சலசலக்கும் சொந்தங்கள் இறுதி அத்தியாயம் 15 ‘வந்திருவோம்’ என்றவருக்காக அடுத்த நாள் விடுப்பு எடுத்து காத்திருந்தாள். அனைவரும் வீட்டில் இருக்க வாசலில் லாரி சத்தம் கேட்கவும் விரைந்து சென்று பார்த்த நிம்மி, “வண்டி என்ன திரும்புது” என்று கூற பின்னாலே வந்திருந்திருந்தவர்களில் பீட்டர் அம்மா, “வேற வீட்டுக்கு வந்த வண்டிய இங்க திருப்பியிருப்பாங்க”. ஆனால் அந்த வண்டி இரண்டு வீடு தள்ளி, பீட்டரின் சித்தப்பா ஹென்றி – நிம்மி அத்தை லீமா வீட்டில் நின்றது. அதற்குள் நிம்மி […]
சலசலக்கும் சொந்தங்கள் அத்தியாயம் 14 பேசி முடிச்சுட்டோம்னு சொல்லவும், எனக்குள்ள ஏமாற்றம், இருந்தாலும் ஏத்துகதான செய்யணும், ஆனா ஒரு விஷயம் ரொம்ப பயமாவும் இருந்துச்சு, ஏன்னா உன்ன முதல்முறையா பார்த்தப்பவே ஒரு ஃபீல் வந்துச்சு, நான் ஜென்சிய பல வருஷமா பார்க்குறேன் எந்த ஃபீலும் வந்ததில்ல. அப்படியிருக்கப்ப எங்க கல்யாண வாழ்க்கை என்னவாகும், கடமைக்காக இருக்குமோனு தோண ஆரம்பிக்கவும் நெஞ்சுல ஒரு பாரம் சொல்லாம கொள்ளாமா வந்து உட்கார்ந்துக்கிச்சு. அவன் இவ்வாறு கூறவும் ஏதோ அவன் இப்ப […]
சலசலக்கும் சொந்தங்கள் அத்தியாயம் 13 தொடங்கும் முன், அவளையும் எழுப்பி, “பக்கத்துல உட்கார்ந்து கேளு” என்றான். அவளோ, “படுத்துக்கிட்டே கேக்குறேன், அத்தான்”, விடாது அவன், “எதுக்கு நான் சுவர்கிட்ட பேச, நீ தூங்கவா, உன்ன பத்தி தெரியாதா, என்ட்ட வேலைக்கு ஆகாது, உட்கார்ந்து கேட்கலனா நான் சொல்ல மாட்டேன்” எனவும் வழியின்றி உட்கார்ந்து அவன் மீது சாய்ந்து கேட்கலானாள். ஏழு வருடங்களுக்கு முன்… அந்த ஊரின் மத்தியில் இருந்த ஒரு ஷாப்பிங் மாலின் ஃபுட் கோர்ட்டில் அமர்ந்திருந்த […]
சலசலக்கும் சொந்தங்கள் அத்தியாயம் 12 ‘சொல்லு’ என்று அப்பா சொன்னதும், தயங்கிய பிறகு ஒரு மனதாக சொல்ல ஆரம்பித்தான். பீட்டருக்கும் ஜென்சிக்கும் திருமணம் செய்ய முடிவெடுத்ததும், அவனின் அம்மா அவனுக்கு போன் செய்து, ‘நீ சொன்னத நாங்க கேட்டதுவரை போதும், இனிமேல் நாங்க சொல்றததான் நீ கேட்கனும், உனக்கு ஜென்சிய பேசி முடிச்சாச்சு, நீ லேட் பண்றதால சின்னவனுக்கும் லேட்டாகுது” பேட்ரிக்-ஜென்னி இருவரும் காதலிப்பதால், பீட்டருக்கு அதாவது பெரிய மகனுக்கு முடிக்காமல் சின்ன மகனுக்கு திருமணம் செய்ய […]