Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நின் காதலில் கரைகிறேன்

நின் காதலில் கரைகிறேன் 4

அத்தியாயம் – 4 பவன் குழப்பமும் தவிப்புமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்திய அவளது முகத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.‌ மெல்லிய குரலில் ” நீங்கள் சொல்வது உண்மைதானா?”என்று பவன் முகம் பார்த்தாள். ” உண்மைதான் உன் பெயர் கூட எனக்கு தெரியாது” என்றதும் மறுப்பாக தலையசைத்து ” நான் உங்கள் மனைவி இல்லையா?” என்றாள் ஏக்கக்குரலில். இவள் என்ன கேட்கிறாள்? என்று வியப்பாக எண்ணியபோதும் ” இல்லை . டாக்டர் உனக்கு அதிர்ச்சியான விஷயத்தை செல்லக்கூடாது என்றார்கள். நீ கொஞ்சம் […]


நின் காதலில் கரைகிறேன் 3

அத்தியாயம்-3 பவன் செய்வதறியாது அமர்ந்திருந்தான் உன் பெயர் கூட எனக்கு தெரியாது பெண்ணே இதில் உனக்கு செல்லப்பெயர் வேறா? நம் இருவருக்குமான நிலைமையை உன்னிடம் எப்படி சொல்வேன்? அவனது அமைதியைப் பற்றியோ , முகத்தில் நிலவிய கவலையை பற்றியோ அறியாதவள் அவனது கைகளை இறுகப்பிடித்துக்கொண்டு “உங்கள் முழு பெயரே பவனா? ” என்று கேட்டபோது மெதுவாக ஆம் என்பதாய் தலையசைத்தான். ” நமது திருமணம் காதல் திருமணம் என்பதால் நிச்சயம் உங்களை நான் செல்லமாக , பிரத்தியேகமாக […]


நின் காதலில் கரைகிறேன் 2

அத்தியாயம்-2 “ பவன் தம்பி சீக்கிரம் உடுமலைப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் விடுவது நல்லது “. எப்படி? என்று பவன் பதட்டத்துடன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக மாறன் வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தான். பவனின் மன நிலையை புரிந்து கொண்ட பெரியவர் “மாறா வண்டியை திருப்பு ” என்றதும் பவனை கண்டவன் ஏதோ ஆபத்து என்றுணர்ந்து இருந்த இடத்தில் வேகமாக வளைத்து ஒடித்து திருப்பி நிறுத்தினான். அந்த வாகனம் கண்டைனர் போன்று பின்புறம் கதவுடன் […]


நின் காதலில் கரைகிறேன் 1

அத்தியாயம்-1 ஆயிரம்ஜோதியுடையான் கிழக்கு திசையிலிருந்து மேலெழுந்து வந்து கொண்டிருந்தான். புலரப் போவதற்கு அடையாளமாகத் தனது ஒளிக்கதிர்களை அகிலமெல்லாம் வாரியிறைத்துக் கொண்டிருந்தான். அந்த இனிய காலைப் பொழுதின் மிதமான மெல்லிய வெளிச்சத்தில் இதமான காற்று முகத்தில் மோத வேகமும் இல்லாமல் மெதுவாகவும் இல்லாமல் சீரான நடையில் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தான் பவன். இரவு பெய்திருந்த மழை சாலையைக் கழுவி துடைத்து வைத்தது போல சுத்தமாக மாற்றியிருந்தது. சாலையின் இருபக்கமும் இருந்த தாவரங்கள் செழித்துவளர்ந்து உயிர்ப்போடு எழுந்து வரும் […]