Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெல்ல மெல்ல என்னை தொட்டு

மெல்ல மெல்ல என்னை தொட்டு – 2

அத்தியாயம் – 2 “ராகவ்! ஆனந்த் கிட்ட பேசுங்க. இந்த வாரம் தூத்துக்குடி சரக்கு எல்லாம் வந்துரும். அதெல்லாம் நீங்க கூடவே இருந்து பார்த்து, முடிஞ்சதும் ஆனந்த் கிட்ட ரிபோர்ட் பண்ணிடுங்க.” “…” “நம்ப கோவர்தனன் சார்கிட்ட அக்கவுண்ட்ஸ் செட்டில் பண்ண சொல்லிடுங்க… ஓகே! ராகவ். பார்த்துக்கோங்க… ம்!” என்று பேசி முடித்து தன் அலைபேசியை அனைத்து விட்டு, “ஒரு மாசம் வேலை சமந்தமான ஃபோன் கால்ஸ் எதுவும் ரீச் பண்ணாம இருக்கணும்… ஹ்ம்ம்…” என குளிர் […]


மெல்ல மெல்ல என்னை தொட்டு – 1 (2)

கவிநய நாட்டியாலையா, முத்தமிழ் பேரவை அரங்கம். தங்க சரிகைகள் இழைந்தோடிய பச்சை வண்ண பட்டுடுத்தி சிவப்பு ரவிக்கையுடன் அதே வர்ணத்தில் கைகளிலும் கால்களிலும் தீட்டிருந்த மருதாணி சிவப்போடு சிவந்த அங்கமெல்லாம் ஜொலிக்க கண்களில் தீட்டிய கருமை நிற மை அந்த அண்டத்தின் கருப்பொருளை கண் முன்னால் கொண்டு வந்தது. அவள் இடையை தழுவியிருந்த ஒட்டியானமும் கழுத்தில் பாந்தமாய் நிறைந்திருந்த பவள மாலையும், கைகளில் கலகலத்த வளைவியும் அவன் மனதை அவளோடு சிறை எடுக்க அவள் வெண்ணிற கால்களை […]


மெல்ல மெல்ல என்னை தொட்டு – 1 (1)

அத்தியாயம் – 1 இளஞ்சிவப்பு நிறத்திலான ஃபார்மல் முழுக்கை சட்டை, கருப்பு பேண்ட், கழுத்தை ஒட்டிய மெல்லிய தங்க சங்கிலி, இடது கையில் எப்போதும் அவன் அணியும் கைக்கடிகாரம், வலது கையில் கட்டியிருந்த கருப்பு கயிரோடு மின்னிய பேர்ஸ்லெட் என இதழ்களில் தேங்கி நின்ற முழு சிரிப்போடு நெற்றியில் சிறுகீற்றான குங்குமத்துடன் படிகளிலிருந்து தன் வழக்கமான நடையோடு வேகமாக கீழிறங்கி வந்தான் ப்ரித்விராஜ். நேர்த்தியான, களையான முகம். அதில் வில்லென வளைந்து நிற்கும் புருவங்களுக்கு மத்தியில் சுருங்கி […]


மெல்ல மெல்ல என்னை தொட்டு (MMET) – முன்னோட்டம்

  மெல்ல மெல்ல என்னை தொட்டு   முன்னோட்டம் :   ‘ஒரு மணிக்கு அப்படி வெளிய என்ன பண்றாங்க?’ என அலைப்புறுதலுடன் எழுந்து நின்றவளின் உறக்கம் எங்கோ சென்றுவிட்டது. குழந்தைகளை சுற்றிலும் அவன் வைத்திருந்ததை போலவே தலையணைகளை அடுக்கியவள் கேள்விக்குறியாக அவனை தேடி பால்கனிக்கு வரவும் அங்கு அவன் அமர்ந்திருந்த கோலத்தை கண்டு முதல்முறையாக குற்ற உணர்ச்சியில் தவித்தது அவள் மனம்.   அவளுக்காகவே அவன் பார்த்து பார்த்து வடிவமைத்திருந்த பால்கனி அது. இவர்களுக்கு திருமணமான […]