Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழி மொழி பேசு

அத்தியாயம் 17_2 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்

அவனுடைய அத்துமீறலில் “விக்ரம்…. பிளீஸ்… இங்க வேண்டாமே…. நாம ஊருக்கு போகலாம்”, என்று முணுமுணுத்தாள்.  “பிளீஸ் டி, நீ இப்ப வேணும்”, என்று தாகத்துடன் சொன்னான் விக்ரம்.  “இல்லை ஹோட்டல்ல வச்சு… சேஃப்டி இருக்காதே….” “இங்க அப்படி இல்லை. இது பணக்காரங்க வந்து தங்குற இடம்.. டோன்ட் வோர்ரி”, என்று சொன்னவனின் உதடுகள் அவளுடைய கழுத்து வளைவில் தஞ்சம் புகுந்தது.  அவன் கைகளுக்குள் நிம்மதியாக கரைந்தாலும் “ஊருக்காது கிளம்பியிருக்கலாம்”, என்றாள்.  “போகலாம் போகலாம். அது வரைக்கும் வெயிட் […]


அத்தியாயம் 17_1 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்

அத்தியாயம் 17  உந்தன் ஒவ்வொரு நினைவும் என்னை உயிரோடு கொல்கிறது என்பதை அறியாவா நீ?!!! விக்ரம் எதையோ யோசித்த படியே இருக்கவும் “விக்ரம் உன்னைத் தான் கேக்குறேன். என்ன நடந்துச்சுன்னு இப்பவாது உண்மையைச் சொல்லு. முதல்ல அவளை இங்க வரச் சொல்லு”, என்றார் சேதுபதி.  “ரேகா வீட்ல இல்லைப்பா. சென்னைக்கு கிளம்பிட்டா போல?”, என்று விக்ரம் சொன்னதும் சாரதாவும் சேதுபதியும் அதிர்ந்து போனார்கள்.  “விக்ரம் என்ன சொல்ற நீ?”, என்று கேட்டார் சேதுபதி.  அவர் அப்படிக் கேட்டதும் […]


அத்தியாயம் 16_2 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்

அவளைக் கண்டு சாரதாவும் சேதுபதியும் வேண்டா வெறுப்பாக “வாங்க”, என்றார்கள். “வாங்க அத்தை, எப்படி இருக்கீங்க? மாமா வரலையா?”, என்று கேட்டாள் ரேகா. “இந்த அத்தை சொத்தைன்னு நடிக்கிற வேலை எல்லாம் என் கிட்ட வச்சிக்காத சொல்லிட்டேன். பாவி உன்னை எடுத்து வளத்ததுக்கு மொத்தமா வச்சிட்டியே டி ஆப்பு?”, என்று கத்தினாள் வேணி. “அத்தை என்ன சொல்றீங்க? எனக்கு புரியலையே?”, என்று கேட்ட ரேகாவுக்கு வேணி எதனால் அப்படி பேசுகிறாள் என்று புரிய வில்லை. ஒரு வேளை […]


அத்தியாயம் 16_1 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்

அத்தியாயம் 16 பயம் கொண்டு என்னை நோக்கிய உந்தன் விழிகள் எப்போது காதலை பிரதிபலிக்கும் பெண்ணே?!!! காலை ஒன்பது மணிக்கு கண் விழித்த விக்ரம் தன்னுடைய கைக்குள் சுகமாய் தூங்கிக் கொண்டிருந்த ரேகாவைக் கண்டு சந்தோஷமாக புன்னகைத்துக் கொண்டான். முந்தைய நாள் இரவு முழுவதும் நடந்தது நினைவில் வந்தது. தன்னுடன் இயல்பான ஒரு வாழ்க்கை வாழ்ந்த அவளை அவனுக்கு அவ்வளவு பிடித்தது. இரவு நடந்ததை நினைத்ததில் அவன் உணர்வுகள் மீண்டும் தலை தூக்க அவளை தன்னை நோக்கி […]


அத்தியாயம் 15_2 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்

“இந்த அக்கா ஒரு ரெண்டு நிமிஷம் லேட்டா வந்துருக்க கூடாதா?”, என்று ரேகாவுக்கு மட்டும் கேட்குமாறு புலம்பிய படியே அவளை கட்டிலில் விட்டான். அவன் பேசியதைக் கேட்டு அவனைப் பார்த்து அழகாக சிரித்தாள் ரேகா. அவள் புன்னகையைக் கண்டு அவளை முறைத்தான் விக்ரம்.  “என்ன டா முணுமுணுக்குற?”, என்று மஞ்சு கேட்க “ஒண்ணும் இல்லை, டாக்டர் வரலையா? இது என்ன வெண்ணி?”, என்று கேட்டு பேச்சை மாற்றினான் விக்ரம்.  “டாக்டர் அரை மணி நேரம் கழிச்சு வருவாராம் […]


அத்தியாயம் 15_1 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்

அத்தியாயம் 15  உன்னை விட்டு பிரிய மனமில்லாமல் தன்னையே மாய்த்துக் கொள்ள சித்தமாக இருக்கிறது எந்தன் இதயம்!!! அவர்களின் ஆர்பாட்டமான வரவேற்பு ரேகாவுக்கு ஆறுதலாகவும் சந்தோசமாகவும் இருந்தது. தன்னை தேடும் உறவுகள் கிடைத்தால் அது வரம் தானே? அதை சந்தோஸமாக அனுபவித்தாள்.  சிறிது நேரம் அனைவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அதன் பின் உடை மாற்ற அவர்களுடைய அறைக்குள் வந்தார்கள் விக்ரமும் ரேகாவும்.  உள்ளே வந்ததும் அவளையே ஆர்வமாக பார்த்தான் விக்ரம். அவன் பார்வையில் இருந்த தாகத்தில் ரேகாவுக்கு […]


அத்தியாயம் 14_2 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்

விக்ரமுக்கு அவளை எப்படி சமாதானப் படுத்த என்று கூட தெரியவில்லை. அதன் பின் மீண்டும் அவன் அவளை அழைக்க அவள் அவன் அழைப்பை எடுக்க வில்லை. அப்போது ஆதி அவனை அழைக்க அவனிடம் காயத்ரி நிலையை சொன்னதும் அவனும் சேதுபதியும் அவசரமாக கிளம்பி வந்தார்கள்.  காயத்ரி கண் விழித்ததும் அங்கே ஒரு பாசப் போராட்டமும் ஆதி காயத்ரி இடையே காதல் பார்வைகளும் அரங்கேற அன்றைய பொழுது அதிகமாக மருத்துவ மனையிலே கழிந்தது.  ஆதியும் சேதுபதியும் போன மீட்டிங் […]


அத்தியாயம் 14_1 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்

அத்தியாயம் 14  உந்தன் சரி பாதியாக நான் மாறும் நாள் தான் எந்தன் காதலின் பிறந்த நாள்!!! விக்ரம் அப்படி அவளுக்காக பேசியதைக் கேட்டதும் அவள் ஏங்கி ஏங்கி அழ ஆரம்பிக்க அவளுடைய அழு குரல் கேட்டு அதிர்ந்தான் விக்ரம்.   “ரேகா அழுறியா? ரேகா என்ன ஆச்சு?”, என்று பதறிய படியே கேட்டான்.  “ஒண்ணும் இல்லை”, என்று கண்ணீர் குரலோடு முணுமுணுத்தாள்.  “இப்ப சொல்லப் போறியா? இல்லை போனை வைக்கட்டுமா?” “நீங்க பேசினது கஷ்டமா இருந்துச்சு அதான்” […]


அத்தியாயம் 13_2 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்

அதே நேரம் விக்ரமோ “அப்பா நான் இன்னைக்கு ஆஃபிஸ்க்கு வரலை. லீவ் எடுத்துக்குறேன்”, என்று சேதுபதியிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அவர் அவனைக் கண்டு குழப்பத்துடன் சரி என்று சொன்னார். அப்போது ஆதி அவனிடம் எதுவோ கேக்க வருவதற்குள் “பை அண்ணா”, என்று சொல்லி விட்டு அறைக்குள்ளே முடங்கிக் கிடந்தான். சாப்பிட வெளியே வந்தாலும் சாரதா மடியில் மௌனமாக படுத்துக் கொண்டான். அவனது சோர்வு சாரதாவை மிகவும் பாதித்தது. ரேகாவின் நினைவு அவனை அந்த அளவுக்கு வாட்டுகிறது என்றும் […]


அத்தியாயம் 13_1 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்

அத்தியாயம் 13  எந்த ஜென்மத்திலும் நமக்கு பிரிவே இல்லை. ஏனென்றால் உன்னில் நானும் என்னில் நீயும் இருப்பதால்!!! தன்னுடைய ஹாஸ்டல் அறையில் அவனைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்த ரேகாவுக்கு வாழ்க்கையே வெறுத்து போனது போல தான் இருந்தது. பெற்றவர்களும் இல்லாமல் அநாதை போல வளர மிகவும் கஷ்டப் பட்டிருக்கிறாள். விக்ரம் உதவியால் அழகான, அன்பான குடும்பம் அவளுக்கு கிடைத்தது. ஆனால் இன்று அனைத்தையும் உதறி விட்டு இங்கே வந்திருக்கிறாள். அதனால் மனம் பாரமாக இருந்தது. தனிமை அவளை […]