Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kaathal Kavithai Neeyae

அத்தியாயம் 26.2 : காதல் கவிதை நீயே!!!

அனைவரும் சபாபதியை கேவலமாக பார்த்தார்கள். வைதேகி சபாபதியை அருவருப்புடன் ஒரு பார்வை பார்த்தாள். அந்த பார்வையைக் காண முடியாமல் முகத்தை திருப்பிக் கொண்டார் சபாபதி.   அனைவரும் அமைதியாக இருக்க “எல்லாரும் இன்னும் ஏன் இங்க இருக்கீங்க? அவங்கவங்க வீட்டுக்கு கிளம்புங்க. என் வயித்துல பிறந்த பிள்ளைங்களும் சரி அவங்களை கட்டியிருக்கிற மருமாகப் பிள்ளைகளும் சரி யாரும் இந்த வீட்டு படியை மிதிக்க கூடாது. அசோக் சாந்தி உங்களுக்கு தேவையானதை எடுத்துக்கோங்க. நாம வெற்றி வீட்டுக்கு போவோம். […]


அத்தியாயம் 26.1 : காதல் கவிதை நீயே!!!

அத்தியாயம் 26 சலிக்காத இயற்கை ரசனைகளில் உன் இதழ்களும் ஒன்று!!! கதவைத் திறந்தது ஒரு ஐம்பது வயது மதிக்க தக்க ஒரு பெண்மணி.   “நீங்க யாருன்னு தெரியலையே. யாரை பாக்க வந்தீங்க?”, என்று கேட்டாள் அந்த பெண்மணி.   “இங்க கண்மணின்னு யாராவது இருக்காங்களா?”   “ஆமா என் பொண்ணு தான்”   “அவங்களை தான் பாக்கணும்”   “சரி உள்ள வாங்க”, என்று சொல்லி விட்டு அந்த பெண் உள்ளே நடந்தாள்.   அவள் […]


அத்தியாயம் 25.2 : காதல் கவிதை நீயே!!!

இவள் சரியாக போனை காதில் இருந்து எடுக்கும் போது வெற்றி உள்ளே வந்தான். அவன் ஏதாவது கேட்பான் என்று எதிர் பார்க்க அவன் ஒன்றும் கேட்காததால் “என்ன அமைதியா இருக்கீங்க? யார் கிட்ட பேசுறேன்னு எல்லாம் கேக்க மாட்டீங்களா?”, என்று கேட்டாள்.   “சொல்ற விஷயமா இருந்தா என் பொண்டாட்டி கட்டாயம் சொல்லுவா. எனக்கு அவ மேல நம்பிக்கை இருக்கு. நீ சொல்லலைன்னா அது எனக்கு தெரியவே வேண்டாம்”, என்று அவன் சொன்னதும் அவள் பின்னால் இருந்து […]


அத்தியாயம் 25.1 : காதல் கவிதை நீயே!!!

அத்தியாயம் 25 எதை எதையோ எழுத நினைத்தாலும் உன் பெயரே எழுதப் படுகிறது என் விரல்களால்!!!   திவ்யாவும் மூர்த்தியும் வீட்டுக்குள் சென்றதும் அவர்கள் பின்னேயே சென்றார்கள் ஆறுமுகம் மற்றும் ராணி.   “ஏய் நில்லு டி. எதுக்கு இப்ப இந்த குடிக்காரனை வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்துருக்க? அதுமட்டுமில்லாம ஜெயிலுக்கு வேற”, என்று கேட்டாள் ராணி.   “அம்மா, வாயை மூடு. என் புருஷனை மரியாதை இல்லாம பேசினா நான் அம்மான்னு கூட பாக்க மாட்டேன்”, என்று […]


அத்தியாயம் 24.2 : காதல் கவிதை நீயே!!!

மீண்டும் மீண்டும் அழைத்த பிறகே அவனுடைய போனை எடுத்தாள் மித்ரா.   “என்ன அத்தான் சொல்லுங்க?”   “இப்ப நீ யார் கிட்ட பேசிட்டு இருக்க மித்ரா?”   “அதான் சொன்னேனே? எனக்கு தெரிஞ்ச மாப்பிள்ளை ஒருத்தர் இருக்காருன்னு. அவரை தான் பொண்ணு பாக்க வர சொன்னேன்”   “அவனை வர வேண்டாம்னு சொல்லு மித்ரா”   “எதுக்கு அத்தான்? அவனைன்னு சொல்றீங்க. அவர்னு சொல்லுங்க. அவர் ஒரு கலெக்டர்”   “அது எவனா இருந்தாலும் எனக்கு […]


அத்தியாயம் 24.1 : காதல் கவிதை நீயே!!!

அத்தியாயம் 24 உலகில் பயங்கரமான ஆயுதம் உண்டு என்றால் அது என்னை துளைத்தெடுக்கும் உன் கண்கள் மட்டுமே!!!   கலக்கத்துடனும் அழுகையுடனும் வீட்டுக்கு வந்த மனைவியை கண்ட ரமேஷின் கண்கள் மின்னின. ஆனால் அதை தனக்குள் மறைத்துக் கொண்டான். ஏனென்றால் வைதேகி இப்போது தான் “அவ கிட்ட வளஞ்சு போகாதீங்க மாப்பிள்ளை. நிறைய பொய் சொல்லி அவள் பொறாமையை தூண்டி விட்டு அங்க அனுப்பிருக்கோம். கொஞ்சம் முகத்தை காட்டுங்க. அப்ப தான் அவ திருந்துவா”, என்று போனில் […]


அத்தியாயம் 23.2 : காதல் கவிதை நீயே!!!

“என்ன அண்ணி? எட்டலையா?”, என்று கேட்டுக் கொண்டே அங்கு வந்தான் அசோக்.   “ஓய், நீ எப்ப வந்த?”, என்று சந்தோஷமாக கேட்டாள் மித்ரா.   “இப்ப தான் வந்தேன். அண்ணா கூட பேசிட்டு இருந்த மாதிரி இருந்தது. அதான் அங்கயே நின்னுட்டேன். அம்மா இட்லி கொடுத்து விட்டாங்க. பாட்டி எங்க?”   “அண்ணா கிட்ட என்ன பேசுனீங்க?”, என்று அநாகரீகமாக கேட்காத அசோக்கை பார்த்து புன்னகைத்துப் “பாட்டி உள்ள இருக்காங்க வா”, என்று சொல்லி அழைத்து […]


அத்தியாயம் 23.1 : காதல் கவிதை நீயே!!!

அத்தியாயம் 23 சுழன்று அடிக்கும் சூறாவளியிலும் நிலையாக நிற்கிறது உன் நினைவு சிதறல்கள்!!!   வெற்றி சென்னையில் இருந்து காரில் வந்தாலும் செந்தில் வீட்டுக்கு எதுக்கு கார் என்று எண்ணி மித்ராவும் வெற்றியும் சிவகாமியிடம் சொல்லி விட்டு கிளம்பினார்கள்.   பேசிய படியே சென்றவர்களை ஊரில் உள்ள அனைவரும் நலம் விசாரித்தார்கள். இது தான் கிராமம். “வெற்றி சவுக்கியமா? நல்லா இருக்கியா? எப்பயா வந்த? நீயும் உன் சம்ஸாரமும் வீடு கட்டுறீங்களாமே?”, என்ற கேள்விகள் கேட்டார்கள். ஒவ்வொருத்தரும் […]


அத்தியாயம் 22.2 : காதல் கவிதை நீயே!!!

செந்திலைப் பார்த்து “வாங்க மாப்…. மாப்பிள்ளை“,என்று அழைத்த சபாபதி தன்னறைக்கு சென்று விட்டார்.   “உள்ள வாங்க மாப்பிள்ளை. ரொம்ப நாள் கழிச்சு வந்துருக்கீங்க. ஜெயந்தி மாபிள்ளைக்கு புது கைலி எடுத்துக் கொடு. மதியம் சாப்பிட்ட அப்புறம் நிதானமா போகலாம். காலைல இட்லி சாப்பிடுவீங்க தானே மாப்பிள்ளை?”, என்று பேசிக் கொண்டே இருந்த வைதேகி “என் செல்லங்களா, இந்த பாட்டியை பாக்க வராம இருந்துடுவீங்களோன்னு பயந்துட்டேன் கண்ணுங்களா”, என்று சொல்லி குழந்தைகளை அள்ளிக் கொண்டாள்.   வைதேகி […]


அத்தியாயம் 22.1 : காதல் கவிதை நீயே!!!

அத்தியாயம் 22 நான் ரசிக்கும் அழகான மௌன கவிதை நீ!!!   அதிர்ந்து போய் தன்னறைக்கு செல்லும் ஜெயந்தியைப் பார்த்து வைதேகியின் நெஞ்சம் பரிதவித்தது. “எல்லாம் நல்லதுக்கு தான். அவள் யோசிக்கட்டும்”, என்று எண்ணி தன்னுடைய வேலையை பார்க்க சென்றாள்.   இரவு முழுவதும் யோசித்தும் ஜெயந்தியால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. இவ்வளவு நாள் அவளுக்காக சிவா திருமணம் செய்யாமல் இருந்தது அவளை நினைத்து ஒருத்தன் தன்னுடைய வாழ்க்கையை தியாகம் செய்திருக்கிறான் என்று அவளை பூரிக்க […]