Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மறக்குமோ மாமன் எண்ணம்

அம்மையப்பன் 7

அம்மையப்பன் 7   ஷாலு அண்ணே உனக்கு எதுவும் வாங்காம வருவேனா.. அப்படி வந்தாதான் என்னைய நீ சும்மா விடுவியா.. அதெல்லாம் உனக்கு நிறைய வாங்கிட்டு வந்துருக்கேன்.. ஆனா நீ இப்படி நொழுவிக்கிட்டு இருந்தா ஒண்ணுத்தையும் உங்கண்ணுல காமிக்க மாட்டேன் என அமுதன் கொஞ்சளில் ஆரம்பித்து கராறாக முடிக்க.. ஷாலினி விருட்டென திருவின் தோளிலிருந்து முகத்தை நிமிர்த்தினாள்..   அண்ணே என்ன வாங்கிட்டு வந்த என ஆவலாய் கேட்க.. அமுதன் அவளை பொய்யாய் முறைத்தான்..   திருட்டு […]


அம்மையப்பன் 6

அம்மையப்பன் 6   அம்மையப்பன் மாளிகையில் உள்ள ஆண்கள் அனைவரும் சாப்பிடுவதற்கு அமர்ந்திருக்க வீட்டின் பெண்கள் அவர்களுக்கு இலை போட்டுக்கொண்டிருந்தனர்.. சில நேரங்கள் தவிர்த்து மற்ற எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவதே அங்கு வழக்கம்.. வேதவல்லி பஞ்சினும் மென்மையாய் உள்ளங்கை அளவில் சிறிதும் குறையாது குண்டு குண்டாக இருந்த இட்லியை பரிமாற.. அவரைதொடர்ந்து குழம்பும் அல்லாது சூப்பும் அல்லாத இளம் ஆட்டுக்கறி குழம்பை அதன் மேல் ஊற்றிகொண்டிருந்தார் மரகதம்.. வாழை இலையில் சூடான குழம்பை ஊற்றும் பொழுது உண்டான […]


அம்மையப்பன் 5

அம்மையப்பன் 5   அம்முச்செல்லம் உன்னை விட்டு என்னால இங்கன இருக்கவே முடியலடி.. அப்படியே உள்ள போட்டு என்னமோ பண்ணுது.. எப்போ நீயும் நானும் சேருவோம்ன்னு இருக்கு.. சீக்கிரமா வந்துருடி.. என பெருமூச்சுடன் தன்னவளைப் பார்த்து கூறிகொண்டிருந்தான் அமுதன்..   பட்டுப்பாவாடை சட்டையில்.. இரு தோள்களில் புரளும் அளவிற்கு மல்லிகை பூ வைத்து.. நெற்றியில் சிறிதான வட்ட பொட்டும் அதன் மேல் உள்ள திருநீர் கீற்றுடன் பார்ப்பதற்கு பாந்தமாய் இருந்த தன்னவளையே விழி அகலாது பார்த்து கொண்டிருந்தான்..  […]


அம்மையப்பன் 4

அம்மையப்பன் 4   டேய்.. அமுதா.. நம்ம ஜவுளிக்கடையில வந்த பண்டல்ல ஏதோ டேமேஜ் இருக்கான்.. அத என்னன்னு கொஞ்சம் பாத்துக்கோடா..   யோவ் மாமா.. என்னைய அப்படி கூப்புடாதன்னு எத்தனை வாட்டி சொல்றது.. ஊருல இல்லாத பேரா ஒன்ன வச்சுருக்கியே.. அத முழுசா சொல்லித்தான் கூப்புடேன்.. என போனில் கடுப்படித்தான் அமிர்தவல்லி திருநாவுக்கரசுவின் புதல்வன் அமுதன்..   ஏண்டா.. இப்படி சலிச்சுக்கிட்டு சொல்ற.. உன்ற பேருக்கு என்ன குறைச்சல்.. அழகான தமிழ் பேரா அமுதன்னு நல்லாத்தாண்டா […]


அம்மையப்பன் 3

  அம்மையப்பன் 3   வருடம் 2018..   ஐயா.. ஐயா.. அப்பத்தா.. அம்மத்தா.. பெரியத்தை.. சின்னத்தை.. அப்பாறு.. எல்லாரும் வாங்க.. வாங்க.. இங்க பாருங்க.. நான்தான் என்ற கிளாஸ்ல பர்ஸ்ட் ரேங்.. என துள்ளிக் குத்திக் கத்திக்கொண்டிருந்தாள்.. பதினாறு வயது பாவை..   அவளின் சத்தத்தில் அம்மாளிகையில் உள்ள அனைவரும்.. கூடத்திற்க்கு வந்தனர்..   நீண்ட கருங்ககூந்தலை இரட்டை ஜடையில் பின்னி.. இருக்கி கட்டிருக்க.. அதுவே அவளின் முதுகின் வரை நீண்டிருந்தது.. பிள்ளை மனம் மாறா […]


அம்மையப்பன் 2

  அம்மையப்பன் 2   அகத்தியன் நீரிலிருந்து மேலே வந்து உடை மாற்றிய பின்பும் சரவணன் அவனையே பார்த்தவாறு இருப்பதைக் கண்டு அகத்தியனின் இதழ்கள் மென்னகைத்தது..    “அடேய்.. இன்னும் எவ்வளவு நேரத்துக்குடா இப்படியே பாத்துகிட்டு இருக்க போற..” என அவன் முகத்தில் நீரை தெளிக்க.. திடுக்கிட்டு முழித்தான் சரவணன்..   ச்ச ஏண்டா.. சும்மாவே கிடுகிடுன்னு நடுங்கிக்கிட்டு கிடக்கேன்.. இதுல நீ வேற தண்ணிய தெளிக்கிற..   ஹுக்கும் இது ஒரு குளிராக்கும்.. உதகமண்டலம் அடிவாரத்துல […]


அம்மையப்பன் 1

மறக்குமோ மாமன் எண்ணம்..   ஹீரோ : அகத்தியன் அம்மையப்பன்  ஹீரோயின் : அதிமதுராந்தகியம்மை    அத்தியாயம் 1   வருடம் 2000   அதிகாலை நான்கு மணி ஆகிவிட்டாலும்.. இருள் இன்னும் பிரியாது நள்ளிரவாகவே காட்சியளித்துக் கொண்டிருந்தது.. அதோடு உடலைத் துளைக்கும் கூதல் காற்றுடன் மழைத்துளிகளாய் பனித்துளிகள் சேர்ந்து கொண்டாலும்.. அம்மையப்பன் மாளிகையில் உள்ளோர் அனைவரும் குளித்து முடித்து பட்டுடுத்தி பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தனர்.. அதோடு ஊர்மக்களும் தங்கள் வீட்டு விஷேசம் போல் வேலை செய்து […]