Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மென்பனி இரவுகள்

மென்பனி இரவுகள் 15

அத்தியாயம்- 15 ——————————– அன்பே உன் பார்வையின் சந்திப்பில் என் பயணம் துவங்குகிறது..! எத்தனையோ வழி இருந்தும் உன் விழி சாயலை நோக்கி என் பயணம் துவங்குகிறது..! திரும்பி பார்த்து உன்னுடன் என்னை சேர்ப்பாயா.. வரும் காலத்தை என்னுடன் இனிமையாக கழிப்பாயா…! மனம் குளிரும் வகையாய் மரணம் வரை உனைக் காப்பேன்.! ஞபாகம் என்ற ஒன்றை உனக்காக செலவு செய்வேன்.. நீ எனக்காக என்றால் என் வாழ்வை எளிதாக குறைக்க முடியாது எமனாலும்…! மீண்டும் உன்விழி வழியாக […]


மென்பனி இரவுகள் 14

அத்தியாயம்- 14 ——————————– அன்பே உன் பார்வையின் சந்திப்பில்  என் பயணம் துவங்குகிறது..! எத்தனையோ வழி இருந்தும்  உன் விழி சாயலை நோக்கி  என் பயணம் துவங்குகிறது..! திரும்பி பார்த்து உன்னுடன்  என்னை சேர்ப்பாயா.. வரும் காலத்தை என்னுடன்  இனிமையாக கழிப்பாயா…! மனம் குளிரும் வகையாய்  மரணம் வரை உனைக் காப்பேன்.! ஞபாகம் என்ற ஒன்றை உனக்காக  செலவு செய்வேன்.. நீ எனக்காக  என்றால் என் வாழ்வை எளிதாக  குறைக்க முடியாது எமனாலும்…! மீண்டும் உன்விழி வழியாக […]


மென்பனி இரவுகள் 13

அத்தியாயம் – 13 செல்ல சண்டைகள், சின்ன குறும்புகள் பேச்சின் தூரங்களில், மௌனத்தின் நெருக்கங்களில், மழலைக் குழந்தையாய், உன்மடி உறங்கி, மழையில் ஒரு குடைக்குள் இருவரும் நடப்பது போல் உன்னோடு நான் உயிர்பரவை பிரியும் வரை ஒவ்வொரு நிமிடமும் உன்னை மட்டும் காதலித்து பயணிக்க வேண்டும் அன்பின் சுவாசங்களோடு…! ———————————-​ ஆகாஷின் வீடு மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. மூத்தப் பெண்மணிகள் நலுங்குக்கான வேலைகளில் ஈடுபட, இளையவர்கள் வீட்டை அலங்கரிக்கும் பணியை சிலபல கலாட்டக்களுடன் செய்து கொண்டிருந்தனர். ஆனால் […]


மென்பனி இரவுகள் 12 2

கூடவே ஆகாஷின் காதலையும், இன்று வரைக்கும் அவன் மான்யாவை மறக்க முடியாமல் தவிப்பதையும், அதைத் தன் உயிர் நண்பர்களிடம் கூட சொல்ல முடியாமல் குற்ற உணர்வில் இருப்பதையும் எடுத்து சொன்னாள். ஷானு கூறுவதில் பொய் எதுவுமில்லை என்பதை உணர்ந்த காவேரி தன் தோழி மாயாவின் வாழ்க்கையில் நடந்த துயரத்தை எடுத்துரைத்தாள். மான்யா என்னதான் அடாவடிப் பெண், புரட்சி செய்வாள், பெண்ணியம் பேசுவாள் என்றாலும் பெற்றோரின் பேச்சை அவள் மீரியதேக் கிடையாது. பெற்றோரின் விருப்பப்படியே வீட்டில் பார்த்த மாப்பிள்ளையான […]


மென்பனி இரவுகள் 12 1

EPISODE -12 இதயத்தின் ஆழத்தில் இறுகிக்கிடக்கும் உணர்வுகளையுடைத்துச் சொற்களாக்கி, பின்னிக் கொண்டிருக்கிறேன். கவிதையாய் வடித்துன் படைக்கும்முன் நீயில்லாது போகலாம், இருந்து படித்து இளகி கரையும் உன் உணர்வு காண, நானில்லாது போகலாம். பிறவிகளாய் உயிர்த்திருக்கும் நமது அன்பு உறைந்திருக்கும் இன்னொரு காதலுக்காய். மெல்லியலாளே! ​ ஆகாஷின் தங்கை ஆனந்தியின் திருமணத்திற்குப் பிறகு அவளைச் சென்று பார்க்கவில்லை என்ற பெற்றோரின் நச்சரிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், அவனுக்குமே திருமணத்தின் போது பார்த்த தங்கையை பார்க்க வேண்டும் என்ற ஆவல் […]


மென்பனி இரவுகள் 11

அத்தியாயம் – 11 யாரடி நீ எங்கிருந்து வந்தாய்… ஏதேதோ பேசினாய் என் இரவுகளை திருடிக்கொண்டாய்… கனவுகளை ஆக்கிரமித்தாய்.. நேரங்களை உன் பிம்பமாக்கினாய்… எண்ணங்களில் கலந்துரையாடினாய்… கல்லாய் இருந்த என்னை காதல் ரசம் பருக வைத்து காதல் பித்தம் தெளியுமுன்னே கானல் நீராய் பறந்து சென்றாய்… இறுதியில் என்னையும் காதல் வரிகளை கிறுக்க வைத்து காதலாய் வந்து கவிதையாய் மறைந்து விட்டாயே…! ——————————————————————————————————————————————– “மச்சான் யார் கால் பண்ணா… நீ இவ்ளோ மூடவுட்டு” – தீபக் “ஹ்ம்ப்ச்…. […]


மென்பனி இரவுகள் 10

EPISODE -10 நீ மவுனமாய் நகர்கிறாய்.. என் மனதிற்குள் இரைச்சலை தந்துவிட்டு !!! விரதம் கலைத்து அமைதி கொடுத்திடு… வரம்கேட்டு வழிமறிக்கிறேன் முகம் மறைத்து செல்லாதே….!!! “என்னங்க எல்லாமே எடுத்து வச்சிட்டேன்… வேற எதுவும் வேணுமான்னு பாருங்க, நான் குட்டீஷோட திங்க்ஸ் செக் பண்றேன்…” எனத் துணிகளை பேகில் அடுக்கியவாறே கூறினாள் ஆகாஷின் மனைவி மான்யா. குட்டிஷோடது எல்லாம் நானேதான் எடுத்து வச்சேன். அதனால எதுவும் மிஸ் ஆகியிருக்காது. நீ டென்சன் ஆகாம மத்ததை எடுத்து வை. […]


மென்பனி இரவுகள் 9 2

என்னதான் இருவரின் உறவிலும் எந்த முன்னேற்றமும் இல்லையென்று தெரிந்தாலும், தனியாக இருக்கும் போதும் கூட அதையே தொடர்வது சரியில்லை என்றே அவருக்குத் தோன்றியது. இருவருமே அவர் பார்த்து வளர்ந்த பிள்ளைகள் தான். திருமணத்திற்குப் பிறகு இருவரும் ஆளுக்கொரு துருவமாய் இருந்தது, அவர்களைப் பெற்றவர்களை விட வளர்த்த அவருக்கு அதிக வருத்தம் தந்தது. அந்த வருத்தத்தை பலமுறை நிலாவிடமும், சரணிடமும் மனத்தாங்கலுடன் தெரிவிப்பார். இப்போது இருக்கும் சூழ்நிலையில், இந்த விபத்திற்குப் பிறகு இருவரும் தங்கள் வாழ்க்கையில் தவறான எந்த […]


மென்பனி இரவுகள் 9 1

EPISODE – 9 நீ தொலைபேசியில் பேசும்போது சின்னதாய் உன்குரலில் மாற்றமென்றாலும், நான் துடித்துப்போன காலங்கள்….. உன் முகம் காணாவிட்டாலும் கூட உன் முகவாட்டம் அறிந்து என்னாச்சு என்னாச்சு என்று இடைவிடாது நலம் விசாரித்த காலங்கள்… ஒருநாளாவது உன் குறும்தகவல் வரவில்லையென்றால், செல்லமாய் சின்னச்சின்னதாய் சண்டையிட்ட காலங்கள்…… இப்படி இன்னும் சொல்லாமல் மனதோடுமட்டும் பூட்டிவைத்து அழகுபார்க்கும் சம்பவங்கள்…… இவற்றையெல்லாம் தினம் தினம் மனதுக்குள் மீட்டிப்பார்ப்பதில், எட்டிப்பார்த்த கண்ணீர்த்துளிகளின் ஈரம் என் விழிவழி வழிந்து தலையணை நனைத்து தடாகமாகிப்போக […]


மென்பனி இரவுகள் 8

அத்தியாயம் – 8 என் உயிர் வாழப் போதும் உன் உள்ளங்கை வெப்பம்..! என் மழைத்துளிக்குப் போதும் உன் முகத்தோடு ஓர் ஸ்பரிஷம்..! என் பயணங்களுக்குப் போதும் உன் பாதங்களின் பக்கம்..! என் அதிகாலைக்குப் போதும் நீ வந்த அழகான கனவு..! என் மௌனங்களுக்குப் போதும் உன் உயிர் துளைக்கும் பார்வை..!!​ ​ “உனக்கு என்ன நீ பெரிய அட்வெஞ்சர்” பண்ணினதா நினைப்பா…. கொஞ்சம் விட்டிருந்தா இன்னேரம் உனக்கு சங்கு ஊதிருப்பானுங்க, அறிவில்ல…… நான் தான் காரை […]