Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சிறைபட்டேன் சின்னவளே

சிறைபட்டேன் சின்னவளே 25.3

எப்படியும் நமக்கு குழந்தை பாக்கியம் இல்ல, ஷர்மிளாகிட்ட பொறுமையா சொல்லி புரிய வச்சி, குழந்தைகளை வளர்த்தலாம்னு ரொம்ப ஆசைப்பட்டேன்.      மூனு மாசம் கழிச்சி குழந்தைகளுக்கு ஹாலிடே வரவும் ஷர்மிளாகிட்ட மெல்ல விசயத்தை சொல்ல நினைச்சப்போதான், சஞ்ஜெய் விசயத்தை சொன்னா.      இந்தளவுக்கு ஷர்மி போவானு நான் நினைச்சே பார்க்கல, இனி குழந்தைகள் விசயத்தை சொன்னா தேவையில்லாத பிரச்சனை பண்ணுவா, இப்போதைக்கு கார்டியனாவே இருந்துப்போம், கொஞ்ச வருசம் கழிச்சி சொல்லிக்கலாம்னு முடிவெடுத்தேன்.      அடுத்து அவ இறப்பு, […]


சிறைபட்டேன் சின்னவளே 25.2

“தேவேஷ் மார்கெட் சென்று வந்த சற்று நேரத்தில்.. அபிராமியும் கார்த்திகாவும் குடும்பத்தோடு வந்திருந்தனர். “ஹே.. வா வா அபி.” என தேவேஷ் வரவேற்க.. “ம்ஹும்..” என முகம் திருப்பினாள் அபிராமி.     தேவேஷ்.. “நிஜமா திடீர்னுதான் அபி முடிவு செய்தேன். உன்னால வர முடியலனா நான் என்ன செய்யட்டும்?” என நியாயம் கேட்டான் பாவமாக.     அபிராமி.. “நாளைக்கு ஃபங்சன்னு ஒரு நாள் முன்ன சொல்ற? அதுவும் சாயங்காலம் சொல்ற? சின்னவனுக்கு காய்ச்சல், கார்த்திக்கா மாமியாருக்கு முடியல. […]


சிறைபட்டேன் சின்னவளே 25.1

சிறைபட்டேன் சின்னவளே..          அத்தியாயம் .. 25     ஆறுமணிக்கெல்லாம் குளித்து வெளியே வந்த மங்கை கிச்சனில் பாலை காய வைத்துக்கொண்டிருக்க.. “என்ன மங்கை அதுக்குள்ள எழுந்து குளிச்சாச்சா?” என்றபடி ஆராதனா வந்தாள்.      “ஷிஃப்ட் மாத்தி மாத்தி போடறதால இப்போலாம் தூங்கற நேரம் குறைஞ்சிடுச்சி ஆரா. அஞ்சு மணிநேரம் தூங்கினாலே ஃப்ரஸ்ஸா ஃபீல் ஆகிடுது. ஆனா மதியம் போல சொக்கும்.” என பாவமாய் முகம் சுருக்கியவள்.. “உனக்கு டீயா? காபியா? பாலா?” என்றாள்.     “அஞ்சு […]


சிறைபட்டேன் சின்னவளே 24.3

எதோ பழகிய வீடுபோல் அன்னையின் த்வணியிருக்க ஆச்சர்யமாய் விழித்தவளின் கவனம் கலைத்து.. “வா…” என உள்ளே அழைத்துப்போனான்.     ரூமினுள் வந்ததும்.. “இன்னைக்கு தாலி பிரிச்சு கோர்த்துடலாம். அவளின் கட்டிலில் இருந்த பட்டுசாரியை காண்பித்து.. “குளிச்சிட்டு இதை கட்டிட்டுவா..  உன் நிகில் அண்ணனோட,  இன்னும் இரண்டு ஃபிரண்ட்ஸ் வராங்க, கொஞ்சம் சிரிச்ச மாதிரி இரு.. இல்ல என்னை கலாய்ச்சிடுவானுங்க.” என வெளியேறினான்.      ஆராதனாவின் உதவியோடு, பட்டு சாரி, ஜிமிக்கி, டாலர் செயினோடு மங்கை தயாராகி வர.. […]


சிறைபட்டேன் சின்னவளே 24.2

     இவன் ஏதும் பேசாமல் சாப்பிடுவதில் கவனம் செலுத்த.. “ஷர்மிளாக்கா காதலும் பொய்யில்லனு தோணுது, நீங்க பேசினதும் பொய்யில்லனு தோணுது. எனக்கு மண்டையை பிச்சிக்கனும்போல இருக்கு..     அன்னைக்கு சஞ்ஜெய் முன்ன நாம சண்டை போட்டது போல இனி நடக்க கூடாது. நான் போனதுக்கப்புறம் ரொம்ப அழுதானு ஆன்ட்டி சொன்னாங்க.. நம்ம குழந்தைக்காகவாவது உங்க மனசுல இருக்குறதை என்கிட்ட சொல்லலாமில்ல?” என்றாள் ஆற்றாமையாக.      எப்பொழுதும் என் குழந்தை என்பவள்.. தற்போது நம்ம குழந்தை என்றது சிறு […]


சிறைபட்டேன் சின்னவளே 24.1

      சிறைபட்டேன் சின்னவளே..         அத்தியாயம் .. 24       “விடுங்க..” என கர்ஜித்தாள் ஆத்திரமாக.       பிறகுதான் தன்னிலைக்கு வந்த தேவேஷ் அதிர்வாய் பார்க்க.. இப்படி நடந்துக்க அசிங்கமா இல்லையா என கேட்க வந்ததை முழுங்கி.. “என்னை விரும்ப தகுதியில்லன்னு சொன்னிங்கள்ல? அப்புறம் எந்த தைரியத்துல இப்படி செய்திங்க?” என்றாள் கோபமாக.      அவளின் அனுமதியில்லாமல் தான் செய்தது தவறு என புரிந்தாலும்.. “உன் காதல் கொடுத்த தைரியம்.” என்றான் அமைதியாக.     நேற்று வரை […]


சிறைபட்டேன் சின்னவளே 23.2

     “யாரை கேக்குற?” என முறைப்பாக கேட்க.. யாரை கேட்கிறேன் என தெரிந்தே கேட்கும் அன்னையிடம்.. “உன் பேரனோட அம்மாவைத்தான் கேட்டேன்.” என்றான் தானும் முறைப்பாக.      “உன் பொண்டாட்டி பத்திய தகவல் வேணும்னா கேளு சொல்றேன். என் பேரனோட அம்மா எப்போ வந்தா உனக்கென்ன?” என்றார் கடுப்பாக.     யப்பா.. செம ஹாட்டா இருப்பாங்க போல என நினைத்தாலும்.. “அப்படி சொல்லித்தான அவளை கல்யாணம் செய்துக்க கேட்டா.. அவ கேட்டது தப்பில்ல? அதை நான் சொன்னதுதான் […]


சிறைபட்டேன் சின்னவளே 23.1

சிறைபட்டேன் சின்னவளே..      அத்தியாயம் .. 23     கிச்சனுள் சென்றவள்.. “லவ் பண்றது இவனுக்கு வேற தெரிஞ்சி தொலைச்சிடுச்சே.. குழந்தைக்கு அம்மா மட்டும் போதும்ன? இப்போ என்னாச்சுனு எகுறுவானே.. என்ற தவிப்போடு பாலை காய வைத்துக்கொண்டிருந்தாள் மங்கை.     தேவா தனதறை சென்றிட, தேவாவிற்காக காபியை வழக்கம்போல் கற்பகத்திடம் நீட்டினாள். “நீ கொடுத்தா கொடு, இல்ல விடு,  இனி ரூம்க்குள்ள போய் கொடுக்கிற வேலையை நான் செய்யமாட்டேன்.” என்றார்  திட்டவட்டமாக.       “ஆன்ட்டி ப்ளீஸ்..” என […]


சிறைபட்டேன் சின்னவளே 22.2

     மேலும் பத்து நாள் கடந்திருக்க, அறிவு புக் செய்திருந்த காரை வந்து எடுத்துக்கொள்ளுமாறு ஷோரூமிலிருந்து அழைப்பு வர.. விசயத்தை கற்பகத்திடம் சொல்லி அவரையும் அழைத்தாள்.     தேவாவின் தேவைக்காக தான் வீட்டில் இருப்பதுதான் சரிவரும் என கற்பகம் சொல்ல, மகன் டிரைவ் பண்ண விடுவானோ என்ற சந்தேகம் வர, தனியாகவே சென்றாள்.     தானாகவே திருமணத்திற்கும் கேட்டு, தற்போது தேவாவிடமிருந்து தள்ளியிருக்கும் மங்கை மீதும்.. தாலி கட்டிய மனைவியை புறக்கணிக்கும் மகன் மீதும் கோபத்தில் இருந்தார் […]


சிறைபட்டேன் சின்னவளே 22.1

சிறைபட்டேன் சின்னவளே..      அத்தியாயம் .. 22       அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்த மங்கை தேவேஷைப் பார்க்க, உறங்கிக்கொண்டிருந்தான். ஆனால் ஆழ்ந்த உறக்கம்போல் இல்லை. முகம் சுருங்கியிருந்தது. வலிக்குமா இருக்கும் என பாத்ரூம் சென்று வந்தவள்..      எழுந்ததும் எப்படி பாத்ரூம் போவான்? அறிவை வர சொல்லலாமா என யோசிக்க, உள்ள தூக்கிட்டு வரதுக்கே இந்த நிலையிலயும் வேணாம்னு பந்தா பண்ணினான். இதுல அறிவோட பாத்ரூம் எப்படி போவான் என, திருமணத்தன்று நிகில் புகைப்படம் அனுப்பிய […]