Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Poovin Magalae Nee Yaaro

PMNY 22

அத்தியாயம் 22     ரேணுகாவிடம் சொல்லிச் சென்றவள் மணமேடையில் நின்றுகொண்டிருந்த கணவனை அழைத்து அவளைப்பற்றிய மற்ற விவரங்கள் தெரிந்துகொண்டு, அவர்களின் சந்திப்பிற்கு மாடியை ஒதுக்கினார்கள். பாண்டி வேண்டாமென்று மறுக்க மறுக்க இழுத்து வந்து நிறுத்தினான் யுவி. “நேரடியாகவே எனக்குக் கல்யாணம் பண்ணிக்கிறதுல இஷ்டம் இல்லங்க.! அதான் உங்கப்பா கேட்ட அன்னைக்கே சொல்லிட்டேனே அப்புறமும் ஏன்.? உங்களுக்கு நல்ல பையன் கிடைப்பான் என்னை விட்டிருங்க.” “ஓ… நீங்க சொன்னா விட்ரணுமா.? சரி விட்டுடுறேன் ஒரு நிமிஷம் என்னை […]


PMNY 21 1

அத்தியாயம் 21     மூன்று வருடங்களுக்குப் பிறகு:   அந்தக் கல்யாண மண்டபமே அலங்காரங்களால் பளபளத்துக் கொண்டிருந்தது. வெளியே “ஸ்ரீதர் வெட்ஸ் பவ்யா” என்ற பெயர்ப் பலகை அனைவரையும் வரவேற்றது. “வரவேற்பறையில் நின்று அனைவரையும் பன்னீர் தெளித்து வரவேற்றுக் கொண்டிருந்தாள் நம் கதையின் நாயகி ஜுனியர் ஸ்ரீகுட்டி.” “டேய்! நில்லுடா.! எங்க ஓடுற சொன்னா கேளு அம்மா சொன்னா கேட்பல்ல.? தன் ஒன்றரை வயது பையனை விரட்டிக் கொண்டிருந்தாள் ஸ்ரீ. அவனைப் பிடித்திழுத்து கண்ணா அம்மாவை […]


PMNY 21 2

  மனைவியின் தடுமாற்றத்தைத் தனக்குச் சாதகமாக்கி, “ஸ்ரீ தவறு செய்யுறது மனிதன் குணம்னா, மன்னிக்கிறது கடவுள் குணமாம். மன்னிப்பு கூட ஒரு வகையில் தண்டனை தான். அந்தத் தண்டனையை உன்னோட அண்ணனுக்குக் கொடுத்திரு. உன் காலடியில மண்டியிட்டு ஒரு ஆம்பள கண்ணீரோட இருக்கிறதைப் பார்த்தா பாவமாயில்லையா.? அவனைப் பார்த்தா எனக்கே உன்கிட்ட ரொம்ப இறங்குறானோன்னு தோணுது. இன்னும் எத்தனை நாளைக்கு உன் பிடிவாதத்தை இழுத்துப் பிடிக்கப் போற. நடுவுல வந்த அந்த ஐந்து வருஷத்தை மறந்திட்டுப் பாரு […]


PMNY 20

அத்தியாயம் 20 “யுவி ஸ்ரீயுடன் ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ ஆரம்பித்து விட்டாலும், மனதின் ஓரம் லேகா செய்த துரோகம் உறுத்திக் கொண்டிருந்தது. சில சமயம் அவனுக்கே தெரியாமல் வெளிப்படும்… அதை எப்படி சரி செய்வது என்று வழியறியாமல் ஒரு பொறுப்பான மனைவியாய் ஸ்ரீ திண்டாடிக் கொண்டிருக்க… அதை நீக்க லேகாவே ஒரு வழியைக் ஏற்படுத்தியிருந்தாள்.” வீட்டில் சமையல் வேலைகள் அனைத்தும் சாரதாவும், ஸ்ரீயும் செய்வதால் இதர வேலைகளுக்கு ஒரு பெண் வருவாள். யுவியின் பழைய அறையைக் […]


PMNY 19 2

எனக்குக் குழந்தை பிறந்து வளர்ந்து வீட்டை உரிமை கொண்டாடினா என்ன பண்ணுவ.? தாராளமா எடுத்துக்கட்டும் கலை. பணம் என்னைக்கும் பெருசில்ல… “உனக்குப் பெருசில்ல உன் பொண்ணு ஒத்துக்கணுமே.! எங்க அம்மாவோட பூர்வீக சொத்துன்னு வந்து நின்னா.?” “ஏங்க நம்ம பொண்ணு அப்படி வருவா.?” என்று கணவனிடம் கேட்க… “சொல்ல முடியாது ஸ்ரீ வந்தாலும் வரலாம்.!” “வரலன்னாலும் நீங்களே சொல்லிக் குடுப்பீங்க போலிருக்கு.” அண்ணா ஒரு டைம் வந்து இந்த பத்திரத்தை லேக்ஸ் பேர்ல மாத்திருங்க. வேற யாராலயும் […]


PMNY 19 1

                    அத்தியாயம் 19   யுவியும், ஸ்ரீயும் காலை டிபனை  சாப்பிட அமர பரிமாறுதல் என்ற பெயரில் உரசிக் கொண்டிருந்தவனை தள்ளிவிட்டு சாப்பிடச் சொல்லிக் கொண்டிருந்த வேளையில், யுவிக்கு ரண்வீரிடமிருந்து போன் வர… போனை எடுத்து “ஹலோ! சொல்லியபடி அவர்கள் பேசுவது ஸ்ரீயின் காதில் விழாத தூரம் சென்று, சொல்லு ரண்வீர் என்றான்.” யுவன் உன் ஒய்ஃபோட அப்பா சாவுல சந்தேகம்னு சொன்ன விஷயம் உண்மை தான். “அவர் பாம்பு கடிச்சிச் சாகல.? அவரை சாகடிச்சிருக்காங்க.! […]


PMNY 18

அத்தியாயம் 18     ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீயை வெளியே காணமுடியாது என்பதால் நல்லபிள்ளையாக வேலைக்குச் சென்றான் யுவி. “மறுநாள் திங்கள் காலையிலிருந்து தன் படையெடுப்பை ஆரம்பித்தான் யுவி என்கிற யுவனேஷ்.!” வேலைக்குச் செல்வதால் குழந்தையைக் காலையிலேயே அத்தையிடம் ஒப்படைத்து விட்டு வேலைக்குச் செல்லச் சொல்லி ஸ்ரீதருடன் அனுப்பி வைத்து, அவளும் ஸ்கூட்டியில் கிளம்ப… அதுவரை அவளை ரசித்துக் கொண்டிருந்தவன் வேகமாக பின்தொடர… இந்த ரூட்லாம் எப்படித் தெரியும் இவளுக்கு.? ஆனால், “அவளுக்குத் தானேத் தெரியும் ஒருமுறை தான் […]


PMNY 17

அத்தியாயம் 17   “என்ன ஸ்ரீ என்னைப் பார்த்தா அருவருப்பா இருக்கா.? அதான் ஸ்ரீ நீயே சம்மதிச்சாலும் கல்யாணம் வேணாம்னு சொன்னேன். ஆனா, கடவுள் போட நினைச்ச முடிச்சை யாரால மாத்த முடியும்.?” உன்னையும் காப்பாத்தணும், அதே டைம் எனக்கும், பாப்பாக்கும் நீ வேணும்னு தோணிச்சி… அதான் உடனே மேரேஜ் பண்ணிக்கிட்டேன். “ஓ… அப்ப கடைசிவரை நம்ம கல்யாண வாழ்க்கை இப்படித்தான் இருந்திருக்கும்.” “என்னை மன்னிச்சிடு ஸ்ரீ.! நானும் மறக்கத்தான் முயற்சி பண்றேன் முடியல.? தெரியாம செஞ்ச […]


PMNY 16

  அத்தியாயம் 16     வாசலிலேயே விட்டுச் சென்றவனை உள்ளே அழைத்து, ஒரு காஃபி அத்தை கையால குடி சூப்பராப் போடுவாங்க. “இல்லக்கா வேண்டாம்.? நான் இன்னொரு நாள் வர்றேன்.” “அதெல்லாம் முடியாது.? நீ உள்ள வா.?” அவர்களைப் பார்த்து வெளியே வந்த சாரதா… “என்னடா ஸ்ரீ.? யுவா பார்த்தா டென்சனாகப் போறான்மா.?” அத்தை ஸ்ரீதர் ரொம்ப நல்லவன். அவனைப்பத்தி தெரிஞ்சிதுன்னா உங்களுக்கு அவனை ரொம்பப் பிடிக்கும். “என்னவோமா.!” எல்லாம் நல்லதா நடந்தா சரிதான். குழந்தையிடம் […]


PMNY 15

அத்தியாயம் 15     மறுநாள் காலை ஆறுமணிக்கு ரவிசங்கர் வந்திருக்கும் விஷயத்தை ஸ்ரீதர் நரேஷ்கு போன் செய்த, அதே நேரம் ரண்வீர் யுவிக்கு தகவல் கொடுத்தான். உடனே அவனைப் பிடிக்க கிளம்பி கீழே வர… “டீயுடன் வழிமறித்து எதுக்கு இவ்வளவு அவசரம்.? எதுவாயிருந்தாலும் நிதானமா பார்த்து செய்யுங்க.?” “சரிமா.! நீ பார்த்துப் போ.! ஓவர் ஸ்பீட் போகாத உனக்குச் சொல்லவேண்டியதில்ல.?” இருந்தாலும் கவனம்டா நான் கிளம்புறேன். செல்லும் அவனையே பார்த்திருந்தவள்… தன் வேலையைப் பார்க்கக் கிளம்பினாள். […]