Warning: session_start(): open(/home/admin/tmp/sess_74e262910c0db34631b05d2c64ff5000, O_RDWR) failed: No space left on device (28) in /home/admin/web/tamilnovelwriters.com/public_html/wp-content/plugins/wp-registration/wp-registration.php on line 64

Warning: session_start(): Failed to read session data: files (path: /home/admin/tmp) in /home/admin/web/tamilnovelwriters.com/public_html/wp-content/plugins/wp-registration/wp-registration.php on line 64
Tamil Novels at TamilNovelWritersmanthira maalaigalo Archives - Tamil Novels at TamilNovelWriters

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

manthira maalaigalo

மந்திர மாலைகளோ 5(3)

   மாலைகள் 5(3) “எனக்கு அதுல நம்பிக்கை இல்ல ஏஞ்சல்” என்று அசட்டையாக கூறியவன் ” போட்டோவ பாத்ததும் முடிவு பண்ணிட்டேன் நீ தான் என்னோட பொண்டாட்டின்னு அந்த முடிவோட தான் வந்துருக்கேன், எதுகெடுத்தாலும் எமோஸ்னல் ஆகாத அத்தை தானே அப்டி சொன்னாங்க நானோ இல்ல என்னோட குடும்பத்துல இருக்குறவங்களோ உன்ன எதுவும் சொல்லலையே” என்றவன் “டாபிக் எமோஸ்னல் ரூட்ல போகுது எனக்கு சுத்தமா பிடிக்கல கொஞ்சம் சேஞ் பண்ணலாம்” என்று பேண்ட் பாக்கெட்டில் இருந்து சிறு […]


மந்திர மாலைகளோ 5(2)

மாலைகள் 5(2) “பொண்ண பாத்தா மட்டும் போதுமா ரெண்டு பேருக்கும் பொருத்தம் இருக்கா இல்லையான்னு பாக்க வேணா இன்னும் நிச்சயதார்த்தமே நடக்கல இப்டி அடிபட்டுட்டு வந்து நிக்கிறான் இனி கல்யாணம் நடந்தா நினைச்சு பாக்கவே பயமா இருக்கே, ஏ அண்ணி ஆரம்பமே அபசகுணமா  இருக்கே கண்டிப்பா இந்த நிச்சயத்தாரத்தம் நடக்கணுமா” என்று கிடைத்த சந்தர்ப்பத்தில் வார்த்தைகளை தெளிக்க   “உங்கம்மாவுக்கு வாய் சும்மாவே இருக்காதா வந்த இடத்துல எப்டி பேசனும்னு கூடவா தெரியாது” என்று  வெறுப்பாக சர்வேஷ் […]


மந்திர மாலைகளோ 5 (1)

  மாலைகள் 5(1) நீல நிற தாவணியில் தன்னை அலங்கரித்து கொண்டு காதுமடல் ஆட ஜிமிக்கியை ஆட்டியபடி புன்னகை முகத்துடன் கிளம்பி வெளியே வந்தாள் ஸ்ரீஜா   வேண்டா வெறுப்பாக கிளம்பி சோபாவில் மங்கலம் அமர்ந்திருக்க அவர் அருகில் வந்தவள் “அம்மா இந்த ஜிமிக்கி எனக்கு எப்டி இருக்கு இந்த டிரெஸ்க்கு மேட்ச்சா இருக்கா இந்த தவாணி ஓகே தானே” என கேட்டு  பாவடையை விரித்து பிடித்தபடி ஒருமுறை சுழன்று காட்ட   பற்றி கொண்டு வந்தது […]


மந்திர மாலைகளோ 4 (2)

மாலைகள் 4 (2)   இரவு வெகு விரைவாக இல்லம் வந்தவன் நேராக மாடிக்கு செல்ல “உதயா குளிச்சிட்டு சாப்ட வாடா” என்று சுபத்ரா அழைக்க   “இல்லம்மா எனக்கு வேணாம் மாமியார் வீட்டுல சாப்ட்டுடேன்” என்றதும் உணவருந்தி கொண்டிருந்த இளங்கோ சுகவனம்  நிவேதா சுபத்ரா நால்வரும் அவனை திகைத்து பார்த்தனர்   “என்னடா சொன்ன மாமியார் வீடா..?”   “இல்லம்மா அரவிந்தன் அவனோட மாமியார் வீட்டுக்கு கூட்டிட்டு போனான் அங்க சாப்ட்டேன்னு சொன்னேன், எனக்கு ஒரு […]


மந்திர மாலைகளோ 4 (1)

  மாலைகள் 4 (1)   மறுத்துவமனைக்குள் நுழைந்த உதய கீதன் எதிரில்பட்ட வெள்ளை உடைகளின் காலை வணக்கத்தை புன்னகையுடன் ஏற்று கொண்டு அவன் அறைக்குள் நுழைந்து இருக்கையில் அமர்ந்து சற்று ஆசுவாசபடுத்தி கொண்டவன் அரவிந்தனுக்கு அழைப்பு விடுக்க “சொல்லுடா” என்று மறுமுனையில் சுரத்தே இல்லாமல் குரல் வந்தது   “என்ன அரவிந்தா எங்க இருக்க ஏ வாய்ஸ் ஒரு மாதிரி டல்லா இருக்கு”   “அத வந்து சொல்றேன் உதயா இன்னும் பத்து நிமிஷத்துல வந்துருவேன்” […]


மந்திர மாலைகளோ 3

  மாலைகள் 3   வாசலுக்கும் ஹாலுக்குமாக யாருடைய வரவையோ எதிர்பார்த்து குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள் நிவேதா   பூஜையை முடித்து கொண்டு வந்த சுபத்ரா மருமகளின் நடவடிக்கையை கண்டு அருகில் வந்தவர் “என்னடி ம்மா யாருக்காக காத்துட்டு இருக்க” என கேட்க   “அதுவா அத்தை முக்கியமான ஒருத்தர வர சொல்லிருந்தேன் இன்னேரம் வந்துருக்கணும் இன்னும் வரல அதான் பாத்துட்டு இருக்கேன்”   “யாரு அது?”   “ஆள் யாருன்னு பாக்க தானே போறீங்க […]


மந்திர மாலைகளோ 1

      வானம் பன்னிர் தெளித்தாற் போல சாரல் மழையை தூவி கொண்டிருந்தது    மணி பத்தை கடந்தும் வீடு செல்ல மனமில்லாமல் இருக்கையில் வாகாக சாய்ந்து கொண்டு கண்களை மூடிய வண்ணம் மனம் சோர்ந்து போய் அமர்ந்திருந்தான் அவன்    இரவு பணி முடிந்து செல்லும் வேளையில் நோயாளிகளை பார்வையிட்டு செல்வது அரவிந்தனின் வழக்கம் ரவுண்ட்ஸ் சென்றுவிட்டு அறைக்குள் நுழைந்த அரவிந்த் பணி முடிந்தும் கிளம்பாமல் யோசனையுடன் அமர்ந்திருந்தவனை புருவ சுழிப்புடன் கண்டு “என்னடா […]


மந்திர மாலைகளோ 2

   சாலையில் கவனத்தை பதித்தபடி அரவிந்தன் அடுத்து வர போகும் மருத்துவ முகாம் பற்றி பேசி கொண்டு வர    உதயனின் அலைபேசி சிணுங்கியது உயிர்ப்பித்து காதில் வைத்தும் “உதயா மணி என்னாகுது இன்னும் வீட்டுக்கு வராம என்ன பண்ற” என்றார் சுபத்ரா உதயனின் தாய்     “கொஞ்சம் வேலை அதிகம் மாம், வந்துட்டே இருக்கேன் என்ன மாம் ஏதாவது வாங்கிட்டு வரனுமா?” என்று வழக்கம் போல கேட்டான்     வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய […]