Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 24 3

  அத்தியாயம்… 24….2            எபிலாக்… ஐந்து வருடம் கடந்து… சர்வேஷ்வரன்  தலையில் கை வைத்து அமர்ந்து  இருந்தான்.. இடம் அவன்  கூட்டு குடும்பமாக இருந்த பங்களா.. எதிர் இருக்கையில் தன் அண்ணன்  மகேஷ்வரன்.. இரு பக்கமும் அப்பா பெரியப்பா… அவனின் பெரியப்பா… சர்வேஷ்வரனிடம் “ உன் பெண்டாட்டி தானே நீ கேட்க கூடாதா..? நீ தானே படிக்க  வெச்ச…  இந்த பிரச்சனை அவளையும் தானே பாதிக்கும்.. அது அவளுக்கு தெரியாதா…? அவள் இந்த வீட்டை விட்டு தான் தனியா […]


மீள்வேனோ மூழ்கிடுவேனோ 24 2

இருவருக்கும் ஆண்டு கணக்கில் எல்லாம் காதல் கிடையாது.. அதே போல் பெரியவர்கள்  முறைப்படி செய்து வைத்த திருமணம் என்றாலும், அது நடந்த சூழல்..அதுவும் இருவருக்கும் இருக்கும் அந்த உறவில் இடையே நின்ற சூர்ய நாரயணன்.. மான்சியின்  தாயின்  வாழ்க்கை முறையால் மான்சிக்கு வந்த சங்கடங்கள்.. என்று அத்தனை  வேற்றுமைகள் இருந்தும்…. ஒரே நாள் அந்த உறவில் இருவரும் என்ன கண்டார்களோ என்ன உணர்ந்தார்களோ… ஆனால் ஏதோ ஒரு  நிறைவை கண்டு இருந்து இருப்பார்கள்.. நான்  உனக்கானவன்.. நீ […]


மீள்வேனோ மூழ்கிடுவேனோ 24

அத்தியாயம்….24….1 சர்வா அந்த பதட்டமான சூழ்நிலையிலும் நல்ல வேலை  தங்கள் அறைக்கு வந்த  பின் தான் கேட்டோம் என்று ஆசுவாசம் அடைந்தான்… மான்சி என்ன சொல்ல போகிறாள் என்பதை சர்வா ஒரளவுக்கு அனுமானித்து தான் இருந்தான்.. பாஸ்கரன் மான்சியை பெரியதாக செய்யவில்லை என்றாலும், ஏதோ செய்து இருக்கிறான் என்பது அவன்  கணிப்பு.. அந்த கணிப்பில் அவன் இதுவா..? அதுவா..? என்று யோசித்து வைத்து இருக்க… ஆனால் மான்சி சொன்ன… “அப்போ நான் அவனை ஒன்றுமே செய்ய முடியல..  […]


மீள்வேனோ மூழ்கிடுவேனோ 23 2 2

“ மான்சி சும்மா இரு,   நான் தான் பேசிட்டு இருக்கேன்ல்.. நீ  பேசாது  இரு..” என்று  மான்சியை அமைதி  படுத்த நினைத்தான்.. ஆனால் மான்சி.. “ நான் எதுக்கு சும்மா இருக்கனும்.. நீங்க பேசுவீங்க தான்.. ஆனால் அந்த பேச்சு எனக்கானதோ என் தம்பிக்கானதோவா தான் இருக்கும்..  ஆனால் எ..ன்… அ..ம்..மா..” என்று சொல்லும் போதே மான்சியின் தொண்டை அடைத்து அடுத்து பேச்சு வருவேனா என்று சண்டி தனம் செய்ய.. வனிதா.. “ உன் அம்மா […]


மீள்வேனோ மூழ்கிடுவேனோ 23 2 1

அத்தியாயம்….23….2  சர்வேஷ்வரனின் பேச்சை  கேட்ட அனைவரும் அதிர்ந்து போய்  விட்டனர்… மற்றவர்களோடு, அதாவது பெரியவன் மகேஷ்வரனோடு குடும்ப ஒற்றுமைக்கு முன்னுரிமை கொடுப்பவன்  சர்வா…   அவனா தனியாக  போவதை பற்றி பேசுகிறான்.. அவன் பேச்சை  கேட்டு அனைவரும் அதிர்ந்து போய்  விட்டனர்..  அனைவரும் செய்வது போல் ஆண்கள் தனி குடுத்தனம் சென்றால், பெண்கள் தான் காரணம் என்பது போல்.. ரேவதி… மான்சியை பார்த்து…  “ நான்  உன்னை என்னவோ நினைத்தேன்.. ஆனால் நீ பலே கை காரியாக  […]


மீள்வேனோ மூழ்கிடுவேனோ 23 1

அத்தியாயம்….23….1 துளசியின் வாழ்க்கை எப்படி இருந்ததோ, ஆனால் அவர் இறந்த பின் அவரின் கடைசி யாத்திரை,  பின் அதனை ஒட்டிய சடங்குகள் அனைத்தையுமே நல்ல படி முடித்து வைத்திருந்தான் சர்வேஷ்வரன்… அங்கு சூர்ய  நாரயணனே மூன்றாம் மனிதனை போல்  நிற்க வைத்து விட்டான்.. முறைப்படி அனைத்துமே குறையில்லாது  மான்சி நவீனை வைத்து செய்து முடித்து விட்டான் தான்.. சூர்ய நாரயணன் இந்த சடங்கில் செய்ய அருகில் சென்ற போது அவன்  சர்வா சொன்னது இது தான்.. “ […]


மீள்வேனோ மூழ்கிடுவேனோ 22 2

அத்தியாயம்….22…2 மான்சியின் முகம்  பார்க்க நிர்மூலமாக தான் தெரிந்தது.. ஆனால் அது வெளி பார்வைக்கு மட்டும் தான்.. உள்ளே  ஆழி பெருங்கடல்  போல் மனதில் ஆயிரம் எண்ணங்கள் அலை மோதிக் கொண்டு இருந்தது. புத்தி தெரிந்த நாள் முதல் அவள் மன நிலை என்றுமே தெளிவாக இருந்தது கிடையாது.. ஆனால் அவளே அவ்வப்போது தன்னை தெளிவு படுத்திக் கொள்ளுவாள்.. இது எல்லாம் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு  மட்டும்  தான்.. பின் தானும் தன் தம்பியும் நல்ல  நிலைக்கு […]


மீள்வேனோ மூழ்கிடுவேனோ 22 1

அத்தியாயம்….22….1 சர்வேஷ்வரனுக்கு மான்சி தன்னிடம் சொன்ன பேசியில் அழைப்பு வருவதை சொன்னவள் கூடவே, எனக்கு சந்தேகம்  வனிதா, அனிதா மீது தான் என்று  சொன்னதுமே,  அவனுக்குமே இருக்குமோ என்ற எண்ணம் தான்.. ஆனால் அந்த பேசியின் அழைப்புக்கு காரணம் அவர்கள் இல்லை என்ற  போது, அப்போது தான் வனியும் அனியும் பேசிக் கொண்டு இருக்கும் போது அவர்களை கடக்கும் போது அவர்கள் கடைசியாக சொன்ன ..  “ அவள் ஆட்டம் இன்னும் கொஞ்ச நாள் தான் ஆட […]


மீள்வேனோ மூழ்கிடுவேனோ 21 2

அதற்க்கு வலுக்கூட்டும் வகையாக  சூர்ய நாரயணனையும் துளசியையும் ஜோடியாக பார்க்கும் போது எல்லாம் அவன் வயிறு எரிந்து அடங்கும்… அதை   தன் போதை கூட்டாளியிடமும் சொல்லி ஆதங்கப்பட்டும் இருக்கிறான்.. “ என் கிட்ட இவள் பத்தினி வேஷம் போட்டடா.. இப்போ எங்கு போச்சி அவள் அந்த பத்தினி தன்மை…? நான் கை பிடிக்கும்  போதே அப்படி முறைப்பாடா..” என்றதற்க்கு… அவனை போலவே கயமை கொண்டவர்கள்.. “ நீ ஏன்டா கையை பிடித்த.. அது தான் நீ […]


மீள்வேனோ மூழ்கிடுவேனோ 21 1

அத்தியாயம்….21  சர்வேஷ்வரன் தன் மாமா  தான் செய்த தவறை நியாயம்  படுத்தி  பேசியது அவனுக்கு அப்படி ஒரு எரிச்சலை கிளப்பியது…  அதனால் தான் கணவனால் முடியவில்லை என்றால், மனைவிகள் வெளியில்  பார்த்து கொண்டால், அதை ஏற்றுக் கொள்வீர்களா என்று கேட்டது.. பின் தன்   எரிச்சல் கொஞ்சம் மறைந்த பின், சூர்ய நாரயணன் பேச்சை கவனித்ததில் ஒன்று அவனுக்கு புரியவில்லை.. அன்று நடந்த அந்த விசயம் மான்சிக்கு  தெரியாத போது,  ஏன் தட்சணா மூர்த்தியை பார்த்து மான்சி […]