Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

PPV

PPV 43

வேளை – 43  டெல்லி….. ஆக்ரா நகரின் யமுனை ஆற்றின் ஓரத்தில் காதலர்களின் காவியமாய் விளங்கும் தாஜ்மகால்….. உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்வது, மும்தாஜின் நினைவாக ஷாஜகான் எழுப்பிய நினைவுச்சின்னம்… ஏனோ ஷாஜகானின் வலியையே நினைவுப் படுத்துகிறது…… பௌர்ணமி நிலவின் ஒளியில் சரணின் கைகளுக்குள் இருந்த நிலாவிற்குள் அத்தனை அமைதி… வாழ்க்கையில் இன்னும் கடந்து போகாத் தூரங்கள் எட்டாத் தொலைவாக இருந்தாலும்…… கைக்கெட்டும் தொலைவில் இருப்பதாக எண்ணி, தன்னை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தும் உறவுகள் இருந்தால் போதும், அந்த […]


PPV 42 2

“மேலும் அதுக்கான மெடிசின்ஸ் எல்லாம் கவர்மென்ட் ஹாஸ்பிடலில் தான் வாங்க வேண்டும் என்றும் கண்டிப்பா சொல்றா… பிரைவேட்டில் சாதாரண ஏழை மக்கள் வாங்கி கட்டுபடியாகாது என்பது தான் காரணம். அந்த அளவுக்கு விலை அதிகமாம் அந்த மெடிசின்ஸ். ஷானு அவளோட ப்ரண்ட்ஸ் மூலமா தான் இந்த வெப்சைட்ல போய் ஒரு விழிப்புணர்வு மாதிரி கன்சல்ட் செயராளாம்…. அது மட்டுமில்லாமல் அவளோட டாக்டர் ப்ரண்ட்ஸ் மூலம் கவர்ன்மென்ட் ஹாஸ்பிடலில் மெடிசின்ஸ் வாங்க ஏற்பாடு செய்திருக்காளாம்.” பரவாயில்லை நல்ல விஷயமெல்லாம் […]


PPV 42 1

வேளை – 42 **************************************************************************************************** காவியம் பாடவா தென்றலே புது மலர் பூத்திடும் வேளை இனிதான பொழுது எனதாகுமோ புரியாத புதிர்தான் எதிர்காலமோ பாடும் நீலப் பூங்குயில் மௌளனமான வேளையில் விளைந்ததோர் வசந்தமே புது சுடர்  பொழிந்திட மனத்திலோர் நிராசயே இருட்டிலே மயங்கிட வாழ்கின்ற நாட்களே சோகங்கள் என்பதை கண்ணீரில் தீட்டினேன் கேளுங்கள் என் கதை கலைந்து போகும் கானல் நீரிது புலர்ந்ததோ பொழுதிதுவோ புள்ளினத்தின் மஹோத்சவம் இவை மொழி இசைதரும் சுரங்கலிள் மனோஹரம் புதுப் ப்ரபஞ்சமே […]


Puthumalar Poothidum Velai – 41(2)

வேளை – 41-2   “பாவா..”   “………..”     “பாவா…:”    “………..”   “பாவா…. கோபமா…?”   “ம்ப்ச்….”   “ப்ளீஸ் பாவா..”   “என்ன ப்ளீஸ்..?”   “நான் பாவமில்லையா…”   “என்ன பாவம்…”   “இங்க பாருங்க பாவா…”   “என்ன பாருங்க…?     “ம்ப்ச் போதும் பாவா….! உங்களைப்பத்தி தெரிஞ்சும் நான் பேசினது தப்புத்தான்… ஐ ஆம் சாரி பாவா…”     “உன் சாரி யாருக்கு […]


Puthumalar Poothidum Velai – 41 (1)

வேளை – 41-1     தங்கள் உலகத்தில் மூழ்கியிருந்த சகோதரிகள் இருவரும், அந்த கைத்தட்டலை கேட்டு திரும்ப சரணுடன் அங்கு அஸ்வத்தும் நின்றிருந்தான். இளமதி இருவரையும் வியப்புடன் பார்க்க, நீண்ட ஒரு வாரத்திற்குப் பின் மனைவியைப் பார்ப்பதால் அஸ்வத்தும் அவளையே தான் விழியோடு விழி தீண்டிக் கொண்டிருந்தான்.     இவர்களின் நிலை கண்டு அவர்களை நினைவுக்கு கொண்டுவரும் பொருட்டு “சரியா சொன்னீங்க அண்ணி… இனி வரப்போற ஒவ்வொருநாளும் உங்க தங்கைதான் என்னைக் கண்கலங்காம, நல்லபடியா […]


Puthumalar Poothidum Velai 40 -2

வேளை – 40-2   ஒருநாள் குழலியாக தங்களின் குடும்பம் பற்றிக் கூறி அன்று ஏன் திருச்சிக்கு வந்தனர் என்றும் கூறினார். அதைக் கேட்டதும் எல்லோர் வாழ்க்கையிலும் கஷ்டங்கள் இருக்கத்தான் செய்கிறது நம் கஷ்டம் மட்டும் பெரிதில்லை என்று நினைக்கத்தான் முடிந்தது அவளால். சரவணனும் தன் பங்கிற்கு அவளுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமான புத்தகங்களை படிக்க வைத்தார். படித்ததையும் அவளிடம் விவாதிக்க ஆரம்பித்தார். சில நேரங்களில் இந்த விவாதங்களில் அஸ்வத்தும் கலந்து கொள்ளுவான்.     முதலில் […]


Puthumalar Poothidum Velai 40-1

வேளை – 40-1   ********************************************************************************************************   மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ… அன்பே என் அன்பே…   தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்டநிலவோ கண்ணே என் கண்ணே… பூபாளமே கூடாதேன்னும் வானமுண்டோ சொல்…   மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம்வர நெஞ்சமில்லையோ அன்பே என் அன்பே…..     தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன நண்பர்கள் போலே வாழ்வதற்க்கு…   மாலையும் மேளமும் தேவையென்ன… சொந்தங்களே இல்லாமல்… பந்த […]


Puthumalar Poothidum Velai – 39 (2)

வேளை – 39-2     நொடிகள் நிமிடங்களாக கழிந்தோட, அந்த அமைதியைக் கலைத்தால்  நிலா “ரொம்ப பயந்துட்டீங்களா பாவா…………….. என்மேல் ரொம்ப கோபமா இருந்தீங்களா…………….. நான் உங்ககிட்ட மறைச்சிட்டேனு நினைச்சேன். ஆனா ஷர்மிக்கா எல்லாத்தையும் உடனுக்குடனே அப்டேட் பண்ணியிருக்காங்க, அது கூட எனக்குத் தெரியல………………..”     “ம்ம்………………. பயம் ……………….. அது வார்த்தையா இருக்கும்போது எனக்குத் தெரியல, ஆனா அந்த வார்த்தையோட உணர்வுகள் கொண்டு ஆட்டிபடைச்சதே, அதை எந்த ஜென்மத்திலும் மறக்க முடியாது. ரொம்ப……….. […]


Puthumalar Poothidum Velai – 39 (1)

வேளை – 39-1     இதோ இன்றோடு நிலா ஹாஸ்பிடல் வாசம் முடிந்து வீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் ஆனது. குழந்தைகள் இருவரும் உறக்கத்தில் இருக்க, இளமதி நிலாவின் கூந்தலுக்கு சாம்பிராணி புகைபோட்டுக் கொண்டிருந்தாள். “இந்தப்பக்கம் திரும்பு குட்டிம்மா……………….! முடி காயாம விட்டா சளிப்பிடிக்கும், குழந்தைகளுக்கும் சேராது………..”     “அக்கா விடுங்க…………….. இழுத்துப்பிடிகாதீங்க…………… வலிக்குது…………..! எனக்கு முதல்ல சாப்பிட ஏதாவது கொண்டு வாங்க……….. பசி கொல்லுது………………! “பசி எடுத்திடுச்சா……. அதுக்குத்தான் சொன்னேன் கொஞ்சமாவது சாப்பிடு, […]


Puthumala Poothidum Velai 38 (2)

வேளை – 38-2     அவளின் யூகம் சரியே…………………! அன்று காலை விழாவிற்கு வந்த மீனாவின் தந்தையிடமும், தன் அக்காவின் கணவனிடமும் மீனாவைப் பற்றிய அத்தனை செய்திகளையும், லத்திகா கொடுத்த ஆதாரத்துடன் கூறியிருந்தான் சரண் இதை முற்றிலும் எதிர்பார்க்காத அவ்விருவரும் “மீனாவா………………. இப்படி” என்ற ரீதியில் இருந்தனர். மணிக்கு ஏற்கனவே தன் தங்கையின் செயல் பற்றித் தெரியும். அது வளர்ந்த குழந்தை அடம்பிடிப்பது போல் காலம் கடந்தால் சரியாகிவிடும் என்று எண்ணியிருந்தான். அவன் எண்ணத்தை பொய்யாக்கிய […]