Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

En Uyirin Urave

என் உயிரின் உறவே – 21 (இறுதி)

(உயிரின் உறவு – 21)   திவாகர் வரவை எதிர்பார்த்து அனைவரும் காத்திருக்க, நேரம் ஆக ஆக ஆக அமலிக்கு நெஞ்சு படபடவென அடிக்க, அவள் கைகள் நடுங்க தொடங்கியது, இதைக் கண்ட கமலாம்மாள், “நான்தான் உன் அம்மா எந்த மாற்றமும் இல்லை, இங்கு இருந்து, உன்னை யாரும் கூட்டிக் கொண்டு போக முடியாது, நான் விடமாட்டேன்” என்று சொல்ல, அமலியால் எதுவும் பேச முடியவில்லை, கயல் அவள் அருகில் அமர்ந்து, “உனக்காக நாங்கள் எல்லோரும் இருக்கிறோம், […]


என் உயிரின் உறவே – 20

(உயிரின் உறவு – 20)   திவாகர்க்கு செல்வன் கீர்த்தி சொல்வது உண்மையா, பொய்யா என்ற சிறு சந்தேகம் இருந்தது. அதனால் அவன் நண்பர்கள் உதவியுடன், அமலியைப் பற்றி முழு விபரங்களையும் தெரிந்து கொண்டான், அமலியின் மீது வைத்திருந்த அதிக பாசம், வருணின் நட்பை இழந்த வலி வேறு….., இருவரையும் பார்க்கும் ஆவல் அவனுக்கு அதிகமாகியது, அதனால் போகலாம் என்று முடிவு செய்தான், எப்படியாவது அவர்களை இங்கே அழைத்துக் கொண்டு வந்துவிட வேண்டுமென்று நினைத்துக் கொண்டான். செல்வன் […]


என் உயிரின் உறவே – 19

(உயிரின் உறவு – 19)   “அபிநயா என்ன யோசனையில் இருக்கே, ரொம்ப நேரமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் வருண். “சகல கயல் தன் காதலை சொல்வாள் என்று, ஒவ்வொரு நாளும் எதிர்ப்பார்த்து எதிர்ப்பார்த்து, நாட்கள்தான் ஆறு மாதங்களை கடந்ததே தவிர, அவள் சொல்வது போல் தெரியவில்லை, அவள் டைரியில் என்ன எழுதுகிறாள் எங்கு வைத்திருக்கிறாள் என்றும் தெரியவில்லை, உங்கள் எல்லோரிடமும் எப்போதும் போல் இருக்கிறாள், என்னிடம் பட்டும் படாமலும் பேசுகிறாள்” “காதல் என்றால் சும்மாவா அவ்வளவு […]


என் உயிரின் உறவே – 18

(உயிரின் உறவு – 18)   கயல் காலை எழுந்ததும், பவந்தியை எழுந்திருக்க சொல்லிவிட்டு, வழக்கம் போல் மாடியில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றச் சென்றாள், தண்ணீர் ஊற்றிக் கொண்டு இருக்கும் போது, தன்னை யாரோ பார்ப்பது போல் உணர உடனே திரும்பிப் பார்த்தாள், அபிநயன் நின்றுக் கொண்டிருக்க, இருவரும் நேருக்கு நேர் பார்க்க அவனையும், அவன் கண்களையும் பார்த்த, அந்த ஒரு நிமிடம் அவனின் பார்வை அவளின் நரம்புகளை மீட்ட, தலையிலிருந்து கால் வரை, இரத்த நாளங்கள் […]


என் உயிரின் உறவே – 17

(உயிரின் உறவு – 17)   அமலி காலையில் எழுந்ததும் காலை வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு, ஞாயிற்றுக் கிழமை என்பதால் மெதுவாக அறையைவிட்டு வெளியில் வந்தாள், அவள் வருவதைக் கண்ட கயல், “ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் என்ன சத்தம், காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி என்ன சத்தம்……..” என்று பாட, அமலி அவள் அருகில் வந்து, “இதுக்கு மேல ஒரு வரி பாடினே, தங்கை என்று கூட பார்க்க மாட்டேன் கொலை பண்ணிடுவேன்” என்றதும் கயல் […]


என் உயிரின் உறவே – 16

(உயிரின் உறவு – 16)   இரவு உணவு முடித்ததும் வருண், கயல் இருவரையும் வீட்டிற்கு அழைத்திருந்தாள் கயல், “அம்மா என்னுடன் நடிக்கும், நடிகர், நடிகைகள், இயக்குனர், தயாரிப்பாளர்………,” என்று ஒரு பட்டியலை வாசித்துக் கொண்டிருந்தாள். “நிறுத்து இப்போ எதுக்கு இந்த பட்டியல் போட்டிருக்கே?” என்று கமலாம்மாள் கேட்க, “அம்மா லூசாம்மா நீங்க, அமலியை என் அக்கா என்றும், இந்த மகளை என் மகள் என்றும் எல்லோருக்கும் தெரிவிக்க வேண்டாமா…….,? அதனால் ஒரு சின்ன விருந்துக்கு ஏற்பாடு […]


என் உயிரின் உறவே – 15

(உயிரின் உறவு – 15)   “அம்மா நான் அமலியை பார்த்துவிட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் கயல். கமலாம்மாள், “கயல் நில்லு, நீ காலையிலிருந்து சாப்பிடவில்லை, அறையில் என்ன பண்ணிக் கொண்டிருந்தே என்றும் தெரியவில்லை, எதுவும் சொல்லாமல் இப்போது, அமலியை பார்க்க போகிறேன் என்று சொல்கிறாய், முதலில் என்னிடம் சொல்” “அம்மா சும்மா கேள்விக் கேட்காதீங்கம்மா, நீங்களும் வாங்க, நான் என்ன பேசப் போகிறேன் என்று கேளுங்க, அமலி சொல்லும் பதிலில்தான், நான் சாப்பிடுவது, தூங்குவது […]


என் உயிரின் உறவே – 14

(உயிரின் உறவு – 14)   கமலாம்மாளும் எதையும் தெரிந்தது போல் காண்பித்துக் கொள்ளாமல், தினமும் கடைக்கு வரத் தொடங்கினார், அவர்களுக்கு தாயாகவே மாறியிருந்தார், கயலும் படப்பிடிப்பு நேரம் போக அமலியுடனும், பவந்தியுடனும் அதிக நேரங்களை கழித்தாள், பவந்தியும் பாட்டி பாட்டி என்று, கமலாம்மாளையே சுற்றிச் சுற்றி வந்தாள், இங்கு புதிய உறவுகளின் சங்கமம், வளரத் தொடங்கி வருடங்கள் இரண்டு முடிந்துவிட்டது. ரம்யா, “அமலியக்கா இன்று பள்ளி விடுமுறைதானே, பவந்தியை காணவில்லை எங்கே?” “கயல்க்கு அடுத்த படத்திற்கு […]


என் உயிரின் உறவே – 13

(உயிரின் உறவு – 13)   ஞாயிறு விடுமுறை என்பதால் கமலாம்மாளும், கயலும் கடைக்கு வந்திருந்தனர், கமலாம்மாள், அமலி ஞாயிறு மட்டும் விடுமுறை விட வேண்டியதுதானே, வாரத்தில் ஒரு நாளாவது ஓய்வு வேண்டாமா?, பவந்தியும் உங்களுடன் இருக்க ஆசைப்படுவாள், அவளை வெளியில் எங்காவது அழைத்துச் செல்ல வேண்டியதுதானே” அமலி, “அம்மா நாங்களும் யோசித்தோம், வேலைக்கு போகும் வாடிக்கையாளர்கள் ஞாயிறு விடுமுறை என்பதால், அன்றுதான் வருகின்றனர், செவ்வாய் கிழமை அவர்கள் வருவது குறைவாகத்தான் இருக்கும், ஆனால் பவந்திக்கு விடுமுறை […]


என் உயிரின் உறவே – 12

(உயிரின் உறவு – 12)   வருணும், அமலியும் வாடிக்கையாளர்களை கவனிப்பதிலும், ரொக்க ரசீது போடுவதிலும்  பம்பரமாக சுழன்றுக் கொண்டிருந்தனர், அப்பொழுது சாலையில் திடீரென கூச்சல், குழப்பம், சத்தம் மக்கள் அங்குமிங்கும் ஓடுவதையே பார்த்துக் கொண்டிருந்தனர், என்னவென்று புரியாமல் இருவரும் மக்கள் ஓடுவதையே பார்த்துக் கொண்டிருந்தனர், இவர்கள் கடை கண்ணாடியால் அழகு படுத்தப்பட்டிருந்ததால் வெளியில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை, வாடிக்கையாளர்களும், கடையில் வேலை பார்ப்பவர்களும், சத்தம் கேட்டு வெளியில் சென்று பார்த்தனர். கடையில் வேலை பார்ப்பவர்கள் […]