாக்டர் படிப்பில், […]


❤காதல் மழலை அவள் மணவாளன்❤30.01

❤காதல் மழலை அவள் மணவாளன்❤30.01 “அண்ணி! உங்களுக்கு தங்க வளையல் கிடைக்கப் போகுது”என கிண்டல் பண்ணியவாறு அழைத்து வந்தாள் மல்லி தமயாவை மாடியில் இருந்து. “ம்ம்ம்! உனக்கு ஆசையா இருந்தா, அண்ணன் கிட்ட சொல்லு ரெடிப் பண்ணுவார், வளைகாப்புக்கும், வளையலுக்கும்”என நக்கல் அடித்தாள் தமயா. “அம்மாடியோவ்! வேணா வேணாம்”என அலறினாள் மல்லி, அவளுக்கு பிரசவம் என்றால் சாவு மாதிரி பயம். *** மாமியாரை சபரி மூலம் அழைத்து வர செய்தான் நளன், வீட்டின் பக்கவாட்டு பகுதிக்கு. கூட […]


❤காதல் மழலை அவள் மணவாளன்❤29

❤காதல் மழலை அவள் மணவாளன்❤29 காதலுக்கு வயதில்லை என்பதற்கு உதாரணமாக இரண்டு ரகங்கள் உண்டு. முதல் ஒன்று மீசை அரும்பும் வயது காதல், இரண்டாவது நரை தெரியும் வயது காதல், மீசை முளைத்த காதலுக்கும், நரை விழுந்த காதலுக்கும் அனுபவம் கொண்ட அறிவு மட்டுமே வித்தியாசம். மீசை அரும்பிய வயதின் காதல் எதையும் செய்ய துணியும், நரை தொடங்கிய வயதின் காதல் எதையும் செய்ய யோசிக்கும். நளனிற்கு அமைந்தது இதில் இரண்டாவது ரகம், ஆனால் சாமி முதல் […]


❤காதல் மழலை அவள் மாணவாளன்❤28

❤காதல் மழலை அவள் மணவாளன்❤28 “இங்கரே! எனக்கு ஒரு அவசரமான வேலை வந்துட்டு, போயிட்டு அரை மணி நேரத்துல வந்துடுவேன், நீ வேணா பஸ் ஏறி போறீயா, நேரத்தோட”என கேட்டான் நளன் ஃபோனில். “பரவாயில்ல தொரை, நான் வெயிட் பண்றேன், எனக்கும் கொஞ்சம் டவுட்ஸ் இருக்கு, சார் கிட்ட கேட்டுட்டு இருக்கேன், இங்க கிளாஸிலே வெயிட் பண்றேன், நீங்க வாங்க” “அப்பிடினா சரி, டப்பாவில் இருக்க பழத்தை சாப்புட்டுக்கோ இடையில்” “ம்ம்ம்! அது எல்லாம் முடிஞ்சுட்டு” “நான் […]


❤காதல் மழலை அவள் மணவாளன்❤27

❤காதல் மழலை அவள் மணவாளன்❤27 “தமயா! உனக்கு தான் டேட் எக்ஸ்டென்ட் ஆனது தெரிஞ்சிருக்கனுமே, ஏன் இவ்ளோ லேட்டா செக் பண்ற..?”என கேட்டார் டாக்டர் மீனா. “டு டைம்ஸ் டேட் எக்ஸ்ட்ரா ஆகும் போது செக் பண்ணி கொஞ்சம் கஷ்டமாச்சு மேடம் அதான், இந்த தடவை நாள் ஆகட்டுமுனு வெயிட் பண்ணினேன்” நளனும், லலிதாவும் வெளியில் டாக்டர் இருக்கையின் எதிர்புறம் அமர்ந்திருந்தனர். சாமி டாக்டர் அறையின் வெளியில் நின்றான். டாக்டர் தமயாவிற்கு ஸ்கேன் செய்தபடி உள் அறையில் […]


❤காதல் மழலை அவள் மணவாளன்❤26

❤காதல் மழலை அவள் மணவாளன்❤26 தமயாவின் குரலில் அதிர்ந்தாள் கனிகா. “மாமி!”என்றாள் பயத்தோடு. அவர்கள் அருகில் சென்ற தமயா “கனிகா! என்ன காரியம் பண்ணிட்டு இருக்க…? இவரு..”என அருகில் நின்ற தருணைப் பார்த்தாள். “தமயா! யாருடி இது..?”என கேட்டவாறு தங்கமும், நதியாவும் அருகில் வந்தனர். “தொரையோட அக்கா பொண்ணுடி, கனிகா சொல்வேன்ல” “ஓ! என்ன திருட்டு கல்யாணமா?”என நக்கலாக கேட்டாள் தங்கம். “சும்மா இருடி!”என்ற தமயா, “இவரு போன மாசம் உன்னைய பொண்ணுப் பாக்க வந்தவரு தானே.?” […]


❤காதல் மழலை அவள் மணவாளன்❤25

❤காதல் மழலை அவள் மணவாளன்❤25   இரவு… சங்கரும், ஜோதியும் தூங்கிக் கொண்டிருந்தனர். நேரம் பன்னிரெண்டை தாண்டியது, ஆனால் சாமி தூங்காமல் முழித்திருந்தான், லலிதா தூக்கம் களைந்தமையால் சிறுநீர் கழிக்க எழுந்தாள். மறுபடியும் படுப்பதற்கு வந்தவள், தூங்காமல் முழித்திருந்த கணவனை கண்டாள். “என்னங்க தூங்கலையா..?”என  கேட்டாள் மெதுவாக, சங்கர் அவன் அருகில் படுத்திருந்ததால். “இல்ல!” “ஏன்! உடம்புக்கு எதும் முடியலையா..?” “எனக்கு என்ன நான் நல்லா தான் இருக்கேன், போய் படு” லலிதா அதற்கு மேல் பேசாமல் […]


❤காதல் மழலை அவள் மணவாளன்❤24

❤காதல் மழலை அவள் மணவாளன்❤24 காலையில் எழுந்தது முதல் நளன் மனதில் சாமியின் செய்கைகள் மட்டுமே ஓடிக் கொண்டிருந்தது, அதில் மூழ்கியவாறு அவன் அறையில்  யோசனையில் அமர்ந்திருந்தான். தமயா லலிதாவிடம்”அக்கா! அவரு டீ குடிக்க இன்னும் வரல, நான் போய் குடுத்துட்டு வரேன்”என கூறியவாறு, நியூஸ்பேப்பரை கையில் எடுத்துக் கொண்டு தங்கள் அறைக்குள் சென்றாள். “என்ன தொரை பலத்த யோசனையோ, டீ குடிக்க கூட கீழ வரல..?”என அவன் கையில் டம்பளரை கொடுத்தவள், அருகில் அமர்ந்து பேப்பரை […]


❤காதல் மழலை அவள் மணவாளன் ❤23

❤காதல் மழலை அவள் மணவாளன்❤23 இரவில் பேசியது இரவோடு முடிந்தது போல், காலையில் அவரவர் வேலையை தொடர்ந்தனர் நளன்- தமயந்தி. வழக்கம் போல் நளன் தமயந்தியை ஹாஸ்பெட்டலில் இறக்கி விட்டான். பொதுவாக எப்பொழுதும் போல் பேசிக் கொண்டர். தமயாவிற்கு டியூட்டி ஜென்ரெல் வார்டிற்கு மாற்றப்பட்டிருந்தது, அவளிற்கு அது ஒன்றும் அதிர்ச்சியான விஷயமில்லை, ஏற்கனவே அறிந்தது என்பதால் அவளின் பணியை தொடர்ந்தாள். நதியா பகலில் வந்திருந்தாள் இரவில் வரமுடியவில்லை என்பதால் ஏற்கனவே தங்கம் மூலம் நேற்று நடந்ததை அறிந்து […]


❤காதல் மழலை அவள் மணவாளன்❤22

❤காதல் மழலை அவள் மணவாளன்❤22 தமயா டாக்டருக்கு ஃபோன் செய்யும் முன் அந்த பெண்ணிற்கு எந்த ஸ்டேஜ் என சோதனை செய்தாள், கையில் உறை மாட்டியவாறு, பிறகு ஃபைலை பார்த்துவிட்டு தான் ஃபோனை எடுத்தாள். தமயா டாக்டருக்கு விஷயத்தைக் கூறினாள், பேஷண்ட் பெயரை சொல்லியவாறு. “ஓ! ஆனா அவங்களுக்கு டியூ டேட் இன்னும் இருக்குல தமயா, ஃபைல் பாத்தீயா..?” “ஆமா மேடம்! முப்பத்தாறு வாரம் ஆகியிருக்கு இன்றோடு” “ம்ம்ம்! நோ இஸ்யூ, செக் பண்ணீயா..?” “கர்ப்பபை வாய் […]