Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வசந்தகால நதிகளிலே

வசந்தகால நதிகளிலே 1

வசந்தகால நதிகளிலே…. அத்தியாயம் 1: பிறந்து 6 மாதமே ஆன கைக்குழந்தையை தொட்டிலில் போட்டு பெயர் வைக்கும் வைபவம் அமோகமாக நடந்து கொண்டிருந்தது அந்த வீட்டில். தாய் கவிதா, தகப்பன் தன சேகர் இருவரும் மகிழ்ச்சியே உருவாக தொட்டிலின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தனர். தனசேகரின் தாய் சிவகாமியம்மாளும், கவிதாவின் தாய் அலமேலம்மாவும் பேசிக்கொண்டிருந்தனர். வீட்டில் உறவினர்களின் கூட்டமும் நண்பர்களின் கூட்டமும் நிரன்பி இருந்தது. அந்தச் சிறிய வீடு இது வரை கண்டிராத கூட்டம். இவை எல்லாவற்றையும் அமைதியாக […]