Warning: session_start(): open(/home/admin/tmp/sess_52f1a73c42b409c5771226d12060f5bf, O_RDWR) failed: No space left on device (28) in /home/admin/web/tamilnovelwriters.com/public_html/wp-content/plugins/wp-registration/wp-registration.php on line 64

Warning: session_start(): Failed to read session data: files (path: /home/admin/tmp) in /home/admin/web/tamilnovelwriters.com/public_html/wp-content/plugins/wp-registration/wp-registration.php on line 64
Tamil Novels at TamilNovelWritersOru Murai Solvaayaa Archives - Tamil Novels at TamilNovelWriters

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Oru Murai Solvaayaa

Oru Murai Solvaayaa 27 1

  27   ருத்ரனின் கைகளில் சக்தி சரிய, “பக்கத்திலேயே தீபக்கின் உயிரற்ற உடல்.” சில வினாடிகளுக்கு முன், ‘ருத்ரன் விசிறியடித்த துப்பாக்கி விழுந்த இடம் ரோஷிணி சர்மாவின் காலடி.’ தன் காலடியிலிருந்து துப்பாக்கியை குனிந்து எடுக்கும் போதே மனதை தைரியப்படுத்தி நிமிர, ஒரு பெண்ணின் சாவிற்காக காத்திருந்த மகனைப் பார்த்தார். “என் இரத்தத்தில் உதித்தவன் என்பதற்காக, அடுத்தவர்களின் இரத்தத்தை காட்டேறியாய் மாறி உறிஞ்சுவதை பார்த்துக் கொண்டிருப்பதா? தவறு செய்தவனை தண்டித்த தந்தையையே கொன்ற கொலைகாரன் இவன். […]


Oru Murai Solvaayaa 27 2

அவளுக்கும் நடந்தது அப்பொழுதுதான் நினைவில் வந்தது. “தன் கழுத்தை அறுக்க கழுத்தில் கத்தியை அழுத்திய சமயம், இனிமேல் தன் வாழ்வு அவ்வளவுதான் என்று கணவனைக் கண்ணெடுக்காமல் பார்த்து, அவன் உருவத்தை தனக்குள் நிறைத்துக்கொள்ள, திடீரென தன் தலையிலிருந்து இரத்தம் வடிவதை உணர்ந்தவள் தான் செத்துவிட்டோம் என்று தோன்ற அப்படியே மயங்கிச்சரிந்தது நினைவில் வந்தது.” கணவன் கண்களிலுள்ள கண்ணீரில் தன்மேல் அவனுக்குள்ள காதலை உணர்ந்தவள் முகம் நிமிர்த்தி கண்ணீர் துடைத்து, “ருத் என்ன சின்னப்பிள்ளை மாதிரி கண்கலங்கிட்டு. நம்மளைப் […]


Oru Murai Solvaayaa 26 2

“அட சக்தி.. அனி கூட ஹனின்னு கேட்குது. அடிப்பாவி மேட்டர் ஓவரா?” என்றாள் சத்தமாக. “ஏய் ச்சீய் லூசு அசிங்கமா பேசாத.” “அப்ப உண்மையை சொல்றது?” “அ.. அது நாளைக்கு நிச்சயதார்த்தம்” என்று அநியாயத்திற்கு வெட்கத்துடன் சொல்ல… “ஆமாமா எனக்கு இதுவரை தெரியவே தெரியாதே. நான்கூட அதுக்காகன்னு வரலையே என்றவள் எப்பவும் சந்தோஷமா இருக்கணும் சக்தி. இனிமேல் உன்னுடைய லைஃப்ல கஷ்டத்துக்கே இடமில்லை” என்றாள். “இன்னொரு பெரிய கண்டத்தைத் தாண்டவில்லை என்பதை அந்த நிமிடம் ஏனோ மறந்திருந்தார்கள். […]


Oru Murai Solvaayaa 26 1

26   மாலையில் அனைவரும் நிச்சயதார்த்த வேலைக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்ததால் கர்ணாவிடம் நிகிதாவை அழைத்து வரும் வேலையை ஒப்படைத்தார்கள். ட்யூட்டி முடிந்து வேலுவுக்கு போன் செய்தபடி வெளியே வந்தவளை சக டாக்டர் ஒருவர் வழிமறித்து பேச்சிக் கொடுக்க, மரியாதை நிமித்தம் அவரிடம் பேச ஆரம்பித்தாள் நிகிதா. ‘ஹாஸ்பிடலில் நடந்த எதையோ சுவாரஸ்யமாகச் சொல்லிக் கொண்டிருக்க வந்த சிரிப்பை அடக்கமுடியாமல் பளிச்சென்று வாய்விட்டுச் சிரித்தவள் அதை நிறுத்தவே நிமிடங்கள் ஆனது. டாக்டர் போதும் என்னால முடியல. அப்புறமா […]


Oru Murai Solvaayaa 18 2

பாடலின் ஒவ்வொரு வரிகளிலும் அவன் கைகள் எல்லை மீறி அவள் உடலில் படிய, ருத் என முணகினாலும் அந்தப் பாடலின் இனிமையும், இவர்களின் தனிமையும் ஒருவித மயக்கத்தைக் கொடுத்தது. “ஒரு டான்ஸராக அடுத்தடுத்த ஸ்டெப்களை சரியாக போட்டாலும் நிறைய தடுமாறவே செய்தாள் அவனால். நண்பனாய் அன்று மேடையில் ஆடியபொழுது தெரியாத நிறைய விஷயங்கள் இன்று கணவனாய் ஆடும்பொழுது புரிந்தது. புரிந்தது என்பதைவிட புரியவைத்துக் கொண்டிருந்தான். யாருடனும் இப்படி நெருங்கி ஆடாதவள் அன்று ருத்ரனுடன் அதுவும் ஸடேஜில் அத்தனைபேர் […]


Oru Murai Solvaayaa 25 2

‘ராப்பகலா அழுதாச்சி கண்ணு ரெண்டும் வாடிபோச்சி நாப்பதுநாள் விடிஞ்சாச்சி துரும்பென இளைச்சாச்சி ஆசநோய் ஆராதையா மசங்கும் விழி கசங்குதய்யா கைபிடிக்க நீயும் வாயா என் வீரா கன்னக்குழியில் குழியில் காய்ஞ்சி கிடக்குது வாயா என் வீரா நெஞ்சில் வலி வலி கொஞ்சம் மறைஞ்சி போகட்டும் வாயா என் வீரா கன்னக்குழியில் குழியில் காய்ஞ்சி கிடக்குது வாயா நீ வாயா மழைத்தோகை மேலே மழையை போலவே மூச்சுக்காத்துல மாருதம்போல மாமா வா மார்போடு பாஞ்சுக்கோ கொஞ்சம் சாஞ்சுக்கோ என்னை […]


Oru Murai Solvaayaa 25 1

  25   நிகிதா வேகமாக எழுந்து அவன்புறம் சென்று தலையில் ணங்கென்று கொட்டு வைத்து, “என்னைப் பார்த்தா பத்தடி விலகி நிற்கிற. இவ பக்கத்துல நெருக்கமா உட்கார்ந்து என்ன பேச்சி வேண்டிக்கிடக்கு” என்றாள் மூச்சிவாங்க. அடி வாங்கியவனோ அதிர்ச்சியில், “நீங்க என்னை அடிச்சீங்களா? ஏன்?” என்றான் புரியாமல். “அடிக்க மட்டுமில்ல, உன்னை மாதிரி ஒரு ட்யூப்லைட்டை சுட்டுக் கொல்றேன் வா” என்றாள் ஆத்திரமாக. “ஏங்க நான் என்ன பண்ணினேன். முன்னாடிலாம் முறைச்சிட்டிருந்தீங்க. இப்ப அடிக்கறீங்க. ஏதோ […]


Oru Murai Solvaayaa 24 2

“ச்சோ.. ஏங்க நீங்க வேற. கல்யாணம் முடிஞ்ச அன்னைக்கு நைட் மட்டும்தான் பர்ஸ்ட் நைட் லிஸ்ட்ல இருக்கும். இப்ப உள்ளதெல்லாம் ஆர்டினரி டேதான்.” “அதை அர்த்தமுள்ள டே ஆக்கிடலாமா?” “நான் வேண்டாம்னு சொல்லவே இல்லையே!” என வெட்கத்துடன் பதில் சொல்ல… “நீ சொல்லல. ஆனா உன்னோட உள்மனசு இன்னும் சரியாகல போலிருக்கே” என்றவன் பார்வை அவளை ஆழ்ந்து பார்த்தது. “யார் சொன்னது? என் பொண்ணோட அப்பா சரியான…” என நிறுத்த… “ஹேய் என்னடி இப்படி வாயாடுற. இப்ப […]


Oru Murai Solvaayaa 24 1

24   “நிகிதா இங்க சக்தின்னு என்னோட ஃப்ரண்ட் இருந்தாங்க உனக்கு தெரியுமா? நான் வந்ததிலிருந்து பார்க்கிறேன், என்னை கண்டுக்கவேயில்லை” என வருத்தமாக சொல்ல… “அண்ணி எனக்கு ப்ரம்முன்ற பெயர்ல ஒரு அண்ணியிருக்காங்க. எனக்குத் தெரியாம, அது யாரு சக்தி?” என்றாள் எதுவுமறியாதவளாய். “ஏய் அனி எப்படியிருக்க? சாரி வீட்ல அம்மாவைப் பார்த்ததும் மத்தவங்களை கவனிக்கலை. அதுக்காக உன்னை மறந்திருவேனா?” என்று அவளின் பெற்றோருக்கு அறிமுகப்படுத்த… ‘நாங்கள்லாம் ஏற்கனவே அறிமுகமாயாச்சி’ என்றாள் அனிதா. அடுத்து கரண் காவ்யா […]


Oru Murai Solvaayaa 23 2

அப்பாதான் அவன்கிட்ட மெல்ல பேசினாங்க. “சக்தி வந்ததும், ஏன்மா உனக்கு இதைவிட நல்ல மாப்பிள்ளை எங்க கிடைப்பான். இவ்வளவு அருமையான மாப்பிள்ளையை விட்டுட்டு வந்திருக்கியே. முதல்ல கிளம்பி மும்பைக்கு உன் புருஷன் வீட்டுக்குப் போன்னு திட்டினோம். ஆனா அவ கோவிச்சிட்டு வீட்டைவிட்டு போயிட்டா மாப்பிள்ளைன்னு” சொன்னதும்… “உங்களை யார் இப்படி பேசச் சொன்னது. என்னோட அனுப்பிவைங்க. இல்லன்னா வந்ததும் போன் பண்ணுங்கதான சொன்னேன். சக்தி.. சக்தி நீ என்னை ஏமாத்திட்ட. உன்னை எங்கே போனாலும் விடமாட்டேன்னு ஆத்திரத்துல […]