?????? மாமியாரும் மருமகளும் விடிந்த பிறகு ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வதே அரிதாகி போன நிலையில், விடிந்தும் விடியாத நேரத்தில் ஒன்றாக கிளம்ப ஆயத்தமாகும் வகையில் அப்படி என்ன விசேஷம் எனக் கேட்டால், பூரணி, ராதிகா இருவரும் சலிப்பான குரலில், “நிதினுக்கு பெண் பார்க்க போகிறோம்” என்பர். இச்செய்தியை வெளியாட்கள் யாரும் கேட்கும் போது, நெஞ்சில் கை வைத்துக்கொள்ள போவது உறுதி. காரணம், பூரணி, நிதினின் மனைவி ஆவள். அவள், அவனுக்கு மனைவி ஆகி இரண்டாண்டுகள் ஆகிறது. […]