Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே!

SMES 21 3

நள்ளிரவு நேரம் பிள்ளையின் சிணுங்கலில் உறக்கம் களைய மெல்ல எழுந்தாள் வேதா. தொட்டிலிலிருந்த குழந்தையைப் பசியாற்றி மீண்டும் கட்டிலில் இட உறங்கும் குழந்தையின் அழகில் மனம் மெழுகாகிப் போனது.  “வேதா, அப்படிப் பார்க்காத. தூங்கும் போது குழந்தைய பார்க்கக் கூடாதுன்னு அம்மா சொன்னாங்க தானே.” தனக்குப் பின்னால் கேட்ட அர்ஜுனின் சத்தத்தில் திரும்பியவள், “ஹ்ம்ம் சொன்னாங்க தான். ஆனாலும் கை ரெண்டும் இப்படி தலைக்கு மேல நீட்டி வச்சுத் தூங்கும் போதும் இல்ல கையைக்  கன்னத்துல வச்சுத் […]


SMES 21 2

தனதறைக்கு வரவும் வேதாவிற்கும் தன் அம்மாவிற்குக் கூட அழைத்துச் சொல்லாதது நினைவுக்கு வர சீதாவிற்கு கைபேசியில் அழைத்திருந்தாள். “அம்மா, என்னம்மா சாப்பிட்டீங்களா? நீங்க மட்டும் தானா வீட்ல?” “நான் மட்டும் தான். எல்லாம் ஆச்சு வேதா. சாப்பிட்டுக் கொஞ்ச நேரம் டிவி பார்க்கலாம்ன்னு உட்கார்ந்திருந்தேன். என்ன இந்த நேரத்துல கூப்பிட்டு இருக்க?” “சும்மா தான் மா. உங்க கிட்ட ஒன்னு கேட்கலாம்ன்னு.”  “என்ன வேதா, சொல்ல வேண்டியதை சொல்லேன், ஏன் இழுக்கிற?” “இல்லமா நானும் ஜீவாவும் ஒரே […]


SMES 21 1

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே ! மலர்  21 1  காத்தா அலைஞ்சாலும் கடலாக நீ இருந்தாலும்                          ஆகாசமா ஆன போதிலும் என்ன உரு எடுத்த போதிலும்                 சேர்ந்தே தான் பொறக்கணும் இருக்கணும் கலக்கணும் எங்கோ ஒலிப்பது போல் கேட்ட அலாரத்தின் சத்தத்தில் விழித்தாலும் அர்ஜுனின் இறுகிய […]


சூல் கொண்ட மலரே என் சுகந்தமே ! மலர் 20 2

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே ! மலர்  20 2 “அப்ப நீ என்ன சொல்ல வர்ற வேதா? மாமியார் நாலு வார்த்தை கூடப் பேசினா நீ அவங்களை பார்த்துக்க மாட்ட? அப்படித்தானே?” ஆண்கள் இருவருக்கும் இவர்கள் பேசிக் கொள்வது எந்த நேரத்தில் எந்த திசைக்குத் திரும்பும் எனத் தெரியாமலிருக்க சாய்விருக்கையில் பேசாமல் அமர்ந்திருந்தனர்.  “நான் அப்படி சொல்ல வரல அத்தை. நீங்க இன்னமும் என்னை புரிஞ்சுக்கலைன்னா இனி இது தான் நடக்கும்ன்னு சொன்னேன். எனக்குக் […]


சூல் கொண்ட மலரே என் சுகந்தமே ! மலர் 20 1

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே ! மலர்  20 1  பொட்டப் புள்ள போக உலகம் பாத போட்டு வைக்கும் முட்டு சந்து பாத்து அந்த ரோடு போயி நிக்கும்                             படம் காட்டும் ஏமாத்தி கலங்காத ராசாத்தி ராசாத்தி அசரீரியாய் ஒலித்த குரலில் அம்மாவும் மகனும் அதிர்ச்சியில் திரும்ப எப்போதும் போலவே இளநகை பூசிய முகத்துடன் […]


சூல் கொண்ட மலரே என் சுகந்தமே ! மலர் 19 2

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே ! மலர்  19 2  தம்பியின் திருமணம் முடிந்து தாலி பெருக்கும் விழாவும் முடிந்திருக்க இன்று தன் வீட்டிற்குத் திரும்ப  வந்திருந்தாள் வேதா. அர்ஜுனும் உறங்க வர, யோசனையில் இருந்த வேதாவின் முகம் பார்த்துப் பேச்சைத் தொடங்கினான்.  “என்ன டா சக்கரைக் கட்டி, என்னவோ யோசனையா இருக்க?” “அதெல்லாம் எதுவும் இல்ல அஜூ. சும்மாதான் ஏதோ ஒரு யோசனை. இன்னைக்கு தாலி பெருக்குனதோட ஒரு வழியா கல்யாணத்தை நல்ல படியா […]


சூல் கொண்ட மலரே என் சுகந்தமே ! மலர் 19 1

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே ! மலர்  19 1  உன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம் ஒன்றாகச் சோ்ந்திட வேண்டும்  பூவே உன் புன்னகை என்றும் சந்தோஷம் தந்திட வேண்டும் ஆசைக் காதல் கைகளில் சோ்ந்தால் வாழ்வே சொா்கம் ஆகுமே  இன்று மிகவும் ஆனந்தமான நாள். ஆனந்த் ஆனந்தியின் வாழ்வில்.  இருவீட்டாரின் முழு சம்மதத்துடன் சீரும் சிறப்புமாக அதே போல் ஜீவாவின் விருப்பத்திற்காக எளிமையாகவும் நடந்தேறியது ஜீவா – ஆனந்தியின் திருமணம். ஜீவாவின் பெற்றோருக்கு அவனின் திருமணப் பதிவு பற்றித் தெரிந்தவுடன் பெரும் அதிர்ச்சி […]


சூல் கொண்ட மலரே என் சுகந்தமே ! மலர் 18 2

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே ! மலர்  18 2 மகளின் காதல் விவகாரம் தந்த கோவம் சாரதாவை மேலும் மூர்க்கம் கொள்ளச் செய்திருந்தது. எப்படியும் தன் மகளின் திருமணம் தன் எண்ணம்போல மட்டுமே செய்ய வேண்டும் எனத் தீர்க்கமான முடிவிலிருத்தவரை யாராலும் தடை செய்ய முடியவில்லை.  தினம் தினம் அவரின் பேச்சுக்கள் எல்லாம் எல்லையைத் தாண்ட அவரின் பிடிவாதமும் ஆனந்தியை அதிகமாகக் காயப் படுத்தியது.  கணவனும் மகனும் எவ்வளவு எடுத்துச் சொல்லியும், ஜீவாவின் பெற்றோருக்கு […]


சூல் கொண்ட மலரே என் சுகந்தமே ! மலர் 18 1

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே ! மலர்  18 1 பாசத்த அதிகம் வெச்சா பைத்தியமா ஆகிடுவ பாசமே இல்லையின்னா பரதேசி ஆகிடுவ                                                                    அளவா இருந்துக்கடா அழகா வாழ்ந்துக்கடா […]


சூல் கொண்ட மலரே என் சுகந்தமே ! 17 3

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே ! மலர்  17 3 உண்டு முடித்து தனதறைக்கு வந்த வேதாவிற்கு மனம் ஒரு நிலையில் இல்லை. இன்றைய நாள் போல் தான் அதிகமாகக் காயப் படும் நாட்கள் வரும் என என்றும் அவள் நினைத்தது கூட இல்லை.  அவளின் மனம் அறிந்து அர்ஜுன் அவளிடம் பேசத் தொடங்கினான். “சக்கரக் கட்டிக்கு என்ன டா யோசனை. இன்னுமா இன்னைக்கு நடந்ததெல்லாம் யோசிக்கிற?” “உங்களுக்குத் தெரியுமா எல்லாம்? அத்தை சொன்னாங்களா? அஜூ […]