Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Unai Velvaen Anbaalae

UVE 11 2

“நான்தான் அத்தைக்கிட்ட வாக்கு கொடுத்திருக்கேனே..??” “இதெல்லாம் ஓவரோ ஓவர்…பெரிய வாக்கு.. கையை குடுங்க நான் அதை அழிச்சு விடுறேன்.. நீங்க உங்க வீட்டுக்கு போங்க..” “ஏய் நம்ம வீடு அது…??” ஜீப்பை வாசலில் நிறுத்தவும் வாசலில் கணேசன் தன் வண்டியில் அமர்ந்திருப்பதை பார்த்து வேகமாக இறங்கி அவனிடம் ஓடினாள்.. “என்னண்ணா.. இங்க வந்து நிக்கிற..?? போன் பண்ணியிருக்கலாம்தானே..?? இல்லனா அங்க வந்திருக்கலாம்..” “பரவால்லமா.. எப்படியும் ஸ்கூல் முடியிற டைம் கௌதம் வருவான்னு தெரியும் அதான் வெயிட் பண்ணலாம்னு வந்தேன்..” அண்ணனை பார்க்கவும் […]


UVA 11 1

உனை வெல்வேன் அன்பாலே                    அத்தியாயம்  –  11 பாட்டிக்கே பேரனின் அதிர்ச்சியை பார்த்து துணுக்கென்றது..  “என்ன கண்ணா… இது ஏற்கனவே நிச்சயமான கல்யாணம் தானே..??” பல்லை கடித்தவன் ,”அதுக்காக இவ்வளவு சீக்கிரம் ஏன்..?? அதுதான் ஆறுமாசம் தள்ளியிருந்துச்சே.. இப்ப ஏன் அதுக்குள்ள வைக்கனும்..??” பேரனின் கோபக்குரலை கேட்க கேட்க இங்கு பாட்டியின் வயிற்றுக்குள் பயப்பந்து உருள ஆரம்பித்தது.. இவன் மனசுக்குள்ள என்ன இருக்கு.. அவங்க தாத்தாவுக்கு ஏதும் தெரிஞ்சுதான் கல்யாணத்தை இவ்வளவு அவசரமா வைக்கிறாரா.. நம்மள வேற வீட்ல இருக்க விடாம […]


Unai Velvaen Anbaalae 26 2

ஐந்து வருடங்களுக்கு பிறகு….   அங்கு மைக் செட்டில் பாடல் பாடிக் கொண்டிருக்க… வண்டி பந்தயம் ஆரம்பிக்க தயாராக இருந்தது…   செழியன் குடும்பமே அங்குதான் இருந்தது.. செழியனின் மகனும் சரணின் மகளும் தாத்தாவின் மடியில் அமர்ந்து அவர்களின் ஆயிரம் சந்தேகங்களை கேட்டுக் கொண்டிருக்க தாத்தா சலிக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்..   லெட்சுமி தன் மகளை பாட்டியிடம் ஒப்படைத்து கணவனை பார்த்துக் கொண்டிருக்க ஸ்ரீக்கு இப்போது ஐந்தாம் மாதம்.. நிவி தன் மகனை கையில் வைத்தவடி […]


Unai Velvaen Anbaalae 26 1

உனை வெல்வேன் அன்பாலே                 இறுதி அத்தியாயம்  –  26   செழியன் தாத்தாவின் அருகில் நெருங்கி அமர்ந்து தாத்தா, “கணேசன் ரொம்ப ரொம்ப நல்லவன் … நல்லவேலை .. நல்ல சம்பளம் அதவிட முக்கியம் நம்ம நிவி அவன உயிருக்கு உயிரா விரும்புறா ..!!”   இன்னும் அதிர்ச்சியானவர்.. “என்னடா சொல்ற..??”   அப்போதுதான் நிவி அறைக்குள் நுழைய “இதோ அவளே வராளே.. கேளுங்க.. சொல்லு நிவி.. நீ கணேசனை விரும்புற தான..??”   அவளுக்கோ அதிர்ச்சி.. போச்சு இப்படியா அண்ணா […]


Unai Velvaen Anbaalae 25 2

கணவனுக்கு போன் செய்ய தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக வரவும் வெகுநேரமாக முயற்சி செய்தவள் அவன் எடுக்காமல் இருக்கவும் தானே கிளம்பிவிட்டாள்..   அங்கிருக்கும் தாத்தாவிற்கு கண்கள் சரியாக தெரியாது.. ஒரு பெட்டியை குறைத்து எண்ணினாலும் ஆயிரக்கணக்கில் குறையும்.. வயதானவர்களை எளிதாக ஏமாற்றிவிடுவார்கள் என்பதால் எப்போதும் இந்த வேலையை பகலில் வைத்துக் கொள்வார்கள்..பேத்தி கிளம்பவும் தாத்தாவும் கூடவே கிளம்பிவிட்டார்..   “நீங்க இருங்க தாத்தா நான் போயிட்டு வந்துருறேன்.. உங்க பேரன் வந்தா அங்க வரச் சொல்லுங்க..” […]


Unai Velvaen Anbaalae 25 1

உனை வெல்வேன் அன்பாலே                       அத்தியாயம்  –  25   விடிகாலை ஐந்து மணியிருக்கும் லெட்சுமி தூக்கத்தில் திரும்பி படுக்க கணவனின் இறுகிய அணைப்பில் இருந்தாள்..   “மாமா எப்போ வந்து படுத்தாங்க..” இரவு மில் வேலையாக வெளியில் சென்றவன் விடியற்காலையில்தான் வந்திருந்தான்..தனது ஏழுமாத வயிறு அணைப்பிற்கு தடைசெய்ய திரும்பி படுத்து அவன் கையை பிடித்து இன்னும் அருகில் இழுத்திருந்தாள்..   இந்த நான்கைந்து மாற்றங்களில் எவ்வளவு மாற்றங்கள்… இப்போது ஸ்ரீக்கும் ஆறாம் மாதம் .. இருவரும் கருவுற்றிருப்பதால் […]


Unai Velvaen Anbaalae 24 2

“உங்க அண்ணாவ பத்தி தெரிஞ்சிருந்தும் இப்படி பண்ணியிருக்கேன்னா உன்னை என்னை சொல்றது நிவி..?? இதுக்கு அண்ணாவும் துணை.. இவங்கள பத்தி மத்தவங்களவிட அண்ணாக்கு நல்லாவே தெரியும்.. நான் ஜாதிக்காக சொல்லல அவங்க குணத்தை பத்தி சொல்றேன் .. பார்த்த தானே அண்ணாவ எப்படி அடிச்சாங்கன்னு இப்ப நான் சொன்னா கேட்கவா போறாங்க..??”   “அண்ணி ப்ளிஸ் அண்ணி… உங்களத்தான் நம்பியிருக்கேன்.. அண்ணா நீங்க சொன்னா கேட்பாங்க பேசிப்பாருங்க..”   எதுவும் சொல்லாமல் தன் அறைக்கு செல்ல செழியன் நெற்றியில் கைவைத்து கண்ணை மூடி […]


Unai Velvaen Anbaalae 24 1

  உனை வெல்வேன் அன்பாலே                           அத்தியாயம்  –  24   செழியன் இந்த தெருவில் நுழையும் போதே பார்த்துவிட்டான் யாரோ இருவர் நெருங்கி நின்று பேசிக் கொண்டிருப்பதை.. காதலர்கள் கிராமங்களில் இது போல தெரியாமல் மறைந்து நின்று பேசிக் கொள்வது சகஜம் என்பதால் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.. அருகில் வர வர கணேசனின் முகம் மட்டும் தெரிய… யாரோ ஒரு பெண்ணை லேசாக அணைத்திருப்பது தெரிந்தது..   அப்பெண்ணின் முதுகு மட்டும் தெரிய.. பார்றா இவன் லவ் […]


Unai Velvaen Anbaalae 23 2

தன் மனதை பாடலால் பாடியிருக்க எந்த கணவனுக்குத்தான் மனைவி தன்னை விரும்புவது பிடிக்காது… செழியனுக்கு தன் உயிரைவிட தன் மனைவி தன்னை நேசிக்கிறாள் தெரியும்… அதையும் மனைவி மூலமே கேட்க கேட்க மனம் ஜிவ்வென்றிருந்தது..   அத்தை மகளாய் இருக்கும்போது ஆசை வைத்தவன்தான் இப்போது அவளை தவிர வேறொருத்தியை அவன் மனம் ஏற்காது.. மனைவியை இறுக இறுக அணைத்தவன் கொஞ்சம் கொஞ்சமாய் அவளுள் கரையத்துவங்கியிருந்தான்..   அவன் இதழும் கைகளும் அவளுள் தன் மாயவேலையை துவங்கியிருக்க லெட்சுமியும் […]


Unai Velvaen Anbaalae 23 1

உனை வெல்வேன் அன்பாலே                        அத்தியாயம்  –  23   லெட்சுமியும் உதயும் தோப்பு வீட்டிற்கு செல்ல அங்கு செழியன் இல்லை.. எப்போதும் தோப்பு வீட்டில் தங்கியிருக்கும் அந்த வயதான தம்பதிகளையும் காணவில்லை.. உதய் அண்ணனுக்கு போன் செய்ய,   “நீ அண்ணிய விட்டுட்டு  வீட்டுக்கு கிளம்புடா.. நான் பத்து நிமிசத்துல வந்துருவேன்..”   “நீங்க வர்ற வரை வேணா நான் அண்ணிக்கு துணை இருக்கவா..??”   “இல்ல இல்ல நீ கிளம்பு.. அவ என்ன சின்னப்பிள்ளையா…?? நான் வந்துட்டே இருக்கேன்..” […]