Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசம் தொடங்கிடும் நிமிடம்

நேசம் தொடங்கும் நிமிடம் 9 3

“பாத்தியா மா, நீ வர வரைக்கும் கப்பல் கவுந்த மாதிரி சோகத்துல இருந்தான். ஆனா இப்ப எப்படி துள்ளிட்டு போறான் பாரு. அவன் உன்னைத் தேடுறான்னு நான் சொன்னதை இப்ப நம்புறியா?”, என்று ஜானகியிடம் கேட்டார் ரகு. “ஆமா மாமா”, என்று வெட்கத்துடன் சிரித்தாள். “எங்க அம்மா நம்மளைப் பாத்து தான் பம்மிக்கிட்டு வருது. பேரனும் பாட்டியும் சேந்து ஏதோ பிளான் போட்டுட்டாங்க. என்னன்னு பாத்து கவனி மா. நீ தான் அவங்களை சமாளிக்கணும்”, என்று சொல்லி […]


நேசம் தொடங்கும் நிமிடம் 9 2

“அம்மா அம்மா” “என்ன டி?” “அக்கா விஷயம் தெரியுமா?” “இப்ப தான் ஜெயா அண்ணி சொன்னாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு” “எனக்கும் தான்” “பாப்பா, இப்ப நீ அக்கா கூட அங்க போய் இருக்கலாம்ல? என்னால தான் அவ கூட போய் இருக்க முடியாது. ஆனா நீ கடைசி வரை அவ கூட இருப்பேன்னு தான் அதே வீட்ல உன்னைக் கட்டிக் கொடுத்தோம். ஆனா அவளுக்கு இந்த மாதிரி நேரத்துல நீ இங்க வந்து உக்காந்துட்ட”, என்று […]


நேசம் தொடங்கும் நிமிடம் 9 1

அத்தியாயம் 9  நான் என் வாழ்வில் சந்தித்த மிகப் பெரிய சறுக்கல் உன் மீதான காதல் மட்டுமே!!! “சீ நீயெல்லாம் ஒரு பொண்ணா? உன்னை உண்மையான பிரண்டா தானே பாத்தேன்? என் ஜானு கிட்ட எதுக்கு அப்படிச் சொன்ன? நான் தப்பு பண்ணிட்டேன். முதல் தடவை நீ பைத்தியக்காரி மாதிரி உளறினப்பவே உன்னை என் வாழ்க்கைல இருந்து கட் பண்ணிருந்தா இன்னைக்கு நீ இப்படி பண்ணிருக்க மாட்ட. உன்னால எப்படி உண்மையான நட்புக்கு துரோகம் பண்ண முடிஞ்சது? […]


நேசம் தொடங்கிடும் நிமிடம் 8 3

அவள் கலங்கியதில் அவன் மனைவியை சமாதானப் படுத்த மறந்து போனான். ஜானகியின் கலக்கத்தையும் அவன் கண்டு கொள்ள வில்லை. “அப்படி எல்லாம் இல்லை ரம்ஸ். உன்னை எப்படி நான் அவாய்ட் பண்ணுவேன் சொல்லு? நான் அண்ணா கூட ஆபீஸ் போறேன். அதனால தான் ஹெவி வொர்க்”, என்று சமாளித்தான். “ஜானகி என் கிட்ட நீ கால் பண்ணினதை சொல்லலை ரம்யா”, என்று ரம்யாவிடம் சொல்ல அவனுக்கு மனதில்லை. மனைவியைப் பற்றி அவளிடம் தவறாக சொல்ல அவனுக்கு விருப்பம் […]


நேசம் தொடங்கிடும் நிமிடம் 8 2

அவன் பேச்சில் உறைந்து போய் நின்றவள் அவன் அறையை விட்டு வெளியே போகவும் “ஏய் சாப்பிட்டு போ டா”, என்று சொல்லி விட்டு அந்த பக்கம் ஜெயா நடந்து வரவும் “சாப்பிட்டு போங்க”, என்றாள். அவளுடைய பேச்சைக் கேட்டு ரசித்து சிரித்தவன் “நீயும் வா சேந்து சாப்பிடலாம்”, என்று சொல்லி அவளை அழைத்துச் சென்றான். கிரியுடன் அலுவலகம் வந்த ஸ்ரீராமுக்கு இருந்த அதிகப் படியான வேலையால் கொஞ்சம் மூச்சு திணறத் தான் செய்தது. அவன் இன்று இங்கே […]


நேசம் தொடங்கிடும் நிமிடம் 8 1

அத்தியாயம் 8 உன் வார்த்தைகளை என் வாழ்க்கைக்கு வழி என்று எண்ணினேன், ஆனால் அது எனக்கு வலியாகிப் போனது ஏனோ?!!! சிறிது நேரம் யோசித்த ஸ்ரீராம் ஜானகியைத் தேடி அறையை விட்டு வெளியே வந்தான். எல்லாரும் தூங்கச் சென்றிருந்ததால் வீடே நிசப்தமாக இருந்தது. “இந்த அரை லூசு எங்க போச்சுன்னு தெரியலையே?”, என்று எண்ணிக் கொண்டே மொட்டை மாடிக்கு சென்றான். மொட்டை மாடியில் கைகளைக் காட்டிக் கொண்டு நிலாவை வெறித்துப் பார்த்த படி நின்றாள் ஜானகி. அவளின் […]


நேசம் தொடங்கும் நிமிடம் 7 3

“ஏய் என் போனைத் தா டி. போர் அடிக்குது”, என்று கேட்டான் ஸ்ரீராம். “நான் கொடுத்தா நீ அவ கிட்ட பேசுவ. அதனால தர மாட்டேன்”, என்று சொல்லி அவனை சோதித்தாள் அவனுடைய மனைவி. “அப்படின்னா நீயும் உன் போனை யூஸ் பண்ணாத. எனக்கு போர் அடிக்கு. அப்பா கம்பெனிக்கு போற வரைக்கு டிவியும் பாக்க முடியாது. அதனால நாம ஏதாவது பேசலாம், வா” “எனக்கு பேச பிடிக்கும் தான். ஆனா உன்னைப் பாத்தா எனக்கு அந்த […]


நேசம் தொடங்கும் நிமிடம் 7 1

அத்தியாயம் 7  உந்தன் விழியசைவில் என் விரல் வடிக்கிறது அழகான கவிதைகளை!!! அறைக்குள் வந்த ஜானகி அமைதியாக இருக்கவும் “நான் அவளைக் கவனிக்கலைன்னு கோபமா இருக்காளா? இப்ப எப்படி இவளை சமாதானப் படுத்துறது?”, என்று எண்ணினான் ஸ்ரீராம். அதனால் அவளை சமாதானப் படுத்த “சாரி ஜானு, ரம்யா கால் பண்ணினாளா? அதான்  நீ வந்ததைக் கவனிக்கலை. அதுக்கு முன்னாடி உனக்காக தான் காத்துட்டு இருந்தேன்”, என்றான். அவனே ரம்யா பற்றி பேசியதும் அது வரை இருந்த கூச்சம் […]


நேசம் தொடங்கும் நிமிடம் 7 2

“பிள்ளை பூச்சி மாதிரி இருக்கா. ஆனா என்ன போடு போடுறா? இவ கிட்ட கொஞ்சம் உசாரா தான் இருக்கணும்”, என்று எண்ணியவனின் மனது “அவ எதுக்கு கோப படுறான்னு யோசி”, என்று எடுத்துக் கொடுத்தது. “ஒரு வேளை என் மேல உள்ள அன்பு அதிகமாகி நான் அவளுக்கு மட்டும் தான் சொந்தம்னு நினைச்சு பொறாமைல தான் இவ்வளவு கோப படுறாளோ?”, என்று எண்ணினான். சிறிது நேரத்தில் இரவு உடையில் அறைக்குள் வந்தவள் ஏற்கனவே கட்டியிருந்த சேலையை அங்கிருந்த […]


நேசம் தொடங்கிடும் நிமிடம் 6 3

“அவர் தான் உன் அம்மான்னா அப்ப நான் யாரு டி?”, என்று அரசி வேண்டும் என்றே வம்பிழுக்க “இதுக்கு தான் நான் படிச்சு படிச்சு சொன்னேன். எனக்கு அப்புறம் ஒரு பையனைப் பெத்துக்கோங்கன்னு. என் பேச்சைக் கேட்டா தானே?”, என்று ஜானகி சோகம் போல சொல்ல அனைவரும் சந்தோஷமாக சிரித்தார்கள். ஸ்ரீராமோ அவளை இன்னும் அதிகமாக நேசிக்க ஆரம்பித்தான். அவள் காதைத் திருகிய அரசி “அம்மா கிட்ட என்ன பேசுறதுன்னு இல்லை? அங்கயும் போய் இப்படி நடந்துக்க […]