டீஸர்……. யார்டா அது…. அந்தா கத்திக்கிட்டு இருக்கு பாரு அந்த மைக் செட்டை கொஞ்சம் நிறுத்துங்க. இருக்கிற அலும்பு பத்தாதுன்னு அது வேற அலும்பு பண்ணுது…. ஒவ்வொரு வருஷமும் ஒரு பஞ்சாயத்தை பார்க்குறதே சிறுமையிலூரு திருவிழாக்கு வேலையா போச்சு. சொன்னா கேட்கிறாங்களா… “எல்லாம் உங்களால தாண்டா வந்துச்சு. பெருசுல இருந்து சிறுசு வரைக்கும்… நம்மளை தெனாவட்டா பேசிட்டு போதுங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல கட்டபொம்மன் வர போறான். நம்மள வெளுக்க போறான்.” “அட ஏன்டா நீ வேற… […]