முன்னோட்டம்.. “அப்போ நீங்க இத்தனை நாள் காமிச்ச அக்கறை என் மேல் உள்ள நேசத்தால் இல்லை. அப்படி தானே?” ஆதங்கமும் வேகமுமாக கேட்ட பெண்ணை ‘லூசா நீ?’ என்பது போல் பார்த்து, “இதோ பார் நந்தினி! என் பொண்ணை நீ பார்த்துக்கிட்ட. அதுக்கான கூலி தான் இந்த அக்கறை, பாசம் எல்லாம். மற்றபடி நீ எனக்கு யாரோ தான்!” சிறிதும் ஈரம் இல்லாது அலட்சியத்துடன் சொன்னவனை வெறித்த நந்தினி, “நான் உங்களை லவ் பண்ணுறேன் செல்வா […]