Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

caramel kadhali

Caramel Kadhali ~ 04

அத்தியாயம் 04   ஒரு வழியாய் சமையலறை வேலை முடிந்து அனைத்தையும் எடுத்து பகிர்ந்தபடி உண்டு கதையடித்து என்று நேரம் கண் சிமிட்டும் நேரத்திற்குள் நகர்ந்துவிட, ‘தனியாகவே சென்றுக்கொள்வேன்’ என்று அடம் பிடித்த மீராவை கட்டாயபடுத்தி அச்சுதனையும் துணைக்கு அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் மேலே வரவும் திறந்த அவள் வீட்டு கதவின் வழி அந்த நெடுமனிதன் கையில் பிரணவியுடன் வெளியே வரவும் சரியாக இருந்தது.   தன் வீட்டிற்குளிருந்து வெளியே வந்த அவர்களை கண்டு திகைத்து நின்றாள், […]


Caramel Kadhali ~ 03

அத்தியாயம் 03   கடைக்கு சென்றவர்கள், ஒவ்வொன்றாக வாங்க ஆரமித்தனர். தன் கைபேசியில் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்த பட்டியலை பார்த்து பார்த்து வாங்கினாள். அவளுக்கென்று எந்த வித இதற செலவுகளுமில்லை. அவள் சம்பளத்தை கேட்டு வாங்கி பத்திர படுத்திக்கொள்ளவோ, செலவுகளை கேள்வி கேட்கவோ யாருமில்லை. இருந்தும் அவள் அன்னாவசியமாக செலவு செய்பவளில்லை. தேவைக்கு ஏற்ப பட்டியல் போட்டு அதையும் பட்ஜட் பட்டியலாக மாற்றுபவள்.   “ஏன் விலையை பாத்து பாத்து வாங்குற மிரு…ஜஸ்ட் என்ன வேணுமோ […]


Caramel Kadhali ~ 01

அத்தியாயம் 1:   கார்த்திகை மாத குளிர் உடலை வாட்ட திரிபரப்பு அருவியின் அருகே செல்லாமல் தூரத்திலேயே தண்ணீர் பரவா அந்த புல் தரையில் அமர்ந்துக்கொண்டு தூர தெரியும் மலைமுகட்டையே வெறித்தபடி அமர்ந்திருந்தாள், மர்தினி. வார நாள் என்பதால் மக்கள் கூட்டே கம்மியாக தான் இருந்தது. அத்தோடு நேரம் மாலை பொழுதை தொட போகிறேன் என்று கூறிக்கொண்டு இருக்கவே இருந்த ஒரு சிலரும் தண்ணீர் விளையாட்டு போதுமென கிளம்ப ஆரமித்திருன்தனர்.   போக இடம் தெரியாமல் மலங்க […]