சுடர் -8 கனகவள்ளி,” நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க அண்ணா .நீங்க செய்தது மிகப்பெரிய தவறு. உங்க பெண்ணை பற்றி உங்களுக்கு தெரியாதா? இப்படி அவளோட மனசை கஷ்டப்படுத்தி இருக்கீங்களே?உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா என் பையன் சங்கவி கிட்ட காதலை சொன்னதும் அவளுக்கு அவனை பிடித்து இருந்தாலும் அவ்வளவு சுலபத்தில் ஓகே சொல்லலையாம். காரணம் நீங்கதான் அம்மா, அப்பா ,தம்பிக்காக அவள் ரொம்ப யோசிச்சா. ஆனால் நீங்க மூணு பேருமே அந்த பொண்ணுக்காக யோசிக்கல அதை […]