Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

unnil karaigiraen naanadi

உன்னில் கரைகிறேன் நானடி 8 (1)

கரைகிறேன் நானடி 8(1) “அன்று வந்ததும் இதே நிலா இன்று வந்ததும் அதே நிலா” என்ற  பழைய பாடலை ரேடியோவில் ஒலிக்கவிட்ட சந்திரசேகர் தன் மனைவி புவனாவின் கைகளை பிடித்து ஆட இருவரின் நடனத்தை கண்டு சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து கொண்டிருந்தாள் மயூரி “என்னங்க இது பொண்ணு முன்னாடி போய் விடுங்க சேகர் உங்க மனசுல இன்னும் சின்ன பையன்னு நினைப்பா” “ஏ நா ஆட கூடாதா நம்ம பொண்ணு தானே எதுவும் நினைக்க மாட்டா” […]


உன்னில் கரைகிறேன் நானடி 8 (2)

காரைகிறேன் நானடி 8 (2) இரவு உணவையும் தவிர்த்துவிட்டு அறையிலேயே இருந்து கொண்டாள் வந்தனா மனதில் சிறு நெருடல் அவளை உறுத்தி கொண்டே இருந்தது விக்ரம் அவளிடம் நடந்து கொள்ளும் விதம் அவளுக்கு சந்தேகத்தை விளைவிக்க கேட்கவா வேண்டாமா என சிந்தனையில் மூழ்கி இருந்தவள் உணவை முடித்து கொண்டு அறைக்குள் வந்த  மயூரி “அக்கா” என்று தயங்கி அழைக்கவும் நிமிர்ந்து பார்த்த வந்தனா “என்ன” என்று கேட்டதும் “பால் குடிச்சிட்டு படுங்க என்று கிளாஸை நீட்டினாள் மயூரியை […]


உன்னில் கரைகிறேன் நானடி – 7

கரைகிறேன் நானடி 7. அமைதியாக காரை ஓட்டிக்கொண்டு வந்தவன் அருகில் அமர்ந்திருப்பவள் நெளிந்தபடி சங்கடத்துடன் அமர்ந்திருப்பதை கண்டு “என்னாச்சு எலி ஏதாவது உள்ள போயிருச்சா வந்தனா எதுக்கு இப்டி நெளிஞ்சுட்டு இருக்க” என்று கேட்டவன் “கார்ல எலி இருக்க சான்ஸ் இல்லையே” என யோசனை செய்யும் வண்ணமாக அவளை பார்த்தான் “சார் நிலைமை தெரியாம பேசாதிங்க உங்க வேலைய மட்டும் பாருங்க” என்று சிடுசிடுப்புடன் பேசியவள் சடன் பிரேக் இட்டு அவன் நிறுத்தியதில் முன்னாள் சென்று இடித்து […]


உன்னில் கரைகிறேன் நானடி – 6

கரைகிறேன் நானடி 6 வீட்டிற்கு வெளியே காரை நிறுத்தியவன் “நீ இங்கயே வெய்ட் பண்ணு நா போய் பைல எடுத்துட்டு வந்துடுறேன் இறங்கி வீட்டுக்குள்ள வந்துறாத கொஞ்சம் லேட் ஆகும் தேடி எடுக்குறதுக்கு” என்றவனை முறைத்து பார்த்தவள் “நீங்களே உள்ள வான்னு கூப்பிட்டாலும் நா வர மாட்டேன்” என மிடுக்காய் மொழிந்துவிட்டு திரும்பி கொண்டாள் வீட்டிற்குள் சென்றவன் பர்வதத்தின் அறையில் விளக்கேறியாமல் இருப்பதை கண்டு இன்னும் உறங்குகிறார் என யூகித்து கொண்டவன் சத்தம் வரமால் தனதரைக்கு சென்று […]


உன்னில் கரைகிறேன் நானடி – 5

கரைகிறேன் நானடி – 5 அன்றைய நாள் வந்தனாவிற்கு மிகவும் துரதிர்ஷ்டமான நாளாகவே அமைந்தது விக்ரம் அவளை அமரவிடாமல் வேலைகளை ஏவிக்கொண்டே இருக்க அவன் கூறிய அத்தனை வேலைகளையும் சளைக்காமல் செய்து முடித்தாள் வந்தனா இரவு களைப்போடு விடுதிக்கு வந்தவள் சசி இல்லாததை கண்டு அவளுள் தனிமையை உண்டுபண்ண  கைப்பையை டேபிள் மேல் வைத்துவிட்டு  அமர்ந்தவளுக்கு மணமெங்கும் வெறுமை சூழ்ந்து கொள்ள சட்டென எழுந்து கொண்டவள் உடைகளை எடுத்து கொண்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள் பொறுமையாக குளித்துவிட்டு […]


உன்னில் கரைகிறேன் நானடி 4(2)

கரைகிறேன் நானடி  2. அனைவருக்கும் முன்பாகவே அலுவலகம் வந்த விக்ரம் அவன் அறையில் அமர்ந்து மடிகணினியில் வேலை செய்து கொண்டிருக்க “என்னடா இவ்ளோ சீக்கிரம் ஆபிஸ் வந்துட்ட, காலையில சாப்பிடலையாமே அம்மா எனக்கு கால் பண்ணி சொன்னாங்க அதான் உனக்கும் சேத்து டிஃபன் கொண்டு வந்திருக்கேன்” என்று கேரியரை பிரிக்க “எனக்கு டிஃபன் வேணா ரகு நிறைய வேலை இருக்கு அந்த பொண்ணுக்கு கால் பண்ணி சொல்லிடியா இன்னைக்கு வருவா தானே?” “உனக்கு ஏண்டா சந்தேகம் அதெல்லாம் […]


உன்னில் கரைகிறேன் நானடி 4(1)

கரைகிறேன் நானடி 1. இரவு பத்து மணி வந்தனாவின் போன் அலற அதில் திடுக்கிட்டு இருவரும் எழுந்தனர் புதிய எண்ணை கண்டு குழப்பத்துடன் செல்போனையே வந்தனா பார்த்து கொண்டிருந்தாள் துக்க கலக்கத்தில் எழுந்த சசி “ரிங்க்டோன் வேற மாத்துன்னா மாத்தி தொலையிறயா.. பாரு பேய் அலருற மாதிரி இருக்கு நல்ல தூக்கத்த கெடுத்துட்டாயே.. பிசாசு..” என சசி அர்ச்சனை செய்ய “ப்ச் கொஞ்ச  சும்மா இருடி நானே புது நம்பரா இருக்கேன்னு குழம்பி போயிருக்கேன் இந்த நேரத்துல […]


உன்னில் கரைகிறேன் நானடி 3 (2)

கரைகிறேன் நானடி 3(2)   செந்சாந்து நிறத்தில் கீழ் வானம் சிவந்திருக்க மெல்ல மெல்ல தன் ஒளியை படர விட்டாவாறே தன் ரௌத்திர முகத்தை காதல் தேவியான நில மகளுக்கு கட்டினான் திங்கலவன் அன்றய தினம் விடுமுறை என்பதால் சற்று தாமதமாகவே உறக்கம் கலைந்து எழுந்தவன் பரபரவென கை இரண்டையும் சேர்த்து சூடு பறக்க தேய்த்தான்   உள்ளங்கையை பிரித்து பார்த்துவிட்டு தான் அடுத்த வேலையை தொடங்குவது அவன் வழமை நம்பிக்கை இல்லை என்றாலும் தந்தை பழகி […]


உன்னில் கரைகிறேன் நானடி 3 (1)

கரைகிறேன் நானடி 3 (1)     காஃபியை வேண்டா வெறுப்பாக குடித்து கொண்டிருந்தவள் “யாரு.. இது.. நம்ம வந்தனா வா..” என சசியின் குரல் கேட்டு திரும்ப   ” செம்ம அழகா இருக்குறடி இந்த சேலை உனக்கு ரொம்ப.. பொருத்தமா.. இருக்கு! நானே இப்டி சைட் அடிக்கிறேன் ஆபீஸ்ல எத்தனை பேர் உன்னோட அழகுல மயங்கி.. விழபோறாங்கன்னு தெரியலயே” என சசி மயங்கி சரிந்து காட்ட   “அடி வாங்கப் போற பாத்துக்கோ” என […]


உன்னில் கரைகிறேன் நானடி 2

கரைகிறேன் நானடி 2   மனதில் அவனுக்கு அர்ச்சனை செய்தபடி அமர்ந்திருந்தவள் சசியின் நினைவு வந்து அழைப்பு விடுக்க அலைபேசியை எடுத்தாள் அதுவே அந்தோ பரிதாபமாக காட்சியளித்தது வேகமாக ஓடி வந்ததில் செல்போன் கீழே விழுந்து மொத்தமும் சிதைந்து போனது   அவளையே பார்த்து கொண்டிருந்த பெண்மணி “என்னம்மா யாருக்காவது போன் பண்ணனுமா?” என கேட்க   “ஆமா ஆன்ட்டி உங்க போன் கொஞ்சம் கொடுக்குறிங்களா! கால் பண்ணிட்டு தரேன்” என கேட்க   “என்கிட்ட போன் […]