Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வருவதோ! புது வசந்தம்!

வருவதோ! புது வசந்தம்! Final

வருவதோ! புது வசந்தம்! இறுதி அத்தியாயம்       தமிழிசையின் ஐந்தாம் மாதத்தில் வீட்டு வேலை முடிக்க பட்டு, நல்ல நாளில் புது வீடு செல்ல முடிவு எடுக்க பட்டது. ஆனால், அதிலும் ஒரு சிக்கலை கொண்டு வந்தார் கருப்பாயி. பிறந்த பிள்ளை புது வீட்டிற்கு வர வேண்டும், சரி தான். அதற்கு முன் அங்கு பால் காய்ச்சி வரவேற்பது யார்?…      சின்ன பாண்டிக்கு மனைவியை தாண்டி யாரும் செய்ய ஒப்ப வில்லை. […]


வருவதோ! புது வசந்தம்! அத்தியாயம் 23

வருவதோ! புது வசந்தம்!  அத்தியாயம் 23            கரிகாலனும், மதுமிதாவும் , அவள் வீட்டில் தான் தங்கி இருந்தார்கள். அவள் வீட்டில் கூட நடந்ததை சொல்ல வில்லை. இவர்கள் வீட்டார் தலையிட்டால் பிரச்சனை வேறு மாதிரி போய்விடும் அல்லவா… இரவு கிளம்ப வேண்டும். மாதவன் குடும்பமும் வந்து இருந்தது. அவன், மாமியார் வீட்டில் இருந்து தற்போது தான் வந்திருப்பான் போல… ரம்யா, மதுவை பார்த்ததும் பின் வாங்கி விட்டாள். வீணாக யாரோ […]


வருவதோ ! புது வசந்தம்! அத்தியாயம் 22

வருவதோ! புது வசந்தம்! அத்தியாயம் 22       சதுரங்க ஆட்டத்தில் ராஜா தான் முக்கிய புள்ளி. அவரை வைத்து தான் ஆட்டம் தொடங்கும். ஆனால், அந்த ஆட்டத்தின் போக்கை மாற்றி அமைப்பது ராணி தான். எட்டு திசையிலும் தொட்டு பறந்து ஆடும் ஆட்டம் ராணிக்கு உரியது.       பேச்சின் திசை மாறி விட்டதை மற்றவர்கள் உணர்ந்து கொண்டார்கள். இந்த ஒரு விசயம் அவர்கள் யோசனையில் கூட இல்லை. அதை உண்மையாக்குவது போல, […]


வருவதோ! புது வசந்தம்! அத்தியாயம் 20

வருவதோ! புது வசந்தம்! அத்தியாயம் 20      அம்பிகாவின் வார்த்தைகள் கரிகாலனை தாக்கியது என்று தான் சொல்ல வேண்டும். அம்பிகா சொல்வது நிதர்சனம், உண்மை, மறுப்பு சொல்ல முடியாது. தன் தவறு குத்தியது. தான் சரியான கணவன் இல்லை என்று உள்மனம் எடுத்து காட்டியது.    அம்பிகா தொடர்ந்தாள், “எங்களை பார்த்தாலே நீங்க ஒதுங்கி போவீங்க. அப்படி இருக்க உங்க பொண்டாட்டிய தேடி வந்து நாங்க ஏன் பேசினோம் தெரியுமா…” என்று கேட்க.     […]


வருவதோ! புது வசந்தம்! அத்தியாயம் 19

வருவதோ! புது வசந்தம்! அத்தியாயம் 19          உண்மையில் கரிகாலன் பயந்து போய் தான் நின்று இருந்தான். மனைவியை, அவன் சுத்தமாக எதிர்பார்க்கவே இல்லை. அவள் வாய், அவன் அறிவான். எவ்வளவு சொந்தம் கொண்டாடுகிறாளோ… அவ்வளவு கோபம் கொள்வாள். அதுவும் வரைமுறை இன்றி கோபம் வரும்.        அப்படி கோபம் வந்தால் மரியாதை என்ன விலை என்று கேட்பாள். அவ்வளவு நல்ல பெண். கணவன் என்று பாராமல், அவனையும் வச்சு […]


வருவதோ! புது வசந்தம்! அத்தியாயம்18

வருவதோ! புது வசந்தம்! அத்தியாயம் 18       மாதவன் ரம்யாவை வீட்டை விட்டு வெளியேற சொல்ல, அதிர்ந்து நின்றவள்.   “நான் எங்க போவேன்…” என்று அழுதாள்.     “உங்க அம்மா வீட்டுக்கு போ…”என்று கழுத்தை பிடித்து வெளியில் தள்ளி விட்டான் மாதவன்.   எவ்வளவு ஆசையாக காதலித்து, கல்யாணம் செய்தான். அவள் சொல்வதை எல்லாம் கேட்டானே… நல்ல வேலை, சென்னையில் சொந்த வீடு, ஆண், பெண் என்று இரு குழந்தைகள். குறை […]


வருவதோ! புது வசந்தம்! அத்தியாயம் 1.2

வருவதோ! புது வசந்தம்! அத்தியாயம் 1.2          மறுநாள் விடியல் மிகுந்த பரபரப்பு தான். நெருங்கிய சொந்தங்கள் வீடு வந்திறங்க, தன்னை அலங்கரித்து கொண்டு திருமணத்திற்கு தயாரானாள் மதுமிதா. அவளின் பெரியம்மா மகள் மட்டுமே உடன் நிற்க, அண்ணன் மனைவி ரம்யா தள்ளி நின்று கொண்டாள். பெண் அழைக்க என்று மாப்பிள்ளை வீட்டாரும் வந்து விட்டார்கள்.                  பாண்டியனின் தாய் கருப்பாயி, அவன் […]


வருவதோ! புது வசந்தம்! அத்தியாயம் 1.1

வருவதோ! புது வசந்தம்! அத்தியாயம் 1.1         நாளை திருமணம், இன்று அந்த திருமணத்திற்கான பரபரப்பு ஏதுமின்றி அமைதியாகவும், மிகுந்த அழுத்தம் நிறைந்ததாகவும் காணப்பட்டது அந்த வீடு. மதுரை தபால் தந்தி நகரில் தான் உள்ளது, ஓரளவு வசதி வாய்ந்த, மேல் தட்டு மக்கள் இருப்பிடம். அங்கு இருப்போர் பெரும்பாலும் அரசாங்க உத்தியோகத்தர்கள் தான்.               அதில் ஒருவர் தான் சுந்தரம், கொட்டாம்பட்டி ஊராட்சியில் […]


வருவதோ! புது வசந்தம்! 17

வருவதோ! புது வசந்தம்! அத்தியாயம் 17      ரம்யா தைரியமாக தான் இருந்தாள். அவள் தப்பு செய்தாள், நான் தட்டி கேட்டேன். அவ்வளவு தான் சண்டை, உண்மை எனக்கு தெரிந்து விட்டது என்ற பயத்தில் தான் ஓடிவிட்டாள் என்று சொல்லி வீட்டு ஆட்களை சமாளிக்க திட்டம் வகுத்தாள். மது, தவறானவள் என்ற ஒன்றை கொண்டு, எல்லாவற்றையும் சரிகட்ட நினைத்தாள். அவர்களாக கேட்காத வரை வாய் திறக்க கூடாது என்று எண்ணியவள். மது வீட்டை விட்டு சென்றதை […]


வருவதோ! புது வசந்தம்! அத்தியாயம் 14

வருவதோ! புது வசந்தம்! அத்தியாயம் 14      மது நிர்மலமான முகத்தோடு அமர்ந்து இருந்தாள். இத்தனை நாள் மனதில் அடக்கி வைத்திருந்த அழுத்தம் எல்லாம் அழுகையாய் வெளியேறின பின்பு மனம் அமைதி கண்டது.   அவளின் கைகளை தன் கைக்குள் வைத்து அமர்ந்திருந்தான் அவள் கணவன். பொது இடம், யாருக்கும் காட்சி பொருள் ஆகா முடியாது அல்லவா. இருவர் மனமும் அலையடித்தது.   என்ன சமாதானம் சொன்னாலும் ஏற்க முடியா வலி அவளது. ஆனால், தன் […]