Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சைவமோ காதல் அசைவமோ

அத்தியாயம் 11..

 அத்தியாயம் 11.  விமான நிலையத்திற்கு வந்து அனைத்து செக்கிங் வேலையும் முடித்து விமானத்தில் ஏறி அமர்ந்ததும் கைபேசியை பார்த்திருந்தான் பாண்டி..  மனைவியின் கைபேசி எண்ணை அழுத்துவதும் மீண்டும் அதை துண்டிப்பதுமாக இருந்தான்.. அழைத்துப் பேச மனம் துடித்தது ஆனால் பேசினால் அவளை விட்டு செல்ல மனம் வராது..  அந்த காரணத்தினால் அலைபேசியை எடுப்பதும் கையில் அதை மீண்டும் வைப்பதுமாகவே சற்று நேரத்தை கடத்தினான்..  அப்படியே அவன் நினைவுகள் பின்னோக்கி சென்றது..  எட்டு வருடங்களுக்கு முன்பு.  குடும்பத்தோடு செந்தூரபாண்டியும் […]


அத்தியாயம் 10

அத்தியாயம் 10.  இரண்டு நாட்கள் கழித்தும் சரியான முடிவு எடுக்க முடியாமல் தவித்தான் மதி..  இரண்டு நாட்களுக்கு முன்பு அன்று இரவு அவனது மனைவி செண்பகவள்ளி மனதில் இருக்கும் அனைத்து துன்பங்களையும் இறக்கி வைத்து நிம்மதியை தேடிக்கொண்டாள்..  அவள் இறுதியாக அவனிடம் கேட்டது அது மட்டும் தான்.. “ மாமா நீ என்ன வேணும்னாலும் பண்ணு.. என் அம்மா சாவுக்கும்.. என்னோட கஷ்டத்துக்கும்..உன்னோட கஷ்டத்துக்கும்.. அந்த ஆளுக்கு தண்டனை கட்டாயம் கிடைத்தே ஆகணும்… நீ அவரை கொலை […]


அத்தியாயம் 09..

 அடுத்த நாள் காலை ஹோட்டலில் இருந்து வெளியேறி திருப்பரங்குன்றம் முருகன் கோயில் சென்றார்கள்..  அங்கிருந்து அடுத்து சுற்றுலா தளங்களுக்கு சென்று போகும் இடங்களில் இரவு தங்கிவிட்டு அடுத்த நாள் அடுத்த இடத்திற்கு சுற்றுலா செல்வார்கள்.. அப்படியே திட்டமிட்ட மூன்று நாட்களும் முடிந்தது..  நாலாவது நாள் காலை விடிந்தது..  அன்று ஞாயிற்றுக்கிழமை அன்று தான் அவளை பிரிந்து அவன் செல்ல வேண்டும்..  கல்யாண நேரம் அதைத் தொடர்ந்து அவன் திட்டமிட்டபடியே ஹனிமூன் போன்று சின்ன சின்ன இடங்களுக்கு அழைத்துச் […]


அத்தியாயம்.08–2

“ அடி அடி டா.. நல்லா இன்னும் அடி.. ஏன் நிறுத்திட்ட..? அடி அடி டாஆஆஆ.. ஒரு நாள் நான் பணம் குடுன்னு கேட்டதுக்கு உனக்கு வலிக்குதே இப்படித்தானே கல்யாணம் கட்டின 18 வருடமா எங்க அம்மா ஒவ்வொரு நாளும் வலியில் செத்து செத்து பொழச்சிருப்பாங்க..  அந்த ஆள் ஏன் எங்க அம்மாவ பார்த்து கல்யாணம் கட்டிப் போனான்..? ஏன் அவ்வளவு கொடுமை படுத்தினான்?.. எதுவுமே எனக்கும் எங்க அம்மாவுக்கும் தெரியாது… நாங்க என்ன பாவம் பண்ணினோம் […]


அத்தியாயம் 08–1

சில வருடங்களாக அவளது வீட்டில் நடந்த சில சம்பவங்கள் வள்ளியின் மனதை போட்டு அழுத்திக் கொண்டிருந்தது..  அதனால் இந்த மல்லிகை பூவையும் அல்வாவையும் பார்த்ததும் அழுத்தம் தாங்க முடியாமல் தான் மயங்கி சரிந்தாள்..  வள்ளியை பற்றி மதியழகனுக்கு இன்னும் வரை எதுவும் தெரியாது..  அவர்கள் என்ன அன்னியோன்யமான தம்பதிகளாகவா வாழ்ந்தார்கள்?.. ஒருவரைப் பற்றி ஒருவர் நன்றாக புரிந்து கொள்வதற்கு.. அப்படி வாழ்வதற்கு அவர்களுக்கு கொடுப்பினை அமையவில்லை..  இன்று எப்படியாவது அவளிடம் மன்னிப்பு கேட்டு அவள் மன்னிப்பை பெற்று […]


அத்தியாயம் 07

 மீனாட்சியின் அறையில் அவள் வருகைக்காக காத்திருந்தான் பாண்டி..  அந்த மெல்லிய தேகத்தில் கனமான பட்டுப் புடவையை சுற்றிக்கொண்டு கையில் பால் செம்புடன் அறை கதவை திறந்து உள்ளே நுழைந்தாள் மீனாட்சி..  அவள் வருகைக்காக காத்திருந்தவன் எழுந்து சென்று அவள் கையில் இருந்த பால் சொம்பை வாங்கி அருகில் இருந்த மேசையில் வைத்துவிட்டு கையைப் பிடித்து அழைத்துச் சென்று கட்டிலில் அமர வைத்தான்.. குனிந்த தலை நிமிராமல் இருந்தாள் மீனாட்சி.. “ மீனம்மா.. என்னை பாருடி.. இப்ப நீ […]


அத்தியாயம் 06–2

சிலர் பார்க்க சாதுவாக இருப்பார்கள்.. ஆனால் அவர்களுக்குள் ஏதோ ஒரு நெருப்பு கனற்று கொண்டிருக்கும்..  அவளுக்குள்ளும் அவனால் ஏற்பட்ட ஒரு நெருப்பு இன்னும் அணையாமல் இருந்தது..  கேட்க வேண்டிய நேரத்தில் கேட்டு தீர்த்துக் கொள்வாள்.. அதனால் இன்னும் அவர்களது வாழ்க்கையில் சிக்கல் ஏற்படும்.. என்று அவளுக்கு அப்போது தெரியவில்லை..  காலை உணவை மகளுக்கு கொடுத்து அவளும் உண்டு விட்டு.. செல்லமாக சேட்டை செய்து ரகளை பண்ணிய மகளை கோதையிடம் விட்டு விட்டு கணவன் மதியம் வருவதாக கூறியதால் […]


அத்தியாயம் 06–1

அத்தியாயம் ஆறு.. காலை 8 மணி ஆகிவிட்டது இன்னும் கணவன் காலை உணவு உண்ண வீட்டுக்கு வரவில்லை.. என்று வாசலை பார்த்துக் கொண்டிருந்தாள் செண்பகவள்ளி.. எப்படி ஐந்து மணிக்கெல்லாம் அவனுக்கு காபி சுடச்சுட குடிக்கணுமோ அதே போல் காலை 8 மணி. மதியம் ஒரு மணி. இரவு எட்டு மணி என நேரத்திற்கு நேரம் அவன் உணவை எடுத்துக் கொள்ள தவறுவதில்லை.. அவனுக்கு பிடித்த சூடான உணவு அவன் உண்ண வரும் பொழுது தயாராக இருக்க வேண்டும்.. […]


அத்தியாயம் 06–2

வெட்கம் கெட்ட ஜென்மம் 52 வயதில் அவனே இரண்டாம் திருமணம் செய்து அவர்களுக்கும் இளமையான ஒரு குழந்தையை பெற்று ஊரில் சுற்றும் போது இல்லாத சூழ்ச்சி பண்ணி அடுத்தவர்கள் குடும்பத்தை கெடுத்து வாழும் அவனே சந்தோஷமாக ஊரில் வாழும் போது எந்த பாவம் அறியாத தன் மனைவியை தான் ஏன் தண்டிக்க வேண்டும்… என நினைத்துக் கொண்டான்.. அவனுக்கு மகளாக பிறந்ததை தவிர அவள் எதுவும் செய்யவில்லை.. யார் வயிற்றில்?.. யார் விந்தணுவில்?.. யார் பிறக்க வேண்டும். […]


சைவமோ.. காதல் அசைவமோ..? 06–1

அத்தியாயம் ஆறு..  காலை 8 மணி ஆகிவிட்டது இன்னும் கணவன் காலை உணவு உண்ண வீட்டுக்கு வரவில்லை.. என்று வாசலை பார்த்துக் கொண்டிருந்தாள் செண்பகவள்ளி..  எப்படி ஐந்து மணிக்கெல்லாம் அவனுக்கு காபி சுடச்சுட குடிக்கணுமோ அதே போல் காலை 8 மணி. மதியம் ஒரு மணி. இரவு எட்டு மணி என நேரத்திற்கு நேரம் அவன் உணவை எடுத்துக் கொள்ள தவறுவதில்லை..  அவனுக்கு பிடித்த சூடான உணவு அவன் உண்ண வரும் பொழுது தயாராக இருக்க வேண்டும்.. […]