Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thunaiezhuththu neeyaaga

துணையெழுத்து நீயாக… – 26 (2)

“நிரஞ்சன் எப்படி இருக்கார்?…” என ஷேஷா ஆவுடையப்பனிடம் பேச ஆரம்பிக்க அதன் பின்னான பேச்சுக்கள் நிரஞ்சனின் உடல்நிலை பற்றி நடந்து கொண்டிருந்தது. பிரனித்தா சிலநிமிடம் கவனித்தவள் அவள் கவனம் எதிரே சுவற்றில் மாட்டப்பட்டிருந்த டிவியில் பதிந்தது. சிங்காரம் பற்றிய முக்கிய செய்திகளும் அவர் எப்படி பிடிபட்டார் என்று சொல்லிக்கொண்டிருந்தனர். ஹவாலா மோசடியில் தேடப்பட்ட குற்றவாளியான முன்னாள் நிதியமைச்சர் சிங்காரத்தின் உடல்நிலை கவலைக்கிடம். பிடிபட்ட இடத்தில் உடன் இருந்த அவரின் உறவினரும், பணத்தை கடத்த துணையாய் இருந்தவருமான வெங்கடேசன் […]


துணையெழுத்து நீயாக… – 26 (1)

எழுத்து – 26             அறக்கட்டளைக்குள் நுழைந்த வாகனம் நேராக மருத்துவமனை வளாகத்தின் முன்னின்றது. ‘இங்க யார் இருக்காங்க?’ என்ற யோசனையுடன் பிரனித்தா இறங்கவும் அங்கே ஒருவன் வந்தான் வேகமாய். “ஹாய் பவன்…” என ஆவுடையப்பன் சொல்லவும் அவன் கை குலுக்கிவிட்டு, “பாஸ் உங்களை ரிசீவ் பண்ணி கூட்டிட்டு போக சொன்னாங்க ஸார்…” என்றான் பவன், “வித் ப்ளஷர்…” என்று ஆவுடையப்பனும் தலையசைத்துவிட்டு, “புருஷோத்தமன் இங்கயே வெய்ட் பண்ணுங்க…” என்று சொல்லியவன் பிரனித்தாவை பார்க்க அவள் அந்த […]


துணையெழுத்து நீயாக… – 25 (2)

“கவலைப்படாம எப்படிப்பா?…” “இங்க பாருங்க, நீங்க நேகாவை  கூப்பிட கூப்பிட பத்ரிக்கு உங்க மேல இருக்கற ஆதங்கம் கோபமா மாறிடும். சூழ்நிலை இன்னைக்கு மாதிரியே இருக்காது. அதுக்காக தான் சொல்றேன்…” என்றான். “ஹ்ம்ம், சரிப்பா…” “சந்தோஷமா அனுப்பி வைங்க. வேணும்னா நீங்களும் கூட கொஞ்ச நாள் இருங்க. அவங்களுக்கு ஆதரவா ஆறுதலா இருக்கும். பத்ரி மனசுல உங்க மேல அபிமானம் இன்னும் நல்லவிதமா இருக்கும்…” “புரியுதுப்பா…” “இப்ப கூட உங்க மேல உள்ள மதிப்பால தான் பத்ரி […]


துணையெழுத்து நீயாக… – 25 (1)

எழுத்து – 25             மருத்துவமனையில்  நேகாவின் தந்தை அத்தனை வேதனையுடன் மகளை பார்த்துக்கொண்டு நின்றார். “அப்பா சொல்றேன்லடா நேகாம்மா…” என கெஞ்ச, “அப்பா இதுக்கும் அவருக்கும், அத்தைக்கும் சம்பந்தமில்லைப்பா. புரிஞ்சுக்கோங்க. அதுவும் மாமாவை அரஸ்ட் பண்ணிட்டாங்க. இப்ப போய் வந்திருன்னு சொல்றீங்க…” என்றாள் நேகா. பத்ரியும், மணிமேகலையும் இறுகி போய் நின்றார்கள் அங்கே. எதுவும் பேச முடியவில்லை. பேசும் நிலையிலும் இல்லை. சிங்காரம் செய்யும் தகிடுதத்தங்கள் ஓரளவு அறிந்தது தான். ஆனால் சொந்த மருமகளை கொலை […]


துணையெழுத்து நீயாக… – 24 (2)

“என்னை பேச விடுங்க ப்ளீஸ்…” “சரி சொல்லு…” என தன் கைகளை கட்டிக்கொண்டு அவளை பார்த்தான். “உங்களுக்கு தெரியாம புதுசா ஒன்னும் நான் சொல்லை. ஒரு எக்ஸ் மினிஸ்டரை அதுவும் இப்ப கவர்மென்ட் அரஸ்ட் வாரன்ட்டோட தேடிட்டிருக்கற மினிஸ்டரை இப்படி நீங்க அடைச்சு வச்சிருக்கறது சட்டத்துக்கு புறம்பானது தானே?…” “எஸ், தெரியுமே….” “தெரிஞ்சும் ஏன் பண்ணிருக்கீங்க? உங்களுக்கு அவரை போலீஸ்ல ஹேண்டோவர் பண்ணனும். அதுக்கு தானே எல்லாம் பண்ணினீங்க. அப்பறம் ஏன் அடைச்சு வச்சிருக்கீங்க. அதுவும் எவ்வளோ […]


துணையெழுத்து நீயாக… – 24 (1)

எழுத்து – 24                ஆவுடையப்பன் நெருங்குவதற்குள் பிரனித்தா மயங்கி கீழே சரிந்திருந்தாள். “அச்சோ, விழுந்துட்டாங்க ஸார்…” புருஷோத்தமன் வேகமாய் வர, “ஹேய் நில்லு…” என்ற ஆவுடையப்பன் அவனை அறைவதை போல கையை ஓங்கிவிட்டு கீழே இறக்கினான். “உன் கிட்ட என்ன சொன்னேன்?…” என்று கோபத்தை அடக்கியபடி கீழே விழுந்தவளை பார்க்க, “ஸாரி ஸார். அவங்க கண்டுபிடிச்சிட்டாங்க. உங்கட்ட பேசும் போது கவனிச்சிருப்பாங்க போல? ரெண்டாவது உங்களுக்கு சொல்ல தான் கால் பண்ணேன். நீங்க கேட்கவே இல்லை…” […]


துணையெழுத்து நீயாக… – 23 (2)

‘இவனா இதற்கு பின்னாலும், இவனுடன் உடனும் இருப்பது? வானம் அறக்கட்டளையின் ஆளுமை. வானத்தை அறியாதவர் உண்டா அரசியலில்? அதிலும் ஆதிஷேஷன் அவனின் தனி ராஜாங்கமும், துணிச்சலும் அனைவரும் அறிந்ததாகிற்றே. எச்சிலை விழுங்கியபடி சிங்காரம் ஆதிஷேஷனை பார்க்க அவனுடன் பவன் பின்னால் நின்றிருந்தான். மண்டபத்தில் கூட இவனை பார்த்ததும் யோசிக்காமல் போனோமே என சிங்காரத்திற்கு மீண்டும் தன்னுடைய மழுங்கிய புத்தியின் மேல் கோபம் பிறந்தது. ஆவுடையப்பன் வரவேற்பில் பவனை பார்த்தும் அவருக்கு அன்று கருத்தில் பதியவில்லையே. அழுத்தி பார்த்திருந்தாலும் […]


துணையெழுத்து நீயாக… – 23 (1)

எழுத்து – 23            சேரில் கட்டி வைக்கப்பட்டிருந்தவனின் உயிர் இப்பவோ அப்பவோ என்னும் விதமாய் ஊசலாடிக்கொண்டிருந்தது. வாங்கிய அடியின் வலியில் அலறி மயங்கியிருந்தான். “ஸார் திரும்ப மயங்கிட்டான்….” லால் சொல்ல, “தெளியட்டும்…” என கையை உதறியவன் மறுபக்கம் பார்க்க அங்கே மற்றொரு சேரில் கட்டி வைக்கப்பட்டிருந்த நபரின் கண்களில் உயிர் பயம் அப்பட்டமாய். “ச்சை இந்த ப்ளட் வேற?…” என அவரின் சட்டையில் தன் கையை துடைத்தவன் எதிரிருந்த சேரில் அமர்ந்தான். ஆவுடையப்பன் முகமெல்லாம் வியர்வை. […]


துணையெழுத்து நீயாக… – 22 (2)

“கல்யாணம் பண்ணின அன்னைக்கு கூட இந்த சந்தோஷத்தை பார்க்கலை நான்…” ஆவுடையப்பன் சொல்லிவிட ஆமோதிப்பாய் தலையசைத்தாள். “என்னதான் பிடிச்சவங்களோட கல்யாணமாகி இருந்தாலும் அது நடந்த விதம், சூழ்நிலை இப்படி இருக்கே. எனக்கு நம்ம கல்யாணம் இப்படி நடக்கனும்னு தான் ஆசை…” “இப்படின்னா இவ்வளோ பிரமாண்டமான்னு கூட இல்லை. ரெண்டுபக்க சொந்தங்களோட எல்லாரோட ஆசிர்வாதம், கேலி, கிண்டல், சந்தோஷம், கொஞ்சம் கண்ணீர் இப்படி நடந்திருக்கனும்…” “ஊர் பார்க்க மேடையேறி கொஞ்சமா வெட்கப்பட்டு, நிறைய எதிர்பார்ப்போட, சின்னதா படபடப்பு இருக்கும் […]


துணையெழுத்து நீயாக… – 22 (1)

எழுத்து – 22          “முடிஞ்சதாம்மா? இன்னும் எவ்வளோ நேரம்?…” மணிமேகலை வந்து கேட்க, “இதோ அத்தை. முடிய போகுது. இந்த நெக் செட் மட்டும் போடனும்…”என்றாள் நேகா. “சீக்கிரம்மா. இன்னும் எவ்வளோ நேரம் அவர் தனியா நிப்பார்?…” என மருமகளிடம் அவசரப்படுத்தினார். “சேர்ந்து தானே மேடைக்கு போகனும் த்தை. இருங்க…” என நேகாவும் பிரனித்தாவிற்கு கழுத்தில் நெக்லஸை மாட்டிவிட்டு இறுதியாய் தள்ளியிருந்து சரி பார்த்தாள். “பர்பெக்ட்…” என அபிநயா சொல்ல வாசுகி, மணிமேகலையுடன் சேர்ந்து புன்னகைத்தார். […]