Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தித்திக்கும் தீத்திரள்

6..தித்திக்கும் தீத்திரள் …

  6…   “மாப்பிள்ளை..” என்று தயக்கத்துடன் அறையின் வாயிலில் நின்றிருந்த சேதுபதியை ஒரு நொடி   அலட்சியமாய் ஏறிட்டவன், அதை அவர் கவனிக்கும் முன் அவசரமாய் தனது முக பாவத்தை சரி செய்து கொண்டு…  பொய்ப் புன்னகை ஒன்றை இதழில் ஏந்திக் கொண்டு, ”   வாங்க மாமா…  ஏன் அங்கேயே நின்னுட்டீங்க,   உங்க மருமகன் ரூமுக்குள்ள வர உங்களுக்கு என்ன தயக்கம் மாமா! ,  கூச்சப்படாம உள்ள வாங்க” என்று தான் மனதளவில் சிறிதும் மதிக்காத மாமனாரை தன் […]


தித்திக்கும் தீத்திரள் 5..

5… இனி என்று காண நேருமோ என்று எண்ணிய உறவு இன்று  தன் அருகில் உரிமையாய் அமர்ந்திருக்க, நடப்பது கனவா நிகழ்வா என்று  புரியாத குழப்பத்துடனும், கனவாய் இருப்பின் கலைந்திடக் கூடாது, நிகழ்வாய் இருப்பின் நிலைத்திட வேண்டும் என்ற தவிப்புடனும் தன் அருகில் அதிகாரத் தோரணையுடன் நெஞ்சுயர்த்தி அமர்ந்திருந்தவன் முகத்தை நாணத்துடன் நோக்கினாள் மீனாட்சி. எந்த உணர்வும் பிரதிபலிக்காத முக பாவனையுடன் தன் முகம் நோக்கியவளை எதிர்கொண்டவன், என்ன என்பது போல ஒற்றைப் புருவம் உயர்த்தி வினவ… […]


4..தித்திக்கும் தீத்திரள்..

4…. “ மாப்பிள்ளை வந்துட்டாரு… “ என்று ஒருவர் ஓங்கி குரல் கொடுக்க… முக்கிய உறவினர்கள் அனைவரும் வரவேற்பில் வந்து கூடினர். அலங்கரிக்கப்பட்ட சொகுசு வாகனத்திலிருந்து அதிகார தோரணையுடன் இறங்கியவனை கண்டதும் சேதுபதியின் முகத்தில் பொங்கி வழிந்த மகிழ்ச்சியும் கர்வமும் ஒரே நொடியில் காணாமல் போக குழப்பமும் தவிப்பும் குடி கொண்டது. அவரது தவிப்பை பிரதிபலிக்கும் விதமாய் தயங்கியபடியே கணவரிடம் வந்த காஞ்சனா..”என்னங்க மாப்பிள்ளை வருவாருன்னு பார்த்தா இந்த பையன் வந்து இறங்குது.”என்றிட… “அதான் எனக்கும் ஒன்னும் […]


தித்திக்கும் தீத்திரள்

3… மலைகளின் இளவரசி என்று செல்லமாய் அழைக்கப்படும் கொடைக்கானல்… மேகங்கள் ஒட்டி உறவாடும் அந்த உயர்ந்த மலைப்பகுதியில்.. சுற்றுலா பயணிகளுக்காக தனித்தனி குடில்கள் மற்றும் வீடுகளின் அமைப்புடன் பிரத்தியேகமாய் உருவாக்கப்பட்ட உயர் ரக தங்கும் விடுதி அது. கருணா ரிசார்ட்ஸ் என்று தங்க நிறத்தில் மிளிர்ந்த பெயர் பலகையை சுமந்து நின்ற பெரிய மதில் சுவர்கள் எங்கும் வண்ண விளக்குத் தோரணங்களும் பூ அலங்காரத் தோரணங்களும் மேலும் அவ்விடத்தை ஒளியூட்டி அலங்கரித்தன… உரிமையாளனின் திருமணத்திற்காக இருமடங்கு சுறுசுறுப்புடன் […]


தித்திக்கும் தீத்திரள்

தித்திக்கும் தீத்திரள்…. 2.. அலைபேசியில் பதிவு செய்த காணொளியை ஒரு முறை மீண்டும் சரிபார்த்துக் கொண்டவள்….’ வீடியோல பேசும்போது கொஞ்சம் எமோஷன் குறைஞ்ச மாதிரி இருக்கே!,  இன்னும் ஃபீலிங்கா  பேசி இருக்கணுமோ!, வேற வீடியோ ரெக்கார்ட் பண்ணுவோமா?, வேணாம் வேணாம் அதுக்கெல்லாம் நேரம் இல்ல. யாராவது தேடி வரதுக்குள்ள உடனே விஷத்தை குடிச்சிடுவோம். ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனா கூட உயிர் பிழைக்க கூடாது.  ’ என்று தனக்குள்ளேயே எண்ணிக்கொண்டவள் கையில் இருந்த அலைபேசியை ஓரமாய் வைத்துவிட்டு…  உடை […]


தித்திக்கும் தீத்திரள்…

தித்திக்கும் தீத்திரள்…       1…..   ‘ ஆரம்பக் காலத்துல நம்ம சமூகம் தாய் வழி சமூகமாக தான் இருந்ததாம். அதாவது  பொண்ணுக தான் தலைமை பொறுப்புல இருந்து மொத்த குடும்பத்தையும் வழி நடத்துவாங்க. அதுக்கப்புறம் நிறைய சமூக மாற்றத்தால தாய் வழி சமூகம் வீழ்ச்சியடைஞ்சு, பெண்களுக்கு எதிரான அடக்குமுறை அதிகரிக்க ஆரம்பிச்சிருக்கு. இத நான் சொல்லலங்க  மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க,  சீனால பொண்ணுங்க வீட்டை விட்டு ஓடிடக்  கூடாதுன்னு அவங்க இளமை பருவத்தில  […]