Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவை… பாவை பார்வை…

தேவை… பாவை பார்வை (எபிலாக்)

தேவை… பாவை பார்வை (எபிலாக்) சில வருடங்களுக்குப் பிறகு, ஞாயிறுக்கிழமை காலை  கிட்சேனுள் சமையலில் ஈடுபட்டிருந்த மதுவோ, குழந்தையின் அழுகை சத்தத்தில், “ஈஸ்வர்… அவனை தூக்கு…” என்று உள்ளிருந்து குரல் குடுக்க, பதிலேதும் வராமல், மகனின் அழுகை சத்தம் இன்னும் வேகமா வரவே, “போச்சுடா… நானே போயிருக்கணும்…” என்று தானே சொல்லிக்கொண்டே  அடுப்பை அணைத்துவிட்டு சடுதியில் அறைக்கு செல்ல, அங்கே இரண்டு வயது குழந்தையுடன் மல்லுக்கு நின்றான் தகப்பன். “டேய்… உங்க அம்மா தான் என்னைய தூக்க […]


தேவை… பாவை பார்வை – 20 Final

தேவை… பாவை பார்வை – 20 Final பிரகதீஷ் லண்டன் சேர்ந்து சென்ற அன்று, “நான் வந்துட்டேன் மது…” “சரி… நீ பாரு…” “எங்கயாச்சும் ஒரு பீலிங்ஸ் வருதா… கொஞ்சமும் அலட்டாம இருக்கா பாரு… வீம்புக்காரி…” என்று மனதில் அவளை கடிந்துக் கொண்டே, “அப்பறம்…” “அப்பறமென்ன… நீ உன் வேலையைப்பாரு… “ “சரி… நீ பாரு… நான் கொஞ்ச நேரம் படுக்க போறேன்…” என்று வைத்துவிட்டான். அதற்கடுத்து வந்த சில நாட்கள், அவளிடம் ஒன்றும் வம்பு வளர்க்காமல், அவளிடம் […]


தேவை… பாவை பார்வை – 19

தேவை… பாவை பார்வை – 19 ஆபீஸ் முடிந்து வீட்டிற்கு வந்த மது, முகத்தை கடுகடுவென வைத்துக் கொண்டே, “நீ வீட்டுக்கு வா… உனக்கு இன்னைக்கு இருக்கு…” என்று பிரகதீஷை வசை பாடிக்கொண்டே, ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்தாள். மது இந்த வீட்டில் குடிபெயர்ந்து ஒரு மாத காலம் ஆக போகிறது. இங்கு வந்த பிறகு, அவளின் முகத்தோடு ஒட்டிக்கொண்ட யோசனையுடனே வலம் வந்தாள். அவளின் செயல்களை அவதானித்து கொண்டே இருந்த பிரகதீஷ், அவளிடம் பேச்சு கொடுத்தான். […]


தேவை… பாவை பார்வை – 18 

தேவை… பாவை பார்வை – 18 அனைவரும் கிளம்பி சென்றதும், வீட்டில் எந்த சத்தமும் இல்லாமல் இருந்தது. மதுவின் முகத்தை பார்த்த பிரகதீஷ், அவளின் யோசனையில் படிந்த அவளின் விழிகளை பார்த்து விட்டு, ஒன்றும் சொல்லாமல், கிட்சேன் சென்று இருவருக்கும் காபி போட்டு எடுத்து வந்த பின்னரும் அவளின் யோசனையிலிருந்து வெளிவரவில்லை. “என்னங்க மிஸ்ஸஸ் மதுரவாணி ஈஸ்வரன்…” என்று அழுத்தி சொல்லி, அவளை அழைக்க, யோசனையில் உழன்றவள், இவன் அழைத்ததும், ஒரு திடிக்கிடலுடன் அவனை பார்க்க, “யோசனை […]


தேவை… பாவை பார்வை – 17 .1

தேவை… பாவை பார்வை – 17 .1 கால்லிங் பெல்லை அழுத்தி விட்டு, காத்திருக்க, கதவை திறந்த பத்மாவோ, வந்திருந்தவர்களை பார்த்ததும், முகம் கொள்ள புன்னகையுடன், “வாங்க அண்ணா, வாங்க தம்பி, வா ஈஸ்வர்…” என்று வரவேற்க, அவர்களும் அவரை நலம் விசாரித்துக் கொண்டே உள்ளே வந்தனர். “இருங்க நான், குடிக்க எதுத்து வரேன்…” என்று சொல்லி சமயலறைக்கு செல்ல, “அத்தை… அதுலாம் எதுவும் வேணாம்…” என்று பிரகதீஷ் சொல்ல, அதற்குள் உள்ளிருந்து தண்ணியை வேகமாக எடுத்து வந்தார் பத்மா. […]


தேவை… பாவை பாவை – 17

தேவை… பாவை பாவை – 17 ஊரிலிருந்து தன் வீட்டிற்கு வந்திருந்த அவனின் பெற்றோர், அக்கா மற்றும் அவளின் கணவரை பொதுவாக வாங்க என்று வரவேற்று, அவளை உள்ளே அழைத்து சென்றான். “வாங்க மாமா… நீங்க வந்ததுல ரொம்ப சந்தோசம்…” என்று அவரிடம் கை குலுக்க, “அட இதுல என்ன மாப்பிளை இருக்கு… நீ கண்டிப்பா வரணும்னு சொன்னியே… வராம இருந்தா நல்ல இருக்குமா சொல்லு…” என்றான் மனோகரன். மனோகரின் பதிலிற்கு சிரிப்புடன் தலையசைத்து அதனை ஏற்று, […]


தேவை… பாவை பார்வை – 16

தேவை… பாவை பார்வை – 16 சிறிது நேரம் கழித்து தன்னை கொஞ்சம் ஆசுவாச படுத்திகொண்டு, திரும்பி அவளிடம், ” ம்… அப்பறம் வேற கதை எதுவும் இருக்கா?, இருந்தா அதையும் சொல்லி முடி…” என்று அவன் சாவகாசமாக கேட்க, மதுவோ சட்டென மூண்ட கோபத்துடன், “நான் என்ன கதையா சொல்லுறேன்… அந்த பொண்ணுகிட்ட கட்டிக்குறேன்னு வாக்கு குடுத்தது நீ…” “அதையெல்லாம் மறந்துட்டு, நீ இப்போ பண்றது உனக்கே நல்லா இருக்கான்னு பாத்துக்கோ…” “ஹப்பா… இப்போ தான், உன் […]


தேவை… பாவை பார்வை – 15

தேவை… பாவை பார்வை – 15 கார் அங்கிருந்த அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து, லாவகமாக அவனின் பார்க்கிங் லாட்டில் வந்து நின்றது. காரில் இருந்து இறங்கும் முன், பிரகதீஷ், “வா மது… வீட்டுக்கு போலாம்…” என்று அழைக்க, அவள் ஒன்றும் சொல்லாமல் அவனை பார்க்க, “இங்க பாரு மது… பேசுனாதான் என்ன ப்ரோப்லேம்ன்னு சார்ட் அவுட் பண்ண முடியும்… இப்படி எவ்வளோ நாளைக்கு என்னை முறைச்சிட்டே இருக்க போற சொல்லு…” என்று அவளிடம் கேட்டு, “என்னவா இருந்தாலும் […]


தேவை… பாவை பார்வை – 14

தேவை… பாவை பார்வை – 14 காலையில் எட்டு மணியளவில் வீட்டின் காலிங் பெல் அடிக்க, சமையலில் ஈடுபட்டிருந்த பத்மா, “வாணி யாருன்னு போயி பாரு…” என்று அங்கிருந்த குரல் கொடுக்க, “பூ இல்ல காய் வேணும்னு வர சொல்லிருந்துகளா ம்மா…?…” என்று அன்னையிடம்  கேட்டுக்கொண்டே சென்று சென்று கதவை திறக்க, அங்கு நின்றவனை சுத்தமாய் எதிர்பாக்கவில்லை, அதுவும் கலையிலையே  என்று அவளின் முகமே அதை கூற, ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்க்க, “முறைக்காம பாக்குறா…” என்று […]


தேவை… பாவை பார்வை – 13

தேவை… பாவை பார்வை – 13 தான் பண்ணிவைத்திருந்த விஷயத்தை ஒரு தரம் பார்த்துவிட்டு, நல்ல தரமான சம்பவம் நடக்க போகுது மது உனக்கு… நீ இதை பார்த்துட்டு, உன் மூஞ்சை எங்க கொண்டுபோய் வைக்கிறன்னு நானும் பாக்குறேன்… என்று மதன் சபதமாக அவளின் புகைப்படத்தை பார்த்து  சொல்ல, “என்னையவே அறஞ்சல்ல… இதுக்கு நீ என்ன பண்ண போறான்னு நானும் பாக்குறேன்…” என்று அவளின் புகைப்படத்தின் மீது வன்மமாக படிந்தது அவனின் கண்கள். இத்தனை வருடத்தில் அவனை இப்படி யாரும் […]